Page 11 of 114 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 1131

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #101
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 36-வது படமாக...
    #வசந்தமாளிகை1972

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 36

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #102
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்
    நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் பட வரிசையில் 37-வது படமாக...
    #பாரதவிலாஸ்1973

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 37

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #103
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    புதியதாய் ஓர் அமைப்பு .புத்தகங்கள் வாங்கி படிக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்கிற உன்னத தொலைநோக்கோடு 1963ஆம் ஆண்டில் துவக்க பட்டது .
    அமைப்புக்கு பெயர் தென் இந்திய புத்தக தொழில் கழகம் ..
    மாதந்தோறும் ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும் .
    இருபத்தி ஐந்து மாதங்களுக்கு ...
    ஐந்து மாதங்களுக்கு ஒருமுறை அந்த அமைப்பு அனுப்பும் விலை பட்டியலில் இருந்து 25 ரூபாய் மதிப்புக்கு புத்தகங்களை தெரிவு செய்து அவர்களுக்கு தெரிவித்தால் அவர்கள் புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள் .
    கூட இன்னும் ஒரு ஐந்து ரூபாய்க்கு அவர்கள் இன்னும் சில புத்தகங்களை அனுப்புவார்கள் ...
    இப்படி ஐந்து மாதங்களுக்கொரு முறை என்று 25 மாதங்களில் அவர்கள் அனுப்பி வைப்பதால் கணிசமான புத்தகங்கள் சேரும் .வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் உருவாகும் ..
    நல்லதொரு திட்டம் ...
    அந்த திட்டத்தை ஊக்குவித்து இரண்டு பிரமுகர்கள் செய்தி வெளியிடுகிறார்கள் .
    ஒருவர் தமிழறிஞர் மு .வ .என்று உயர்வோடு அழைக்க பெறும் மு .வரதராசனார் .

    இன்னொருவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ....
    நடிகர்திலகம் விடுத்த செய்தி இது ..

    வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் என்பது அலங்கார சொல் ....
    செவிக்கு தேன் போல் இனிக்கும் செய்தி .
    ஆனால் சாத்தியமில்லை என்கிற நிலை இனி இல்லை .
    நீங்கள் மேற்கொண்டுள்ள நன்முயற்சிக்கு என் வாழ்த்துகள் .
    அந்த முயற்சி வெற்றி பெற நானும் மற்றவர்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவுவேன் என்று உறுதி கூறுகிறேன் ....

    வீட்டுக்கொரு நூல் நிலையம் என்ற உன்னத நோக்கம் நிறைவேற 1963 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் திலகம் .
    அந்த அமைப்பு 1980 கள் வரை கூட உயிர்ப்போடு இருந்தது .
    இந்த அமைப்பின் பரிணாம வளர்ச்சிதான்
    1980 களின் மத்தியில் இருந்து புத்தக கண்காட்சியாக நடைபெற துவங்கியது ......

    மாதம் ஐந்து ரூபாய் என்றால் ஒரு நாளுக்கு 17 காசுகள் ...
    நமது மூத்த தோழர்களில் எவரேனும் இந்த அமைப்பில் பங்கு கொண்டு பயன் பெற்றிருக்கிறீர்களா !

    Thanks Vino Mohan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #104
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    இலங்கையில் தொடர்ந்து வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் 5படங்கள் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை

    அத்துடன் 2படங்கள் தொடர்ந்து வெளிவந்து வெள்ளிவிழா மற்றும் 200 நாட்கள் கடந்து சாதனை

    அத்துடன் 2படங்கள் தொடர்ந்து வெளிவந்து 3 தியேட்டர்களில் 100 நாட்கள்.

    12 .5. 1978 உத்தமன்
    யாழ்சகர் --ராணி--179 நாட்கள்
    கொழும்பு---சென்ட்ரல்--203 நாட்கள்
    மட்டுநகர்---விஜயா-----101 நாட்கள்

    22.12.1978 பைலட் பிரேம்நாத்
    யாழ்நகர்---வின்சர்--222 நாட்கள்
    கொழும்பு -கெப்பிட்டல்- 186 நாட்கள்;
    கொழும்பு--சவோய் a/c--106 நாட்கள்.

    6.10.1979 தீபம்
    யாழ்நகர்--ஸ்ரீதர்---114 நாட்கள்
    கொழும்பு--செல்லமகால்-145 நாட்கள்

    6.10. 1979 அந்தமான் காதலி
    யாழ்நகர்--மனோகரா--105 நாட்கள்
    கொழும்கு---சமந்தா---101 நாட்கள்

    21.12.1979 ஜெனரல் சக்கரவர்த்தி
    யாழ்நகர்---ராஜா----121 நாட்கள்
    கொழும்பு---கிங்ஸ்லி---104 நாட்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #105
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    இது உலக சாதனை

    ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
    ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
    இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை

    இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
    எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு

    1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமுன்னதாக முதற் காட்சி
    ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்

    10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
    வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு

    12. 05 மணிக்கு
    ஆரம்பித்து சாதனை படைத்தது

    இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
    தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #106
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    இலங்கை யாழ்நகர் வின்சர் அரங்கில் வசந்த மாளிகை 24-12- 1982ம்ஆண்டு மறுவெளியீடாக திரையிடப்பட்டபொழுது
    4-03-1983 வரை (71 நாட்களில் லீவு நாட்கள் கழித்து) 67 நாட்கள் ஓடி 4 66 850.50 வசூல் பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படித்தியது.

    வசந்த மாளிகை மறு வெளியீடாக திரையிட்டிருந்தபொழுது 5-11-1982 ல் திரையிடப்பட்டிருந்த என்னைப்போல் ஒருவன்
    ராணி அரங்கில் 50 வது
    நாளாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது, மறுபுறத்தில் 18-11-1982 ல் மறுவெளியீடாக திரையிடப்பட்டிருந்த சவாலே சமாளி லிடோ அரங்கில்
    37 வது நாளாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது;13-01-1983 வரை சவாலே சமாளி 57 நாட்கள்.

    அதுமட்டுமா? ராணி அரங்கில் காட்சியளித்தக்கொண்டிருந்த என்னைப்போல் ஒருவன் 9-01-1983 66 நாட்களுடன் எடுக்கப்பட்டபினர் அதே அரங்கில் 10-01-1983 முதுல் ராமன் எத்தனை ராமனடி மறவெளியீடாக திரையிடப்படுகிறது; மறவேளியீட்டில் ராமன் எத்தனை ராமனடி 20 நாட்கள் வெற்றிகரமாக காட்சியளித்தது, அத்துடன் முடிந்ததா? இல்லை

    வசந்த மாளிகை 39 வது நாளாக காட்சியளித்துக்கொண்டிருக்கும்பொழுது : 31-01-1983 ல் மறுவெளியீடாக ராஜா திரையரங்கில் கர்ணன் திரையிடப்படுகிறது; 25-03-1983 வரை54 நாட்கள்

    இத்தனைக்கும் மத்தியில் சாதனை படைத்தன மறுவெளியீடு கண்ட சாதனைச்சக்கரவர்த்தியின் திரைக்காவியங்கள்.

    இவை அனைத்தம் ஒரே நேரத்தில் வெளியாகி காட்சியளித்தவை

    ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று திரையிடப்பட்டவையுமல்ல

    வருடமொன்று திரையிடப்பட்டவையுமல்ல.

    சாதனை மன்னன் வசூல்சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் ஒரு சிறு துளி இது,

    வசந்த மாளிகை................வின்சர்......67 ..நாள் வசூல் ...4.66.850.50

    கர்ணன் ...........................ராஜா.........53..நாள் ..வசூல்...3.16.560.25

    சவாலே சமாளி................லிடோ.........56..நாள்..வசூல். ...2.26.483.50

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #107
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    மருதநாட்டு வீரன் 24-08-1961

    நன்றி V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #108
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like

    நன்றி V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #109

  11. #110
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    இன்று24ஆகஸ்ட்1961வெளியீடு! மருதநாட்டு வீரன்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 11 of 114 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •