Page 65 of 113 FirstFirst ... 1555636465666775 ... LastLast
Results 641 to 650 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #641
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    முகநூலில் முதன்முறையாக...
    பதிவேற்றப்படும்
    #மனிதனும்_தெய்வமாகலாம் படத்தின் விளம்பரம் இதுவாகத்தான்
    இருக்குமென எண்ணுகிறேன்...
    மிக நீண்ட தேடலுக்குப்பின் நண்பர்களிடம் தேடிப்பெற்ற பொக்கிஷம் உங்களின் பார்வைக்கு....

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #642
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பாதுகாப்பு 27/11/1970 . இன்று 50 வருடங்கள் நிறைவு.

    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #643
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நண்பன் உடலை சுமந்த சிவாஜி!

    சேலத்தில் சிவாஜியின் நெருங்கிய நண்பர் துப்பாக்கி கடை செல்லமுத்து. அவர் மட்டுமல்ல, அவரது சகோதரர்கள் வெங்கடாசலம், துரைசாமி, மகன் பாலச்சந்திரன், மருமகன் மனோகரன் என எல்லோருமே சிவாஜிக்குப் பிடித்தமானவர்கள். "மாடர்ன் தியேட்டர்ஸ்ல நடிக்க சிவாஜி வருவாரு. வேடிக்கைப் பாக்க அப்பா செல்லமுத்து போவாரு. நாங்க துப்பாக்கிகள் விற்கும் கடை நடத்தி வந்தோம். அதுமட்டுமில்லா, அப்பா, சிறந்த வேட்டைக்காரர். லைசென்ஸும் வெச்சிருந்தாரு. ஷூட்டிங்கப்ப அப்பாவை, சிவாஜிகிட்ட அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பாகவே வேட்டையில ஆர்வம் கொண்ட சிவாஜி, அப்பா கூட நெருங்கிப் பழகினாரு. 1975-ல் சேலம் பேர்லேண்ட்ஸ் பிருந்தாவன் சாலையில வீடு கட்டினதுக்கப்புறம், எப்ப சேலம் வந்தாலும் எங்க வீட்லதான் தங்குவாரு சிவாஜி. அவரைப் பாக்க வீதி முழுக்க கூட்டம். போலீஸை வெச்சி கூட்டத்தைக் கட்டுப்படுத்துவாங்க. ஆனா, வீட்டுக்குள்ள ரொம்ப சாதாரணமா இருப்பாரு சிவாஜி" என்றார் செல்லமுத்துவின் மகன் எஸ்.பாலச்சந்திரன்.

    செல்லமுத்துவின் மருமகன் சி.மனோகர் கூறும்போது, "என்னையும் மாப்பிள்ளைனுதான் கூப்பிடுவாரு சிவாஜி. நான்-வெஜ் விரும்பி சாப்பிடுவாரு. வீட்டுக்குள்ள பயங்கரமா தமாஷ் செய்வாரு. மாமா செல்லமுத்துவும், சிவாஜியும் பேசிக்கும்போது, `நீ முந்திக்கிட்டா நான் தூக்கறேன். நான் முந்திக்கிட்டா நீ தூக்கு`னு பேசிக்குவாங்க.

    அதேமாதிரி, 1996-ல செல்லமுத்து செத்தப்ப, வீட்டுக்கு வந்த சிவாஜி கண்ணுல தண்ணி கொட்டிச்சி. நண்பனோட உடலைத் தூக்கும்போது தோள் கொடுத்தாரு. மயானம் வரைக்கும் வந்து, காரியம் முடியற வரைக்கும் கூடவே இருந்தாரு. ஒருத்தர ஒருமுறை பாத்தா போதும். அடுத்த முறை பேர ஞாபகம் வெச்சிக் கூப்பிடுவாரு. புதுசா துப்பாக்கி வந்தா, என்னா, ஏதுனு ஆர்வமா விசாரிப்பாரு. எங்க குடும்பத்துல நடந்த அத்தனை கல்யாணத்தையும் முன்னால நின்னு நடத்திக்கொடுத்தாரு" என்றார் நெகிழ்ச்சியுடன்.

    நன்றி ! இந்து தமிழ் திசை இணைய பகுதியிலிருந்து ...

    Thanks Ganesh Pandian (Nadigarthilakam Sivaji Visirikal)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #644
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)

    ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".

    (ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)

    Thanks Raja Lakshmi

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #645
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    28-11-2020
    தொலைக்காட்சி சேனல்களில்

    அன்பை தேடி காலை ...10 மணிக்கு......கேப்டன் ரி வியில்

    விடுதலை பிற்பகல் ....12.30 மணிக்கு....பாலிமர் ரி வியில்

    கலாட்டா கல்யாணம்...பிற்பகல்..1.30...மணிக்கு..வசந்த் ரி வியில்

    முதல் மரியாதை ...பிற்பகல்....2.30...மணிக்கு....ஜெயா ரி வியில்

    29/11/2020
    தொலைக்காட்சி சேனல்களில்...

    கலாட்டா கல்யாணம்..காலை....3 மணிக்கு ...வசந்த் ரி வியில்

    திருவருட்செல்வர்...காலை...9.30...மணிக்கு....வ சந்த் ரி வியில்

    சாந்தி...மதியம் ...12..மணிக்கும்....இரவு...7 மணிக்கும்...முரசு ரி வியில்

    திருவிளையாடல்....பிற்பகல்...1.30...மணிக்கு....வசந் த் ரி வியில்

    திருவருட்செல்வர்...பிற்பகல்....2...மணிக்கு....பாலி மர் ரி வியில்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #646
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    முகநூலில் முதன்முதலாக...
    #வைரநெஞ்சம் விளம்பரங்கள்

    நன்றி நிலா
    ...............
    10/06/1977 ல் இலங்கையில் திரையிடப்பட்டது.யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டரில் முதல் நாள் முதல்காட்சி நள்ளிரவு 12மணி.05 நிடத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு உலக சாதனை .இன்றுவரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை. இனியும் முறியடிக்க வாய்ப்பில்லை.அத்துடன் அன்றைய தினம் மட்டும் 8 காட்சிகள் நடைபெற்றது மற்றுமொரு சாதனை.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #647
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    29/11/1968 உயர்ந்த மனிதன் . 52 ஆண்டுகள் நிறைவு.

    Thanks Vcg.Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #648
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் 125வது படம்.
    ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பாக M.முருகன், M. குமரன், M. சரவணன் தயாரித்திருந்தனர்.
    1968 ஆம் ஆண்டின் சிறந்த படமென்றும், கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் சிறந்த இயக்குநர்களாகவும், பி.என்.சுந்தரம் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் தமிழக அரசு தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
    சினிமா ரசிகர் சங்கம் நடிகர்திலகத்தை அவ்வாண்டின் சிறந்த நடிகராக தேர்வு செய்தது.
    " நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா " என்னும் பாடலைப் பாடியதற்காக பி.சுசிலாவுக்கு சிறந்தபாடகிக்கான தேசியவிருதினை இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கி கௌரவித்தன.
    தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 125 படங்களைக் கதாநாயகனாகவே நடித்து முடித்த முதல் நாயகன் நடிகர்திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
    ' ஹிருதயமுள்ள மனுஷி ' என்ற பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #649
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    #வெற்றிச்செல்வன்.

    சிவகாமியின் செல்வன்.

    தொடர்ந்து 78 காட்சிகளின் வசூல் சாதனை.

    78 காட்சிகளில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மொத்தம் 1,20,822

    78 நாட்களின் மொத்த வசூல் 1,23,684.60
    தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுவருகிறது.
    மதுரை- ஶ்ரீதேவியில்

    (விளம்பரத்தில் உள்ளவை)

    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #650
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,

    அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
    அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,

    காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,

    மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,

    இதை சொல்லவேண்டிய காரணம் அன்றிலிருந்து இன்று வரையிலும் "சிவாஜி தோற்றுவிட்டார்" என அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சொல்லிக்கொள்ளவில்லை,
    மாறாக
    நடிகர் திலகத்தை விடவும் 11992 வாக்குகள் குறைவாக பெற்ற மூப்பனார் கோஷ்டிக் காங்கிரஸ் சிவாஜி தோற்றுவிட்டார் என அன்றைய நாட்களில் அதிக சிரமெடுத்து பிரச்சாரம் செய்தனர். தற்போது இல்லை,

    இன்னமும் இன்றைய நாட்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் வரை உண்மை விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்
    நடிகர் திலகத்தை விடவும் 12903 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்ற விவரம் தெரியாமல் ஏதேதோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது உளரிக் கொண்டு வருகின்றனர்,

    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 65 of 113 FirstFirst ... 1555636465666775 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •