-
25th September 2007, 11:39 PM
#11
Senior Member
Seasoned Hubber
எண்ணிப் பார்க்க மறக்க முடியாத பாடல் ஒன்று
come to mind here
-
25th September 2007 11:39 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2007, 11:46 PM
#12
Senior Member
Seasoned Hubber
Eranthavanai Somanthavanum-Iravum Pagalum -S A Ashokan
Song : Eranthavanai Somanthavanum Eranthuttaan
Singer : S A Ashokan
Movie: Iravum Pagalum
Music: T R PappA
Lyric: Aalangkudi sOmu
எறந்தவன சொமந்தவனும் எறந்துட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்
எறந்தவன சொமந்தவனும் எறந்துட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான் !
ப*ற*ந்து ப*ற*ந்து ப*ண*ம் தேடி பாவ*க்குளத்தில் நீராடி
ப*ற*ந்து ப*ற*ந்து ப*ண*ம் தேடி பாவ*க்குளத்தில் நீராடி
பிற*ந்து வ*ந்த* நாள் முத*லாய் பேராசையுட*ன் உற*வாடி
எறந்தவன அப்ப*டி எறந்தவன சொமந்தவனும் எறந்துட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டா..ன்
தாயாரின் வேத*னையில் பிற*க்கிறான் மனுஷென்
த*ன்னாலே துடி துடிச்சி எற*க்கிறான்
தாயாரின் வேத*னையில் பிற*க்கிறான் ம*னுஷென்
த*ன்னாலே துடி துடிச்சி எற*க்கிறான்
இடையில் ஓயாத* க*வ*லையிலே மிதக்குறான்
இடையில் ஓயாத* க*வ*லையிலே மிதக்குறான்
ஒரு நாள் உயிரை ம*ட்டும் போட்டு எங்கோ ப*ற*க்குறான்
ஒரு நாள் உயிரை ம*ட்டும் போட்டு எங்கோ ப*ற*க்குறான்
அப்ப*டி எறந்தவன சொமந்தவனும் எறந்துட்டா..ன்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்
இள*மையிலே சில*நாள் முதுமையிலே சில*நாள்
இள*மையிலே சில*நாள் முதுமையிலே சில*நாள்
இன்ப*த்திலே சில*நாள் துன்ப*த்திலே சிலநாள்
அன்னையும் ம*னைவியும் அருமை பிள்ளையும்
அன்னையும் ம*னைவியும் அருமை பிள்ளையும்
க*ண்ணீர் சிந்திட*வே கடைசி வ*ழி ஒருநாள்
கடைசி வ*ழி ஒருநாள் !!
அப்ப*டி எறந்தவன சொமந்தவனும் எறந்துட்டான்
அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான் !
watch : http://s102.photobucket.com/albums/m...%20TFM%20Hits/
S A Ashokan
-
26th September 2007, 09:20 AM
#13
Senior Member
Diamond Hubber
yes.. sila actors just oru pAttu mattum pAdittu pOyittAnga..
bharathi sings with TMS in snehidhi I think.. "thanga nilavE nee illAmal thanimai kANa mudiyumA ? " :P
-
26th September 2007, 09:53 AM
#14
Senior Member
Veteran Hubber
madhu,
eppadi indha paatai ellam solreenga....
next line lady voice - nee ilamal endhan vaazhvai ninaithu parka mudiyuma ???
idhu dhanae??
-
26th September 2007, 10:10 AM
#15
Administrator
Platinum Hubber
orE paattu: marudha malai maamaniyE murugaiyaa.....
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th September 2007, 08:43 PM
#16
Senior Member
Regular Hubber
Paanigrahi
Paanigrahi endra thelungu paadagar
AVAL YAAR endra padathil 2 paadalgal paadiyullaar
1. Naanthaedum poothu Nee OdalaamO
2. Kan kaanum minnal thaanO
Avar vaeru ethaavathu padathil paadiyullaara?
sivaramakrishnanG
-
27th September 2007, 12:04 AM
#17
Senior Member
Seasoned Hubber
wonderful songs
Paanigrahi vera tamil paattu paadinaaraa theriyala
you just reminded me of another good one
from 'Mangaiyar Thilagam - by M.Sathyam (he sang maybe 1 more tamil song)
Lyric : Maruthakasi
Music: S. Dakshina Moorthy
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
வாடிய துளசி வாடாமல் வாழ்ந்திட
நீ வரவில்லையெனில் நீரைப் பொழிந்து
அன்போடு காப்ப*வ*ர் யார் இந்த வீட்டினில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
நீ வரவில்லையெனில் நிழலும் ஏது
நேசம் பாசம் வளருவதேது
நிம்மதி இன்பம் என்பது ஏது
நிலையாய்த் தென்றல் வீசுவதேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
ஆறுதல் அளித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது
நீ வரவில்லையெனில் நிலவின் குழுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில்
காரிருள் நீக்கும் கலைத்தேன் நிலையே
காவியம் புகழும் கலாவாணியே
நீ வரவில்லையெனில் இத*ய*ம் த*னிலே
ஜீவ*நாத*ம் எழுவ*தும் ஏது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் !
regards
-
27th September 2007, 12:06 AM
#18
Senior Member
Seasoned Hubber
Maruthamalai maamaniyE -Madhurai somu !
Sashti Viradham' padathilum paadinaar
-
27th September 2007, 12:51 AM
#19
Senior Member
Seasoned Hubber
bharathi's voice ...ninaithu paarrka mudiyumaa
-
27th September 2007, 06:35 PM
#20
Senior Member
Regular Hubber
M.SATHYAM
tfmlover avargalae,
Nee vaeravillayenil - paadalai paadiya M.Sthyam avargal musicdirexctor aahavum irunthirukkiraara?
Avarathu manaiviyum sila chorus paadalgal paadiyirukiraargalaa?
(e.g)NaadodiMannan,& ammamma kaeladi thozhiyil varum innoru penkural?
sivaramakrishnanG
Bookmarks