Page 14 of 113 FirstFirst ... 412131415162464 ... LastLast
Results 131 to 140 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #131
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #132
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இந்திய பாகிஸ்த்தான் போருக்கு சிவாஜி அவர்கள்

    மீண்டும் நிதி உதவி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #133
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சென்னையில் வெள்ளி விழா ஓடிய சாதனை சக்கரவர்த்தி

    நிஜ வள்ளலின் சாதனை பட்டியல்

    1 பாவமன்னிப்பு....................சாந்தி அரங்கில்......177 நாட்கள்

    2 பாசமலர்............................சித்திரா.. ..... ................176 நாட்கள்

    4 வசந்தமாளிகை....................சாந்தி........ ..... ..............176 நாட்கள்

    5 தங்கப்பதக்கம்......................சாந்தி.... ..... ..................176 நாட்கள்

    தங்கப்பதக்கம்......................கிரவுண்... ..... .................176 நாட்கள்

    தங்கப்பதக்கம்......................புவனேஸ்வரி ..... ............176 நாட்கள்

    6 திரிசூலம்.................................சாந ்தி.. ............................175 நாட்கள்

    திரிசூலம்................................கிரவ ுண்.. ..........................175 நாட்கள்

    திரிசூலம்.................................புவ னேஸ்வ ரி...................175 நாட்கள்

    7 முதல்மரியாதை....................சாந்தி....... ..... .....................177 நாட்கள்

    8 படிக்காதவன்.........................பாலஅபிராம ி.... .....................175 நாட்கள்

    9 தேவர்மகன்............................அன்னைஅபி ராமி. .....................175 நாட்கள்

    10 படையப்பா.............................ஆல்பர்ட் ..... ...............................212 நாட்கள்

    படையப்பா.............................அபிராமி. ..... ...............................212 நாட்கள்

    படையப்பா.............................உதயம்... ..... ................................181 நாட்கள்

    படையப்பா.............................பிருந்தா ..... ...................................181 நாட்கள்

    இவை தவிர ஷிப்டிங்கில்

    11 பட்டிக்காடா பட்டணமா...சாந்தி..146. சித்திரா.35........................181 நாட்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #134
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் முப்பத்து எட்டாவது படமாக...
    #எங்கள்தங்கராஜா1973

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 38

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #135
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் முப்பத்தொன்பதாவது படமாக..

    கௌரவம் 1973

    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 39

    Thanks Nilaa

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #136
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பட்டம் பதவியை விரும்பாதவர் என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்று விட முடியுமா?
    1962 ல் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வந்தது,
    அந்தத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக பலமாக மோதிக்கொண்டன, இரண்டு கட்சிகளுக்குமே நடிகர் திலகம் சிவாஜி, புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற இரு பெரும் சக்திகள் துனை நின்றன,
    நடிகர் திலகத்தை பொறுத்த அளவில் திமுக உறவை 1956 ல் முறித்துக் கொண்டு சில வருட இடைவெளிக்குப் பின் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்று 1961 ல் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார், ஆனால் எம்ஜிஆர் அவர்களோ 1954 லிலிருந்து நடிகர் திலகத்திற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் இணைந்து தன்னை முன்னிறுத்திய அரசியலில் ஈடுபட்டு வந்தார்,
    இந்நிலையில் தான் 1962 ல் நடைபெற்ற தேர்தலானது சிவாஜி VS எம்ஜிஆர் என்ற மோதலை குக்கிராமங்கள் வரை கொண்டு சென்றது,
    திமுக வின் மேடையில் எம்ஜிஆர் அவர்கள் பேரறிஞர் அண்ணா முன்னிலையில் தேர்தல் நிதியாக ரூபாய் ஒரு லட்சம் தருகிறேன் என்று அறிவித்தார்,
    காங்கிரஸ் தரப்பில் நடிகர் திலகம் அவர்கள் நலிந்த வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகிதிகளின் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் ஏற்பதாக அறிவித்தார்,
    அந்தத் தேர்தலானது நடிகர் திலகத்திற்குத்தான் பெரும் சவால்கள் கொடுக்கும் நிலையில் இருந்தது, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுவாகவே இருக்கும் எதிர்ப்பலை இருக்கவே செய்தது, மேலும் தென் தமிழகத்தில் பெரும் செல்வாக்கிலிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பகைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் என இன்னொரு எதிர்ப்பலை, இத்தனையையும் மீறி நடிகர் திலகம் மேற்கொண்ட சூறாவளி தேர்தல் சுற்றுப் பயனம் வளர்ச்சி பாதையில் பயணித்து வந்த திமுகவை நிலை குலையச் செய்தது,
    முக்குலத்தோர் நிரம்பிய பகுதியில் நடிகர் திலகம் பிராச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக பல திட்டங்கள் தீட்டினர், ஆனால் எதுவும் ப்யனளிக்கவில்லை, நடிகர் திலகத்தின் முன்னேறிய பிரச்சாரம் தொடர்ந்தது,

    தேர்தலும் நடந்தது அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, 139 தொகுதிகளைக் கைப்பற்றியது, திமுகவிற்கு 50 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது,
    தற்போது பதிவின் தலைப்பிற்கு வருகிறேன், "பட்டம் பதவியை விரும்பாதவரா நடிகர் திலகம்"
    ஆம் நிச்சயமாக விரும்பாதவர் என்று நடிகர் திலகம் தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடியும்,
    ஏனெனில் எதிர்தரப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுக தோல்வியுற்ற போதிலும் கூட தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர் ஐ கௌரவப்படுத்தும் விதமாக சட்ட மன்ற மேலவை உறுப்பினர்( எம்.எல்.சி) பதவிக் கொடுத்து கௌரவப்படுத்தினார்,
    அதே தருணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றும் கூட அந்த வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் ஈடுபட்ட நடிகர் திலகத்திற்கு எதிர்தரப்பினர்ப் போல பதவி என்ற கௌரவம் கொடுக்க முன்வரவும் இல்லை, நடிகர் திலகமும் பட்டம் பதவியை எதிர்நோக்கவும் இல்லை,

    சிலர் கேட்கக்கூடும்
    அவ்வாறு வெற்றியை பெற்று கொடுத்த உங்கள் நடிகர் திலகத்தால் அதற்கு அடுத்தத் தேர்தல்களில் ஏன் வெற்றியை பெற்றுத் தரமுடியவில்லை? என்று
    அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் கல்லூரி மானவர்களை வளைத்துப் போட்ட இந்தி எதிர்ப்பும் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களது துப்பாக்கிச் சூடு மட்டுமே காரணம்,

    :- புகைப்படம் நியூஸ் 7 சேனலிலிருந்து

    thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #137
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    27-08-2020
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,

    மண்ணுக்குள் வைரம்- 9:30 am ராஜ் டிவியில்
    கலாட்டா கல்யாணம்- 11 am சன் லைப் டிவி

    thanks Sekar

    குலமகள் ராதை - 12 pm&7pm முரசு டிவி
    ஆனந்தக் கண்ணீர்- 1:30 pm வசந்த் டிவியில்,
    ஜல்லிக்கட்டு - 7 pm ஜெயா மூவியில்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #138
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ராணுவ வீரர்களுக்கு நிதி உதவி

    Thanks Sivaji Dhasan Sivaji Dhasan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #139
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஜல்லிக் கட்டு 28-08-1987

    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #140
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    என் ஆச ராசாவே 28-08-1998

    Thanks V C G Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 14 of 113 FirstFirst ... 412131415162464 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •