Page 207 of 337 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2061
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சி.செ.. நீங்க ஜெமினித் தீவை குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்க..கோபால் ரவித் தீவை எடுத்துக்கிட்டார்.. நான் வேணும்னா ஏவி.எம்.ராஜன் தீவு எடுத்துக்கட்டா.. அவருக்குன்னு ஒரு தீவுஇங்கு இருக்கா என்ன..

    திடீர்னு பார்த்தா சிக்கிச்சு இந்தப் பாட்டு

    மோதிரம் போட்டது போலொரு நாடகம் காதலில் உண்டல்லவோ

    வாணிஸ்ரீ இளமை..என்றும் இளமை ஏவி.எம்.ராஜன்

    சுசீலாம்மா வாய்ஸ் ஓஹோ..
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, madhu, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2062
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அது எந்த தேவனின் குரலோ

    வாங்க வாசு வாங்க.. எப்படி இருக்கேள்..உமை நினைக்காத நாளில்லை ( நிஜம்மா).. ம்ம் அது எஸ். ஜானகியா..ஓ அப்படித் தெரியவே இல்லையே..சரி..சரி போதைப் பாடல்கள் அணிவகுக்க அழைக்கிறேன் வாங்க

    ரொம்ப குஷியா இருக்கு ஜி உம்மைப் பார்த்ததுக்கு..தாங்க்ஸ்.அகெய்ன்..

    ராஜ் ராஜ் சார் ..பாலியா போகணும்னு ரொம்ப நாளா ஆசை

    சி.செ. சொல்வது சரியே..ஜெய்ஷங்க்கர்க்கும் வரப்போறேளா வாங்க வாங்க.. நான் தான் ஒண்ணுமே தோணாம தனிமைல லத்து மாதிரி இருக்கேன்..


  5. Likes Russellmai liked this post
  6. #2063
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புடிச்சாலும் புடிச்சா அவ புளியங்கொம்பா பிடிச்சா
    நெனச்சாலும் நெனச்சா அவ நேரம் பார்த்து நெனச்சா

    சந்த்ர பாபு கூட ஆடறது யாரு..


  7. Likes Russellmai liked this post
  8. #2064
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasu Sir

    I hope your gestation period is over and it is time you emerge out like a Godzillaa from hiatus to rock our thread world!

    Welcome afresh.....Vasu vasikkum vaasikkum thread naesikkappadum!! In Major Sundarrajan style,,,


    வாசு வசிக்கும் (சு)வாசிக்கும் திரி நேசிக்கப்படும் யோசிக்கப்படும் பதிவுகள் யாசிக்கப்படும்!
    என்ன சி(க்) க!! எதுகை மோனையில் சிகவும் சிக்குகிறாரே!




    Last edited by sivajisenthil; 20th March 2016 at 12:02 AM.

  9. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan liked this post
  10. #2065
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இத்தனை புகை போட்டால் பழம் பழுக்காமல் என்ன செய்யும்! புகை நமக்குப் பகையே.....!!
    புகை பாடல்கள் ! 1 பார்த்திபன் கனவு


  11. Likes Russellmai, chinnakkannan liked this post
  12. #2066
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Senthil's GG island trespassed ! :lol:

    From Manampola maangalyam (1953)

    maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi.....




    This was a popular (hit) song during my final year in high school and early college years(in the mid 50s) !

    If senthil already posted this in GG island let me know. I will delete this post.
    Last edited by rajraj; 19th March 2016 at 08:39 AM.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #2067
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சூழல் ஒன்று பார்வை இரண்டு: உன் துக்கத்தை எனக்குத் தா


    காதல் மயக்கம் தருபவள் மட்டுமல்ல காதலி. காதலன் மனம் உடைந்து துயரப்படும்போது ஒரு தாயாக நின்று அவனுக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தவும் அறிந்தவள் அவள். இப்படிப்பட்ட ஆறுதல் உணர்வை இரண்டு விதமாக வெளிப்படுத்தும் இந்தி, தமிழ்ப் பாடல்களைப் பார்ப்போம்.

    இந்திப் பாடல்.

    திரைப்படம்: பஹாரோன் கீ சப்னா (பருவகாலங்களின் கனவு).

    பாடல்: மஜ்ரூ சுல்தான் பூரி

    பாடியவர்: லதா மங்கேஷ்கர்.

    இசை: ஆர்.டி. பர்மன்.

    பாடல்:

    ஆஜா பியா துஹே பியார் தூம்

    கோரி பய்யா தோப்பே வார் தூம்

    கிஸீ லியே, கிஸீ லியே தும் இத்னா உதாஸ்

    சுக்கே சுக்கே ஹோட்டே, அக்கியோன் மே பியாஸ்



    பொருள்:

    வா, காதலா, வழங்குகிறேன் என் அன்பை

    வாரி அணைத்து உன்னைக் காக்கும்

    என் சிவந்த தோள்கள்

    எதனால் உனக்கு இத்தனை விரக்தி

    வற்றிய உதடுகள், கண்களில் ஏக்கம்

    ஆற்றாமையால் எரிந்துள்ளன பல தேகங்கள்

    இந்த இரவில் களைத்துப்போன

    உன் கரங்களைக் கலந்துவிடு என் கைகளுடன்

    என் சுகத்தை எடுத்துக்கொள் - உன் துக்கத்தை எனக்குத் தா

    நானும் வாழ்வேன் நீயும் வாழலாம்

    உன் மேலுள்ள இப்பொல்லாத

    கொடுமைகள் போகட்டும் விடு

    நிமிடப் பொழுதில் உன் காலின்

    முட்களைக் களைந்துவிடுவேன்

    அழுகையை அடக்கி பர்தாவை அகற்றி

    அமர்ந்துகொண்டிருக்கிறேன் உனக்காக, அன்பே வா

    என் கண்களில்ருந்து கண்ணீர்

    அருவியாய்க் கொட்டும்போது

    உன் அன்பான ஒரு சிரிப்பு

    அங்கு உதித்து மலரும்

    நான் எப்படித் தோற்பேன்

    கொஞ்சம் நினைத்துப் பார் அன்பே

    இதே ஆறுதல் உணர்வை இன்னும் செம்மையாகச் சொல்கிறது தமிழ்ப் பாடல், தனக்கே உரிய அழகான உவமைகளுடன் கூடிய கண்ணதாசனின் வரிகளும் எஸ்.ஜானகியின் வசீகரமான குரலும் மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பும் காலத்தால் அழியாத பாடலாக இதை ஆக்கியிருக்கின்றன.

    படம்: ஆலயமணி.

    பாடல்: கண்ணதாசன்;

    பாடியவர்: எஸ்.ஜானகி; இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி

    பாடல்:

    தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

    உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

    காலையில் நான் ஓர் கனவு கண்டேன்

    அதைக் கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்

    எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்

    கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே

    மனமென்னும் மாளிகை திறந்திருக்க

    மையிட்ட கண்கள் சிவந்திருக்க

    இரு கரம் நீட்டித் திரு முகம் காட்டி

    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே

    தூக்கம் உன் விழிகளைத் தழுவட்டுமே

    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    (சூழல் ஒன்று பார்வை இரண்டு நிறைந்தது)

    சூழல் ஒன்று பார்வை இரண்டு

  15. Likes Russellmai, madhu liked this post
  16. #2068
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மிருகங்கள் பறவைகளில் நல்ல குணங்களைஎடுத்துக்
    கொண்டு நாம் கொண்டுவாழ வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாடல் Kelai Magane:

  17. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, madhu, chinnakkannan liked this post
  18. #2069
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மிருகங்களின் தீய குணங்களை தன் குணங்களாய் கொண்ட மனிதர்கள் யார் என்பதை காட்டும் பாடல் Lakshmi Kalyaanam│Yarada Manithan Inge│Old Tamil :

  19. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, madhu, chinnakkannan liked this post
  20. #2070
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் நில்லடி என் கண்ணே
    கூந்தல் தொட்டுப் பின்னலாமா
    அந்த உள்ளத்தைத் தந்தால்
    ஆசை வட்டம் போடுதே



    ஹை..ஜெய் நிம்மி.. மெலோடியஸ் பாட் இங்க போடலை தானே..

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •