பிரியமிகு இசை சொந்தங்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க கலகலப்பான "இருகுரல்" பாடலொன்று.
படம்: கதாநாயகன்
பாடல்: நான்தாண்டா அனுமார் பேரன்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.N.சுரேந்தர் குழுவினர்
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/file/tylcjs...CSNS-CB%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks