Oops..enakku inthe phoenix paravaiyai pathi konjam sollungalen...erinthum uyirkum aaa??

Quote Originally Posted by Shakthiprabha
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

கவிதைப்பெண்,

நீங்கள் உங்கள் அனைத்து கவிதைகளை ஒரே திரியில் இடுவது
உங்களுக்கும் தொகுப்பு சேகரிக்க சௌகரியமாய் இருக்குமே!

காதல் கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். சில கவிதைகள்
அநியாயத்திற்கு சோகமாய் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

))))

எரிந்தும் உயிர்க்கும் ஃபினிக்ஸ் பறவை
எனக்கும் உனக்குமான காதல்.

))))