Page 247 of 337 FirstFirst ... 147197237245246247248249257297 ... LastLast
Results 2,461 to 2,470 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார் நீங்கள் கோடைக்கானல் போவது அறிந்ததும் எங்களுக்கெல்லாம்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai, vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2462
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி'யை பார்த்துவிட்டு வரவா?' ஹோம்காரம்மா பக்கத்திலேயே இருப்பாக. பட்டை உரிக்கப்பட்டுவிடும். அப்புறம் 'தடியன் குடிசை' என்ற பகுதியில் மசாலாப் பொருட்கள் கிட்டுமாமே!
    Last edited by vasudevan31355; 20th April 2016 at 11:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2463
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அனைத்துப் பதிவுகளுக்கும் சளைக்காமல் 'லைக்' குகள் தந்து உற்சாகப்படுத்தும் 'கோபு' சாருக்கு உளமார்ந்த நன்றிகள் என்றென்றும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks Russellmai thanked for this post
  7. #2464
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Good..Cool Vasu..Relax and enjoy your trip. (oru payanak katturai ezhuthunga)

    ரெண்டு வி கிடைச்சாலும் நோ பயம்..அது மணம் தான்.. விரிவா ஈவ்னிங்க்.. முடிஞ்சா..

    ஒருமனமாய்ச் சொல்லிடுவேன் உள்ளத்தின் எண்ணம்
    திருமணம்தான் என்றே திரி..

  8. #2465
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கோக்கர்ஸ் வாக்கில் எடுக்கப்படாத படங்கள் கம்மி... வாசு ஜி... குணா குகைக்குள் இறங்க விடுவதில்லை. மேலேயிருந்து எட்டிப் பார்க்கலாம். பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை போயிட்டு வாங்க.. வருஷம் தோறும் வசந்தம் தேடி போவோம் அங்கே...

    ( விஜயகுமாரின்னு சொல்லாட்டியும் நான் எஸ்கேப்புதான் )... ஹாப்பி ஜர்னி....

  9. Likes chinnakkannan liked this post
  10. #2466
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    நானும் என் பங்குக்கு கொடைக்கானலில் படமாக்கப்பட்ட ஒரு பாடலை இங்கே போஸ்டி விடுகிறேன். வாசுஜி வந்து இப்படி இருந்த இடம் இப்போ எப்படி ஆயிடுச்சுனு சொல்லட்டும்..


  11. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan, Russellmai liked this post
  12. #2467
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா... நீங்க எங்கே தலைமறைவாயிட்டீங்க ?

    யாரும் இல்லாதபோது வந்து புதுசா எதாவது தலைப்பு ஆரம்பிக்கலாமில்ல ?

  13. #2468
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் மதுண்ணா.. தலை மறைவாய் த் தான் இருக்கேன்..இங்க வெய்யில் ஆரம்பிச்சுடுத்து இன்னிக்கு ஃப்ரை டேயா தண்டா தண்ட்டா கூல் கூல் ஆயில் தேய்ச்சுக் குளிச்சனா வீக்லி பர்ச்சேஸ் கூட போகலை.. லஞ்ச் சாப்பிட்டா (டயட் காய்கறிகள்) அதுக்கே கண்ணைக் கட்டிண்டு வந்தது.. டயட் நு சொல்றேனேஒழிய இன்னிக்கு க் கொஞ்சம் சீட்டிங்க் தான்..

    ரொம்ப நாளைக்கப்புறம் கொத்தவரங்காய் பருப்புசிலி, சேனை எரிசேரி, வத்தக் குழம்பு, சீராமிளகு ரசம், காலிஃப்ளவ்ர் ரைஸ்(ரைஸ்க்கு ப் பதிலாக) ம்ம் சுகமாயிட்டு சாப்பாடு சுகமாயிட்டு தூக்கம்..இப்ப எழுந்து வீக்லி ஷாப்பிங்க் போகணும்..

    என்ன த்லைப்பு நீங்களே சொல்ங்க..

    வீட் பால்கனி தரை சுடுது..மீன்ஸ்..ஸம்மர்..

    வெயிலுக்கேத்த நிழலுண்டு
    வெயிலோடு விளையாடி..

    ம்ம் சட்ட்னு வெயில் பாட் வரலை.. நைட் வர்றேன்..

  14. #2469
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG's Treasure Island....commemoration of our own world...GG songs!

    Earth Day 2016!

    This world is a clockwork Orange! We do not know when this orange like entity came into existence alongside millions and trillions of Stars and Planets around us in this Universe!!

    The beauty of this globe on which we survive is the Centre of Gravity that keeps us intact even as the world is revolving on its own slant axis and orbiting around the Sun!! The Sun is the prime mover supplying all energy to all living and inanimate objects of our environment!!

    The world is so cool and warm on its mantis but boiling as the volcanic magma as we go deep and deep!!So are the eruptions of human mind when explore or implore ourselves by way of the human relationships and interactions therin!!


    ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்புப் பார்வையிலோ இது ஒரு சின்னஞ்சிறு உலகம்!



    உள்ளமென்பது உலகமாகலாம்.............. உலகமென்பது உள்ளமாகுமோ?



    பழகத்தெரிய வேண்டும் உலகில் பார்த்து நடக்க வேண்டும் ...மிஸ்ஸியம்மா!



    இறைவன் உலகத்தை படைத்தானா.....

    Last edited by sivajisenthil; 23rd April 2016 at 05:59 AM.

  15. Likes madhu, Russellmai liked this post
  16. #2470
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நகைச்சுவை கலைஞர்களின் பார்வையில் இந்த உலகம் !!





    Last edited by sivajisenthil; 22nd April 2016 at 10:10 PM.

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •