திரையுலகம், மற்றும் அரசியல் உலகம் என்றென்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 24 ஐ துவங்கியிருக்கும் பாச சகோதரர் திரு. கலியபெருமாள் விநாயகம் 100% முதல் முத்தான பதிவிலேயே புரட்சி தலைவர் நிழலை நிஜமாக்கிய உன்னத உச்ச நிகழ்வுகளை சொல்லி இருக்கிறார்... மேன்மேலும் அசத்தலான ஆவணங்கள், புகைப்படங்கள் பதிந்து தலைவர் அபிமானிகளை சந்தோஷம் படுத்துவோம், ஏனைய நண்பர்கள் சேர்த்து நல்ல முறையில் பதிவுகள் இடுவோம்... நன்றி... வணக்கம்...👍👌👍