-
15th May 2021, 09:29 PM
#2701
Senior Member
Platinum Hubber
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
15th May 2021 09:29 PM
# ADS
Circuit advertisement
-
15th May 2021, 09:30 PM
#2702
Administrator
Platinum Hubber
கன்னம் சிவக்க
என் கன்னம் சிவக்க
நீ முத்தம் கொடுத்துவிடு
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
15th May 2021, 09:55 PM
#2703
Senior Member
Platinum Hubber
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
15th May 2021, 11:08 PM
#2704
Senior Member
Veteran Hubber
yaarukku maappiLLai yaaro
avar enge pirandhirukkindraaro
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
15th May 2021, 11:22 PM
#2705
Senior Member
Platinum Hubber
எங்கே அவள் என்றே மனம் தேடுதே
ஆவலால் ஓடிவா அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
16th May 2021, 01:45 AM
#2706
Senior Member
Veteran Hubber
kaNgaL reNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
16th May 2021, 07:25 AM
#2707
Senior Member
Veteran Hubber
ரோஜா ஓன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
-
16th May 2021, 07:27 AM
#2708
Administrator
Platinum Hubber
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
Sent from my SM-N770F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
16th May 2021, 07:41 AM
#2709
Senior Member
Veteran Hubber
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
-
16th May 2021, 07:48 AM
#2710
Administrator
Platinum Hubber
வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks