Page 375 of 401 FirstFirst ... 275325365373374375376377385 ... LastLast
Results 3,741 to 3,750 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

  1. #3741
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Another fierce fight scene in a moving train by NT, again in line with the climax fight of OO7's From Russia with Love!

    ஆங்கில ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட சண்டைக் காட்சி வரலாற்றில் என்றும் முதலிடம் பெறுவது பிரம் ரஸ்ஸியா வித் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற வில்லன் ராபர்ட் ஷாவுடன் மோதும் கானரியின் மகா முரட்டுத்தனம் நிறைந்த ரயில் பெட்டி சண்டைக் காட்சியே!

    இதேபாணியில் சொர்க்கம் திரைப் படத்தில் இயக்குனர் ராமண்ணா நடிகர் திலகத்துக்காக வடிவாக்கிய விறுவிறுப்பான பாராட்டுகளை அள்ளிக் குவித்த சண்டைக்காட்சி!


    Last edited by sivajisenthil; 13th March 2016 at 09:03 AM.

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3742
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பராமரிப்புப் பணிகளுக்குப்
    பிறகு புதுப்பொலிவோடு
    11.03.2016 அன்று துவங்கிய
    கரூர் லட்சுமி ராம் திரையரங்கம், நடிகர் திலகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தோடு தனது
    வெற்றிப் பயணம் துவக்கிய
    சந்தோஷக் காட்சிகள்.












    நன்றி:
    திரு.அண்ணாதுரை.
    திரு.பாபு.

  5. Thanks sivaa, Russellmai thanked for this post
  6. #3743
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, sivaa, Russellmai, Harrietlgy liked this post
  8. #3744
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, sivaa, Russellmai, Harrietlgy liked this post
  10. #3745
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, sivaa, Russellmai liked this post
  12. #3746
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Aradhana to Sivakamiyin Selvan's Disciple NT!

    Even as the expectations to watch the remastered version of Sivakaamiyin Selven starring NT are creating the hype, my nostalgia on its Hindi original Aradhanaa too pops up! The Rajesh Khanna starrer catapulted him to his cult status of the Super Star overnight and this celebrated movie won accolades everywhere irrespective of the cross currents of the confluence of language barriers of our country! When it was decided to have a remake in Tamil the undisputed choice was NT and we can witness how NT improvised these two roles in a different style without the shadows of the original.
    A nostalgic recapitulation and recitation of Aradhana (1969)and Sivakamiyin Selvan (1974)...the starting song sequence!

    Rajesh Khanna trying to woo Sharmila Tagore with Sujit Kumar as his friend on wheels!



    NT in the company of AVM Rajan trying to mesmerise Vanishree!

    Last edited by sivajisenthil; 13th March 2016 at 08:26 PM.

  13. Thanks Russellmai thanked for this post
  14. #3747
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்றும் இன்றும் என்றும் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் வரலாற்று வெற்றியை பெறுபவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் அவரின் கோட்டையான மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் மீண்டும் புதிய சாதனை படைத்து வருகிறார். முதல் நாள் இரண்டாம் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய அவரை காண இன்று மாலை காட்சிக்கு 675 நபர்கள் வந்துள்ளனர். வெள்ளி காலை முதல் இன்று மாலை வரை நடைபெற்ற 11-வது காட்சியிலே அரை சதத்தை கடந்து மீண்டும் வரலாறு படைத்திருக்கிறார். இன்றைய இரவுக் காட்சியோடு, விழா நாட்கள் அல்லது பண்டிகை நாட்கள் அல்லாத தினங்களில் திரையிடப்பட்டு முதல் மூன்று நாட்கள் வசூலில் முதலிடத்தில் இருக்கும் ரஹீம் பாய் உடன் முதல் இடத்தை பங்கு போட்டுக் கொள்வார் ஆனந்த் என்று தெரிகிறது. வெற்றிக்கு வித்திட்ட மதுரை வாழ் ரசிகர்களுக்கும் இப்படி ஒரு வெற்றியை தொடர்ந்து பெறுவதற்கு அடித்தளமிட்ட மதுரை சிவா மூவீஸ் [வசந்த மாளிகையை வெளியிட்டிருப்பது சிவா மூவீஸ் அல்ல. கலைமதி கம்பைன்ஸ் என்ற மற்றொரு விநியோக நிறுவனம்] நிறுவனத்திற்கும், மதுரை சுந்தர், வெங்கடேஷ், ரமேஷ் மற்றும் பாண்டி போன்ற செயல் வீரகளுக்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 13th March 2016 at 10:40 PM.

  15. Thanks sivaa thanked for this post
  16. #3748
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    ஞான ஒளி படத்தைப் பற்றிய மீள் பதிவிற்கு மனமார்ந்த நன்றி. முதன் முறை நீங்கள் பதிவிட்ட போதும் இப்போதும் சரி நீங்கள் ஆதங்கப்பட்டபடியே என்னிடமிருந்து எதிர் வினை உருவாகவில்லை. காரணம் வேறொன்றுமில்லை. பதில் கிளிஷே [cliched] என தோன்றும்போதும் உண்மை அதுவே. ஆம் உண்மையிலே பல்வேறு சூழல் காரணமாக எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால் embarrassing என்று கூட சொல்ல வேண்டும். தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த அந்த நாள் ஞாபகம் தொடரில் கடைசியாக எழுதியது இரண்டு மாதங்களுக்கு முன்பு. திருவிளையாடல் விழாவின் இரண்டு பகுதிகளை மட்டும் எழுதி நிறுத்தியிருக்கிறேன். எழுத வேண்டும் என்று நினைத்தும் கூட சில நேரம் முடிவதில்லை. Pressing Jobs என்பார்களே அது போன்ற சூழல். அந்த நேரத்திலும் எழுதியே ஆக வேண்டும் என்று நினைத்துதான் இயக்குனர் சிவிஆர் அவர்களை சந்தித்தது பற்றி எழுதினேன்.

    விரைவில் இச்சூழல் மாறி எழுதுவேன் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

  17. Likes Georgeqlj, Russellmai, Harrietlgy liked this post
  18. #3749
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  19. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  20. #3750
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  21. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •