Page 27 of 114 FirstFirst ... 1725262728293777 ... LastLast
Results 261 to 270 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #261
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #262
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #263

  5. #264

  6. #265
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி என்ற ஒரு மாபெரும் கலைஞனின் பிம்பம் என்பது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தாலோ, சில பாத்திரங்களாலோ கட்டமைக்கப்பட்ட ஒன்று அல்ல. தோற்றம், அழகு, திறன், உடலிலுள்ள கம்பீரம், குரலில் உள்ள கம்பீரம், உடல் மொழியிலுள்ள நேர்த்தி, நடையிலுள்ள நுணுக்கம், பேசும் திறனிலுள்ள நுணுக்கம், உதட்டசைவு, கண்ணசைவு இவை எல்லாவற்றையும் தாண்டிய தமிழ் உச்சரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்து திரண்ட பிம்பம்தான் சிவாஜியே தவிர குறிப்பிட்ட சில பாத்திரங்களில் நன்றாக நடித்திருப்பவர் என்ற பெருமை மட்டுமே அவருக்கு உரித்தானது இல்லை...............!மேலும் பார்க்க வீடியோ..

    https://www.youtube.com/channel/UCkgJ...

    Thanks Sivaji Murasu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #266
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    15-09-2020
    இன்று தொலைக்காட்சி சேனல்களில் அசத்தலான நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் திரைக்காவியங்கள்!!

    பாரத விலாஸ் - சன் லைப் - 11 am,
    ரங்கோன் ராதா - வசந்த் டிவி- 1:30 pm,
    உத்தம புத்திரன்- முரசு டிவி-3:30 pm,
    பாலும் பழமும்- ஜெயா மூவி-10 pm

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #267
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அச்சச்சோ
    குடுமி பிடியில்
    குல்லாவைக்கூட
    தூக்கி எறிந்துவிட்டார்கள்
    அட பாவமே

    courtesey net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #268
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தாங்கள் வாழ்ந்த காலத்தில் கலைக்குரிசில் நடிகர்திலகத்தினை உயிரளவு நேசித்து, அவரின் புகழ்ப்பரப்பி அமரத்துவம் அடைந்த. சிகர மன்றத்தின் முன்னாள் செயல் வீரர்களும், ரசிகர்களுமான நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களுக்கும்,
    சமீபத்தில் அமரரான நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தலைவர் மற்றும் நடிகர்திலகம் இருவரையும் பெருமளவு நேசித்த நல்லிதயமும், காங்கிரஸ் பேரியக்கத்தின் வலிமைமிக்க தலைவர்களில் ஒருவருமான ஐயா.திரு.H.வசந்தகுமார் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு அன்னதானத்தின் நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #269
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இருபது குண்டர்களை அடித்து துவம்ஷம் செய்வது,
    ஆகாயத்தில் இருந்து பறந்து வந்து கதாநாயகியை தூக்கிக் கொண்டு ஓடுவது,

    சோக காட்சியில் அழத் தெரியாமல் கையால் முகத்தை மூடிக் கொள்வது இல்லையென்றால் பக்கத்தில் இருக்கும் தூனில் முகத்தை மறைத்துக் கொள்வது, வீர வசனத்தை பேசத் தெரியாமல் சொதப்புவது,
    மகன்,மகள், பேரன்,பேத்தி, என்ற குடும்ப பாச உறவுகளை வெளிப்படுத்தும் உன்னத நடிப்பு திறன் இல்லாததால் வெறும் மசாலா படங்களில் மட்டும் நடித்து
    சண்டைக் காட்சியில் எதிரியை கண்களால் மிரட்டத் தெரியாமல் சம்மந்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டு சண்டையிடுவது

    இப்படி நடித்த நடிகரின் நடிப்பை இயல்பான நடிப்பு, இயற்கையான நடிப்பு என ஏமாற்றும் பதிவுகளை கண்டு ஏமாந்திடாதீங்க
    ரொம்ப உஷாரா இருக்கனும்,
    வெகுஜன மக்கள் அவர்களை நம்பி ஓட்டுப் போட்டு தமிழகத்தை அவர்கள் கையில் கொடுத்து நாசமாக்கியது போதும்,

    Thanks Sekar

    ....................................
    பின்னூட்டம்

    நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.
    சில தினங்களாக டப்பாவுக்குள் போன படங்களை வெற்றிப் படங்களாக அல்லது சுமார் வெற்றிப் படங்களாக காட்ட முயன்ற நிலையில். இன்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளது. சம்மந்தமில்லாமல் நடிகர் திலகத்தின் மீது தாக்குதல். சந்தடி சாக்கில் ஒருவர் படுதோல்வியடைந்த படத்தை கமெண்ட்டில் 93 நாட்கள் ஓடியதாக அடிச்சு விட்டிருக்கார். சரி ஆதாரம்?. அதெல்லாம் கேட்கப்படாது.
    .................................................. .......
    தூத்துக்குடியில் மட்டுமே எம்ஜிஆர் படம் ஓடியிருக்கும் போல
    எதற்கு எடுத்தாலும் தூத்துக்குடி

    படா மோசமான பொய்களை எழுதுகிறார்
    அதை ரசிக்கும் ரசிக கண்மணிகள் ஆஹா ஓஹோ என கமெண்ட்ஸ்
    ...............................

    சிவாஜி ரசிகர் உண்மை சொல்கிறேன் என்ற நோக்கில் ஒடிய படத்தை ஓடவில்லை என்று சொல்லி பதிவு போடுகிறார்கள்.ஆனால் அவர்கள் ஓடாத படத்தை கூட வசூல் அள்ளி அள்ளி வைக்க இடம் இல்லாமல் கிணற்றில் போட்டோம் என்று கூட கதை அளப்பார்கள்

    .......................................
    கரெக்டா சொன்னீங்க மேடம்
    ..............................
    காசா பணமா அவுத்து விடட்டும்
    .............................
    அதுவும்
    பாசமலர், பாவமன்னிப்பு, திருவிளையாடல் எல்லாம் சுமாரா ஓடிச்சாம்
    ..................................
    நீங்கள் வேறு You Tube ல் தொப்பியின் நவரத்தினம் மற்றும் பட்டிக்காட்டு பொன்னையா இவை இரண்டு மட்டும் தான் 2 வாரங்கள் *ஓடியது மற்றும் அனைத்தும் வெற்றி படங்கள் என்று எழுதுகிறார்கள்.

    ..............................
    அவனுங்க தேர்தலில் ஜெயித்து விட்டோம் என்ற நினைப்பிலேயே டப்பா படங்களை வெற்றி படங்கள் என பொய் பேசி வருகின்றன

    .................................................

    பின்னூட்டங்கள் தொடரும்....................................

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #270
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பின்னூட்டங்கள் தொடரும்....................................
    நீங்க வேறே. அந்த குழுவில் நவரத்தினமும், பட்டிக்காட்டு பொன்னையாவும் வசூலில் சாதனை படைத்தனவாம். அதிலும் ஒருவர் பின்னூட்டமிடுகிறார், பட்டிக்காட்டு பொன்னையா 73-ல் வந்த மற்ற படங்களின் வசூலை நோண்டி நொங்கெடுத்ததாம். ஒரு வேளை அதே 73-ல் வந்த உ.சு.வா. வசூலை நோண்டி நொங்கெடுத்ததோ. ஆனால் எல்லாமும் வெறும் வாய் உதார் தான். இதோ பொன்னையா வசூல் ஆதாரம் என்று எடுத்துப் போட துப்பு கிடையாது.
    .................................................. ........................
    காதல் வாகனம் கூட வசூலில் படு பயங்கரமான சாதனையை செய்ததாம்,

    .................................................. ................
    ஒருத்தன் நீங்க எங்கோ போட்ட comments அதற்கு இன்னொரு பதிவில் பதில் சொல்லி உள்ளான்.அவ்வளவு பயம் அவனுக்கு.உங்கள் கண்ணுக்கு தெரியும் வரை இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்.உங்களின் சூடு அந்த அளவுக்கு பெரியது
    .................................................. ..........

    எத்தனை பெரிய காமெடி
    .................................................. ......
    அளக்கவே பிறந்தவர்கள்
    .................................................. .........

    பின்னூட்டங்கள் தொடரும்....................................

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 27 of 114 FirstFirst ... 1725262728293777 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •