Page 129 of 178 FirstFirst ... 2979119127128129130131139 ... LastLast
Results 1,281 to 1,290 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1281
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    I just love this composition from Iniyavan. Thanks raagadevan for sharing this. I like the concept of bringing two greats in one song. After listening to few times, முழுவதுமே யேசுதாஸ் பாடிய பாடல் வடிவம் இருக்குதா என மனம் விரும்புகிறது. ஒரு வேளை கேரளாவில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தால் யேசுதாஸ் முழுப்பாடலையுமே தானாகவே ஊதித் தள்ளியிருப்பார்.
    Last edited by venkkiram; 15th March 2013 at 09:01 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1282
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    You're welcome, Venkkiram, Chinnakkannan & Ramky! Welcome to these pages Venkkiram!

  4. #1283
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    For those who are interested, "அருவி கூட ஜதி இல்லாமல்..." is composed in சுத்த தன்யாசி ராகம்.

  5. #1284
    Senior Member Seasoned Hubber
    Join Date
    May 2007
    Location
    COIMBATORE
    Posts
    1,369
    Post Thanks / Like
    Very nice song, listening for the sixth time. I have referred this song to two budding singers (brothers).
    Sudha
    Coimbatore
    ---------------------------------------------

  6. #1285
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சரி ஈ ஈ..அடுத்து ஒரு நல்ல புதுப்பாட்டு ஒரு ராகத்தில் எடுத்துவிடுங்கள் ராகதேவரே

  7. #1286
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Very nice song from a veena artiste Rajesh Vaidhya!

    பாடல்: கலாதரா கண்கள் சுகமா
    திரைப்படம்: வேகம்
    இசை: ராஜேஷ் வைத்யா
    பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன் & அனுராதா சேகர்

    கலாதரா கண்கள் சுகமா?
    உலா வரும் உள்ளம் சுகமா?
    கலாப மயில் சுகமா?
    விழாத மழை சுகமா?

    ஹலோ சகி கண்கள் சுகமா?
    உலா வந்த தேசம் சுகமா?
    விழாத மழை சுகமா?
    தொடாத இடை சுகமா?

    பருவ வானிலை பார்த்து சொல்லும்
    இருவர் வாலிபம் சேர்ந்து செல்லும்
    கனா சுகமா? கண்டேன் சுகமே!
    கனா சுகமா? கண்டேன் சுகமே!

    ஹலோ சகி கண்கள் சுகமா?
    உலா வந்த தேசம் சுகமா?
    கலாப மயில் சுகமா?
    விழாத மழை சுகமா?

    இரவைத் திறந்தால் பகல் வரும்
    இதயம் திறந்தால் உன் முகம்
    மொழியைத் திறந்தால் கவிதைகள்
    விழியைத் திறந்தால் உன் நிழல்

    வினாவிடை தராமலே என் தேர்விலே நீ தேறினாய்
    ஒரே சாலை ஒரே வேகம் என் நோக்கம் நீயல்லவோ
    விழாமேடை விழும் மாலை உன் தோள்களாய் மாறவோ

    என் மாதவத்தால் பெண்ணாய் பிறந்தேன்
    என் மார்பினிலே பூவாய் கிடந்தேன்

    ஹலோ சகி கண்கள் சுகமா?
    உலா வந்த தேசம் சுகமா?

    சிரிப்பால் வளர்ப்போம் வாழ்க்கையை
    இனிப்பால் இணைப்போம் இதழ்களை
    நினைத்தால் தவத்தால் கிடைக்குமே
    கிடைத்தாய் நீ என் அதிர்ஷ்டமே

    என் வாகனம் உன் வாலிபம் உன் வார்த்தைகள் என் பூச்சரம்
    தொலைபேசி வலைவீசி தினம் பூச்சூட்டுமே
    மலாய்த்தீவில் உந்தன் தோளில் மழைநீர் வார்க்குமே

    மகாநதியாய் என்னில் இறங்கு
    விலாவரியாய் உன்னை வழங்கு

    ஹலோ சகி கண்கள் சுகமா?
    உலா வந்த தேசம் சுகமா?
    விழாத மழை சுகமா?
    விழாத மழை சுகமா?

  8. #1287
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Very nice song, Priya!

    Here is the video:


  9. #1288
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Thanks for the video, Raagadevan!

  10. #1289
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    One of my real favorites sung by SPB:

    Movie: Gnabagangal (2009)
    Music: James Vic
    Lyrics: Pa. Vijay




    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி
    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி
    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி

    சொல்லாமல் சுமையானது
    சோகங்கள் சுகமானது
    ஏதோதோ நினைவோடுதடி
    சில பார்வைகள் நீ பார்த்ததும்
    வார்த்தைகள் நீ தந்ததும்
    நெஞ்சோடு நிழலாகுதடி

    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி
    ஞாபகம் இல்லையோ என் தோழி

    கவிஞனும் எழுதிய எழுதிய
    அழகிய அழகிய கவிதை நீ
    உனக்கென உருகிய உருகிய
    முகிலினை விலகிய நிலவு நீ
    எழுதிய என் பாடல் உனதில்லையா
    தழுவிய உன் ஸ்வாசம்
    எனதில்லையா ஆஆஆஆ

    நேற்றெல்லாம் நிஜமானது
    காற்றெல்லாம் சுகமானது
    கண்ணெல்லாம் கனமாகிறதே
    சில நாட்கள் தான் அழகானது
    காலங்கள் இதமானது
    எல்லாமே கனவாகிறதே

    ஒரு முறை கண்களில் பார்த்ததும்
    ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
    இருதயம் விழுவதும் அழுவதும்
    முழுவதும் சுடுவதும் போதுமே

    இது வரை என் பேனா நின்றதில்லை
    உன் பெயர் சொல்லாமல் சென்றதில்லை

    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி
    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி

    சொல்லாமல் சுமையானது
    சோகங்கள் சுகமானது
    ஏதோதோ நினைவோடுதடி

    சில பார்வைகள் நீ பார்ப்பதும்
    வார்த்தைகள் நீ தந்ததும்
    நெஞ்சோடு நிழலாடுதடி

    ஞாபகம் இல்லையோ என் தோழி
    சொன்னது நீயும் இல்லையோ சேதி
    ஞாபகம் இல்லையோ என் தோழி...



  11. #1290
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    When I heard this song the first time, I hardly knew a single world in Tamil. There were several words in this song that were common in other languages that I was well versed in, but the words did not sound right in this song! The second time that I heard this was several years later when I was attending studies in Tamilnadu; even then it did not sound right. For example, I did not know who "appar" was, and/or what "saareeram" and "karaharapriya" were... Sivaji Ganesan was not one of my favorite actors, and TMS was not one of my favorite singers.

    As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.

    This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! In am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...


    Last edited by raagadevan; 17th August 2015 at 09:10 AM.

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •