Page 44 of 114 FirstFirst ... 3442434445465494 ... LastLast
Results 431 to 440 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #431
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நேற்று ஒரு படம் (சிரித்து வாழ வேண்டும்) பற்றி பதிவிட்டுள்ளனர். 1974-ல் அதிசயமாக ஒரே மாதத்தில் 23 நாட்கள் இடைவெளியில் வந்த படம். அவரது திரை வாழ்க்கையில் இது ஒரு படம் தான் அப்படி வந்தது. அதைப் பற்றியும் பல பொய்கள். 24 இடங்களில் 50 நாட்கள் ஓடியதாம் (எந்த ஆதாரமும் இல்லை). வசூல் விபரம் அள்ளிவிட்டிருக்கிறார்கள் (எந்த ஆதாரமும் இல்லை). மதுரையில் 100 நாட்கள் ஓடியதாம் (அதற்கும் ஆதாரம் இல்லை). ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டினால் அவர்கள் விளம்பரம் போட மாட்டார்களாம். எவ்வளவு பெரிய பொய். தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விளம்பரம் வெளியிட்டதற்கு நம் கண்முன்னே படகோட்டி விளம்பரமும், முகராசி விளம்பரமும் சாட்சியாக உள்ளனவே.

    courtesy net (M.T )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #432
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வரிக்கு வரி பொய் மட்டுமே எழுதுகிறது
    அந்த குரூப்

    courtesy net

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #433
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    உண்மைதான். நமது ரசிகர்களில் பெரும்பாலோர் நடிகர் திலகத்தின் ஒரு புகைப்படத்தை மட்டும் போட்டு காலை வணக்கம், மாலை வணக்கம் என்று போட்டு பதிவுகளை நிரப்புகின்றனர். மற்றுமொரு கூட்டத்தினர் தெய்வமகன், தில்லானா என்று அவர் நடிப்புத் திறமையை மட்டுமே பேசி அலைகின்றனரே தவிர, அவரது கடந்தகால சாதனைகளை "ஆதாரங்களோடு" தேடிப் பிடித்து பதிவிடுவோரை ஊக்குவிப்பது இல்லை (ஒரு சிறு கூட்டம் தவிர). ஆனால் "அங்கோ" எந்தவித ஆதாரமுமில்லாமல் வெறும் வாயால் அடித்துவிடும் வசூல் விவரங்களுக்கு அவங்க ஆட்கள் எவ்வளவு ஆதரவு என்பதை அவர்களின் லைக்குகளிலேயே பார்க்கலாம். நான் முன்பே சொன்னது போல ஐந்து படங்களுக்கு மட்டுமே வசூல் விளம்பரங்கள் வைத்துள்ளனர். மற்ற வசூல் எல்லாம் வெறும் வாய் உதார் தான் "எந்த ஆதாரமும் பதிப்பது கிடையாது".

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #434
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சென்னையில் முதன் முதலாக 4 அரங்குகளில் 100 நாட்கள் வெற்றி என விழாவைக் கொண்டாடிய வெற்றிக் காவியம் நடிகர் திலகத்தின் "ஆலயமணி"
    அக்மார்க் ஆதாரம் இருக்கிறது,

    Thanks Sekar

    .............................................

    பின்னூட்டம்

    அருமை சார் .
    தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பாவே தன் விளம்பரத்தில் "சென்னையில் முதல் முறையாக" என்று அழுத்தமாக பதிவு செய்து விட்டார். அவர் 1945லிருந்து தமிழ் சினிமாவில் இருப்பவர். அவருக்கு தெரியாதா இதற்கு முன் எவன் படமும் சாதிக்கவில்லையென்று.(m.t)

    .....................................

    உண்மை சார்
    ஆலயமணிக்கு முன் எந்தப் படமும் கிடையாது
    மதுரை சூரன் என ஒரு படத்தை சொல்ல முயற்சிப்பார்கள் ஆனால் சூரன் 3 அரங்குகளில் மட்டுமே(S.P)

    .......................

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #435
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இரண்டு Screen shot ஐயும் நன்றாக கவனியுங்கள்,
    முதலாவது இரண்டு வருடத்திற்கு முன் பதிவு செய்தது
    அதில் YouTube ல் நடிகர் திலகத்தின் style walk ஐ ரசித்தவர்கள் ஒரு கோடி பார்வையாளர்கள் என கடக்கப் போகிறார்கள் என்ற தகவல்,

    இந்தச் சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டம் பெருமளவில் மெனக்கெடுத்து YouTube ற்குள் நுழைந்து வீடியோ காட்சியை பார்வையாளர்கள் 1.6 கோடி என்ற நிலையில் இருந்த போது நீக்கி விட்டனர்,
    தற்போது மீண்டும் ஒரு மாதத்திற்கு முன் வீடியோ காட்சி இணைக்கப்பட்டவுடன் பார்வையாளர்கள் மீண்டும் பெருகி வருகின்றனர்,
    இது போலத்தான் கர்ணன் திரைக்காவியத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 4 கோடியை கடந்த நிலையில் வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டன,
    நடிகர் திலகத்தின் சாதனைகள் இன்றைய டிஜிட்டல் காலத்தில் பெருமளவு மக்களிடையே சென்ற வண்ணம் இருக்கிறது,
    அதை தடுக்க ஒரு கூட்டம் திட்டம் போட்டபடியே இருக்கிறது,
    தொடர்ந்து அந்த பாடல் வரிகளை நீங்கள் முணுமுணுப்பது கேட்கவே செய்கிறது,
    திருந்துவார்கள் என்றே நம்புகிறேன்,

    Thanks Sekar

    ..........................................

    பின்னூட்டம்

    நடிகர்திலகத்தின் புகழ் வானை விட உயரமானது கடலை விட ஆழமானது

    .............................

    திட்டம் போட்டு திருடர கூட்டம் திரு டிக்கொண்டே இருக்கும்

    ..................................

    இனிய காலை வணக்கம்.
    காசு வாங்கி பொழப்பு நடத்தும் கூட்டம்.காலம் ஒரு நாள் மாறும்.. நம் நடிகர் திலகம் மீது பொறாமை கொண்ட அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .

    Last edited by sivaa; 6th October 2020 at 07:13 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #436
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1952 தீபாவளிக்கு வெளியாகி தமிழ்த்திரையுலகை அதிரவைத்த 'பராசக்தி', 100-வது நாள் கண்ட நிலையிலும் அதன் நாடக வடிவமாக "பரப்பிம்மம்" அரங்கேற்றப்பட்டு வெற்றி கண்டது. ஆம்பூரில் 'பரப்பிரம்மம்' நாடகத்திற்காக பிரசுரமான விளம்பரத்தில் அதிக கட்டணமாக 10 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு ஒரு பவுன் விலை 73 ரூபாய். அப்படியெனில் ஒரு கிராம் 9 ரூபாய் 12 காசு வருகிறது. (இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,845). ஒரு கிராம் தங்கத்தை விட அதிகமாக கட்டணம் செலுத்தி மக்கள் பார்த்த நாடகம் என்றால், கலைஞருக்கும், நடிகர்திலகத்திற்கும் அன்று இருந்த மவுசை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

    Thanks Maniraj
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #437
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Abdul Kadar Abdul Salam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #438

  10. #439
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks M T

    ......................
    பின்னூட்டம்

    விஷிலடித்தான் குஞ்சுகள்
    கதறுவது நல்லாவே கேட்கிறது S P

    ............................

    அன்றைய காலகட்டத்திலிருந்து வாய்வழி பிரச்சாரம் பொய் பிரச்சாரம் தொடர்ந்து தலைமுறைகளைத் தாண்டியும் செய்து கொண்டே இருந்தாl இன்று கதறல் அதிகமாகவே இருக்கும். ஒரு பொய் மறைக்க 9பொய் சொல்ல அந்த 9உம் கதரலாகவே தொடரும். நடிப்பின் அவதாரம் வெல்ல யாராலும் வெல்ல முடியாது. S R

    ..............................
    கொரானா ஊரடங்கால், பிறந்த நாள் விழாக்கள் புஸ்வாணமாகும் என்று நடுப்பகல் கனவு கண்டனர். ஆனால் தமிழகம் முழுவதும் விழாக்கள் சிறப்பாக நடந்ததில் 'அங்கே' கடும் வயிற்றெரிச்சல்.
    நமக்கோ மகிழ்ச்சி. M T
    .................................................. ..................
    ஒரு நடிகருக்கு வருடா வருடம் ரசிகர்கள் அதிகரிப்பது நம் திலகத்திற்கு மட்டுமே.கொரோனா காலத்தில் அனைத்து ரசிகர்களின் மனதிற்குள் நிறைந்து விட்டார் V S
    .............................................
    தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.உண்மையில் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.அவர்களின் கதறலுக்கு ஆதராத்தூதன் பதில் மழை பொழிகிறது.அதை பார்த்துவிட்டு சிவாஜி இப்படி பட்டவரா நாங்கள் அவரை தவறாக நினைத்துவிட்டொமே அதற்காக வருந்துகிறோம் என்று சொல்கிறார்கள் V R K
    ......................................
    எவரோ வந்தேறிகள் சொல்லும் வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நாமென்ன நோயாளிகளா? நாம்
    அக்கினிப் பிழம்பின் மிச்சங்கள்...V V
    ............................
    உண்மைக்கும், நேர்மைக்கும் முன்னே பொய்யும், புளுகுகளும் எத்தனை நாளைக்கு ?
    கதறி கதறி ஓயட்டும். அல்லது ஓயாமல் கதறட்டும் M T
    .................................................. .
    அது அவங்க சொந்த குழு. பொய் ன்னா பொய் அப்படி ஒரு பொய்
    இது பத்தாதுன்னு
    பேரன் டிவி
    வேறயாம்
    சரஸ்வதி பூஜை அன்று நெல்லில் நாக்கில் அ ஆ என்று நமக்கு எழுதுவார்கள்
    இந்த பேரன்களுக்கு பொய் என்று எழுதி இருப்பார்கள் போல
    V R K
    .....................................
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #440
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 44 of 114 FirstFirst ... 3442434445465494 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •