Page 31 of 114 FirstFirst ... 2129303132334181 ... LastLast
Results 301 to 310 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #301
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1978 ஆம் ஆண்டு சிம்மக்குரல் பத்திரிகை பதிவிலிருந்து

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #302
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #303
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கொள்ளை அழகு.

    நன்றி கமல்பிரியன் ஆர்ட்ஸ்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #304
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் 75 நாள்களுக்கும்மேல் ஓடி 100 நாள் என்னும் இலக்கை அடையாமல்போன சில வெற்றிக் காவியங்களின் அணிவகுப்பு உங்களின் பார்வைக்கு....
    பகுதி-1/4

    1)பணம்........................................த ிரை அரங்கு.....ஶ்ரீதேவி.........ஓடிய நாள்.....84......மொத்த வசூல்........0 60 955.33(1952)

    2)அன்பு.........................................தி ரை அரங்கு....சந்திரா.............
    ஓடிய நாள்.....84........மொத்த வசூல்.......0 58 935.25(1953)

    3)மங்கையர் திலகம்...............
    திரை அரங்கு....மீனாட்சி.79 சந்திரா..63 ஓடிய நாள்.....142........மொத்த வசூல்.......1 47 280.55(1955)

    4)கள்வனின் காதலி................
    திரை அரங்கு....ஶ்ரீதேவி............ஓடிய நாள்.....83........மொத்த வசூல்.......0 75 173.36(1955)

    5)பெண்ணின் பெருமை.......
    .திரை அரங்கு....தங்கம்..............ஓடிய நாள்.....77........மொத்த வசூல்.......0 97 552.00(1956).

    6)வணங்காமுடி.......................
    .திரை அரங்கு....தங்கம்..............ஓடிய நாள்.....78........மொத்த வசூல்.......1 26 904.71(1957)

    7)புதையல்.................................
    .திரை அரங்கு....ஶ்ரீதேவி............ஓடிய நாள்.....84........மொத்த வசூல்.......0 67 797.42(1957).

    8)காத்தவராயன்......................
    திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்.....84........மொத்த வசூல்.......1 19 879.44(1958)

    9)தங்கப்பதுமை.......................திரை அரங்கு....ஶ்ரீலட்சுமி.........
    ஓடிய நாள்.....94........மொத்த வசூல்.......1 35 464.74(1958)

    நன்றி நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #305
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    குளு குளு ஊட்டியிலும் 50 நாளை விழாவைக் கொண்டாடிய வசந்த மாளிகை!!

    நன்றி சேகர்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #306
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1970 களின் போது வந்த பத்திரிகை செய்திகளை தற்போது புரட்டி பார்த்து படித்தால் ஏராளமான உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்,
    ஏனெனில் அந்த கால கட்டத்தில் தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் மற்றும் திரைத்துறையில் பெரும் போட்டிகளும் இருந்து வந்தது, உண்மையான வெற்றி பெற்ற திரைப்படங்கள் எவை என்பதை அறிந்து கொள்ள பழைய செய்திகளை படித்தால் அதிலிருந்து இன்றைய சமுதாயத்திற்கு உண்மையான நிகழ்வை எடுத்து செல்ல உதவும்
    அப்போதைய பத்திரிகையில் வந்த கட்டுரையை அப்படியே மீண்டும் ஒரு முறை படித்து பார்ப்போம்,

    " அரசியலும் ரசிகர்கள் மன்றமும் "
    தென் இந்திய நடிகர் சங்கத்தில் பேசிய எம்ஜிஆர் அவர்கள் " நானும் தம்பி சிவாஜியும" அன்றும் இன்றும் ஒற்றுமை யாகவே இருந்து வருகிறோம், ஆனால் பத்திரிகையாளர்கள் தான் எங்களை பிரித்து வைத்து பார்க்கிறார்கள் என்று பேசினார்,
    அவருடைய பேச்சில் எவ்வளவு மாறுபாடு இருக்கிறது என்பதை பொதுமக்கள் அறிவார்கள்.
    நடைபெற்ற தேர்தலின்போதும் அதற்கு பின்னாலும் எம்ஜிஆர் சிவாஜி அவர்களுக்கு சவால் விட்ட கதையும் - மேடை போட்டு நடிக்கலாம் வா - என்று வம்புக்கு இழுத்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது, - சின்ன சின்ன நடிகர்களை விட்டு கேவலமாக பேச வைத்ததையும் யாரும் அவ்வளவு சுலபமாக மறக்கக்கூடியதல்ல
    இத்தனை காலமாக சிவாஜி - எம்ஜிஆர் மோதல்கள் பற்றி ஊர் உலகம் அறிந்து இருக்கும் போது " முழு பூசனிக்காய் " சோற்றில் மறைக்கும் வகையில் எம்ஜிஆர் ஈடுபட்டிருப்பது வேடிக்கையே!
    " நீரும் நெருப்பும்"- " சங்கே முழங்கு " - "ராமன் தேடிய சீதை" - "நான் ஏன் பிறந்தேன்" ஆகிய நான்கு வண்ணப் படங்களும் வாங்கிய அடி அவரை அப்படி பேச வைத்திருக்கிறது.

    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " பாபு" - " ராஜா "- "ஞான ஒளி", " தவப்புதல்வன் ஆகிய 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களும்,
    " பட்டிக்காடா பட்டணமா" " வசந்த மாளிகை " ஆகிய படங்களின் வெள்ளி விழா இமாலய வெற்றியும் எம்ஜிஆரை கதி கலங்க வைத்திருக்கிறது.

    நன்றி சேகர்

    Last edited by sivaa; 19th September 2020 at 08:49 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #307
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கோவை மாநகரில் ஒரு திரையரங்கில் மட்டுமே முதன் முதன் முதலாக 53 நாட்களில் மட்டுமே 8,49,963 ரூபாயை வசூலித்து சாதனையை நிகழ்த்தியது "வெள்ளை ரோஜா"

    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #308
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சூப்பர் சூப்பர் சூப்பர் ஹிட் என்ற சொல்லப்பட்ட அந்த காலத்து படம் ஓட்டு ஓட்டு என்று ஒட்டப்பட்டது. தானே ரிலீஸ் செய்து ஒட்டப்பட்டுள்ளது. கோவையில் 100 நாட்கள் ஆனால் வெள்ளிவிழா வரை ஓட்ட வேண்டும் என்று வற்புறுத்தி ஓட்டப்பட்டது விளைவு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஹீரோ படம் திரையிட மறுத்துவிட்டார்கள் மீண்டும் ரசிகர்கள் தாழ்மையான வேண்டுகோளுக்கிணங்க படம் திரையிடப்பட்டது. 175 நாட்கள் ஓடினாலும் அதே வருடத்தில் 130 நாட்கள் ஓடிய படத்தின் வசூலை தொட முடியவில்லை. சேலத்தில் சாதாரண படங்களை கூட 100 நாள் ஒட்டி விடுவார்கள். சொல்லப்பட்ட சூப்பர் ஹிட் படம் நூறு தான் ஓடியது. ஓடிய நாட்கள் கணக்கை வைத்து தான் படத்திற்கு பெறுமையோ சிறப்போ சேர்க்க முடியும் என்பதை தவறாக நினைத்துக் கொண்டு படத்தை ஓட்டு ஓட்டு என்று ஓட்ட .. நடிகர் திலகத்தின் படங்களுக்கு இதுபோன்ற ஓட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பொதுவாக தலைவன் இன்று எதிலும் இருப்பவன் பொறுப்பாகவும் பல சோதனைகளையும் விமர்சனங்களையும் அவமானங்களையும் aedhir கொண்டே இருப்பான். ஆனால் பின்னால் தொடர்ந்து வருபவர்கள் வாழ்க கோஷம் போட்டு உயர்த்திக் கொண்டே இருப்பார்கள். சமீபத்திய டிவி சேனல்களிலும் மிக சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயம்.

    பின்னூட்டம் முகநூல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #309
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவந்த மண்
    சிவந்த மண் பிரமாண்ட வெற்றித் திரைக்காவியம் பற்றி நாம் பல்வேறு செய்திகளை அறிந்து இருக்கிறோம்,

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் புதல்வர் திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களது சிவந்த மண் படம் பார்க்க சென்ற அனுபவத்தையும் கேளுங்கள்,
    புரசைவாக்கம் மேகலா தியேட்டருக்கு சிவந்த மண் திரைப்படம் பார்க்க ஆவலோடு தன் நண்பர்களுடன் சென்றவரால் அன்றைய காட்சிகளான காலை 10am, 12:30pm, ,3 pm, 6:30 pm, என எந்தக் காட்சிக்கும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிவிட்டார்களாம்,
    இத்தனைக்கும் கவியரசு கண்ணதாசன் புதல்வர்கள் என்று சிவாஜி மன்ற நிர்வாகி எடுத்துச் சொல்லியும் கூட டிக்கெட் இல்லை,
    அவ்வளவு கூட்டம்,

    (சிவந்த மண் மீது என்னதான் எதிர்மறை கூட்டம் பொய் செய்திகள் சொல்லி வந்தாலுமே அந்தச் செய்திகள் பொய்யானவை என்பது இது போன்ற தகவல்கள் மூலம் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டு வருகிறது)

    நன்றி சேகர் .

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #310
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில்
    75 நாள்களுக்கும்மேல் ஓடி நூறு நாள் என்னும் இலக்கை அடையாமல் போன வெற்றிப்படங்களின் பட்டியல்...

    பகுதி 2/4

    10)இரும்புத்திரை...........திரை அரங்கு....சென்ட்ரல்....ஓடிய நாள்.....90................மொத்த வசூல்.......1 61 404.75(1960).

    11)தெய்வப்பிறவி...........திரை அரங்கு....சென்ட்ரல்....ஓடிய நாள்.....79...............மொத்த வசூல்.......1 72 567.24(1960).

    12)பந்தபாசம்....................திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்.....77............மொத்த வசூல்......1 41 556.45(1962).

    13)அறிவாளி......................திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்.....77...........மொத்த வசூல்......1 14 611.36(1963).

    14)புதிய பறவை..............திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்.....83............மொத்த வசூல்.......1 56 795.98(1964).

    15)சாந்தி..............................திரை அரங்கு....சிந்தாமணி....ஓடிய நாள்.....78...........மொத்த வசூல்.......1 50 506.39(1965).

    16)திருவருட் செல்வர்....திரை அரங்கு....நியு சினிமா....ஓடிய நாள்....84...........மொத்த வசூல்.......1 69 004.15(1967).

    17)இரு மலர்கள்................திரை அரங்கு......நியு சினிமா....ஓடிய நாள்.....75.........மொத்த வசூல்.......1 46 823.40(1967).

    18)என் தம்பி.......................திரை அரங்கு.......சென்ட்ரல்......ஓடிய நாள்.....84...........மொத்த வசூல்.......1 99 880.50(1968).

    நன்றி நிலா
    Last edited by sivaa; 20th September 2020 at 06:16 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 31 of 114 FirstFirst ... 2129303132334181 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •