-
28th September 2008, 05:54 PM
#601
Senior Member
Platinum Hubber
oh maharaja aana aavanna (my dear marthaandan)
http://www.dishant.com/album/My-Dear-Marthandan.html
click on
"oh maharaja"
____
ஓ மஹராஜா!
ஆனா;
ஆவன்னா;
இன்னா;
ஈயன்னா.
ஹே யுவராஜா!
உன்னா;
ஊவன்னா;
என்னா;
ஏயன்னா.
உன் காலடியில்! ஒஹோ!
சிறு பூ மலர் தூவி! ஓஹோஹோ!
பொன் வேளையிலே! ஒஹோ!
தினம் உன் புகழ்பாடி! ஒஹோஹோ!
வரவேற்போம்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேண்டும்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேற்போம்!
ஹொ!
ஹொ!
ஹொ!
வரவேண்டும்!
ஹொ!
ஹொ!
ஹொ!
ஓ மஹராஜா!
ஏன்னா;
பியன்னா;
சின்னா;
டியன்னா.
ஹே யுவராஜா!
ஈன்னா;
எஃப்வன்னா;
ஜின்னா;
ஹெச்சன்னா.
உன் அடிபோற்றும்! ஒஹோ!
யாமே அடியார்கள்! ஒஹோஹோ!
நீ படிக்காமல்! ஓஹோ!
வேறார் படிப்பார்கள்! ஓஹோஹோ!
வரவேற்போம்!
ஹோ !
ஹோ !
ஹோ !
வரவேண்டும்!
ஹோ !
ஹோ !
ஹோ !
-
28th September 2008 05:54 PM
# ADS
Circuit advertisement
-
28th September 2008, 05:55 PM
#602
Senior Member
Veteran Hubber
idhu paattudhaanaa
Seven social sins:
1.Politics without principles
2.Wealth without work
3.Pleasure without conscience
4.Knowledge without character
5.Commerce without morality
6.Science without humanity
7.Worship without sacrifice
-
28th September 2008, 05:56 PM
#603
Senior Member
Platinum Hubber
-
29th September 2008, 12:04 AM
#604
Senior Member
Veteran Hubber
-
1st October 2008, 01:23 PM
#605
Senior Member
Veteran Hubber
pon andhi maalai pozhudhu ( idhaya veenai )
http://music.cooltoad.com/music/song.php?id=354935
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
annaththin thogai endra meniyo
allikkol endru sollum paarvaiyo
konji siriththaai en nenjai pariththaai
konji siriththaai en nenjai pariththaai
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
malaimagal malar udai anindhaal
velli pani vizha muzhuvadhum nanaindhaal
malaimagal malar udai anindhaal
velli pani vizha muzhuvadhum nanaindhaal
varugena aval nammai azhaiththaal
than madidhanil thuyilidam koduththaal
varugena aval nammai azhaiththaal
than madidhanil thuyilidam koduththaal
idhayaththu veenaiyil ezhugindra paadalil
isai nammai mayakkattume
udhayaththu kaalaiyil vizhiththidum velaiyil
malargalum sirikkattume
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
kattukkoondhal thottu thaavi ennai thedi aadi vara
kanni thenai unnum paarvai vannam nooru paadi vara
kattukkoondhal thottu thaavi ennai thedi aadi vara
kanni thenai unnum paarvai vannam nooru paadi vara
mella mella vazhangattum kavidhai
solli solli mayangattum ilamai
enneramum unnodu naan
ondraagi vaazhum uravallavo
enneramum unnodu naan
ondraagi vaazhum uravallavo
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
aadai moodum jaadhi poovil aasai undaaga
aasai kondu paarkkum kannil bodhai undaaga
aadai moodum jaadhi poovil aasai undaaga
aasai kondu paarkkum kannil bodhai undaaga
kannodu kan pan paadumo
pen menithaan ennaagumo
anaiththidum karanggalil valaindhu nindraadum
anaiththidum karanggalil valaindhu nindraadum
aanandha aruviyil sugam pala thedum
aanandha aruviyil sugam pala thedum
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
annaththin thogai endra meniyo
allikkol endru sollum paarvaiyo
konji siriththaai en nenjai pariththaai
konji siriththaai en nenjai pariththaai
pon andhi maalai pozudhu
pongattum inba ninavu
-
2nd October 2008, 01:43 AM
#606
Senior Member
Veteran Hubber
-
8th October 2008, 11:06 PM
#607
Senior Member
Diamond Hubber
just wanted to share this video with you ..
madu anna indha paatta munnam post panna ngaabagam
Anbe Sivam
-
9th October 2008, 05:39 AM
#608
Senior Member
Veteran Hubber
-
9th October 2008, 05:41 AM
#609
Senior Member
Veteran Hubber
Crazy, thanks for the visual.
-
20th October 2008, 07:35 PM
#610
Senior Member
Seasoned Hubber
காத்திருப்பான் கமலக்கண்ணன்
காத்திருப்பான் கமலக்கண்ணன்
அங்கே காத்திருப்பான் கமலக்கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து
கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக்கண்ணன்
ஆற்றங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
ஆற்றங்கரை தனிலே அந்தி பொழுதினிலே
பூத்த கை மலர் போல புனிதமான
மனிதனாக வருகை காண
காத்திருப்பான் கமலக்கண்ணன் - அங்கே
காத்திருப்பான் கமலக்கண்ணன்
கோபியர் கொஞ்சும் தலாபன்
கோபியர் கொஞ்சும் தலாபன்
வேய் குழல் இசை அமுதூட்டும்
எழிலோடு சுகம் காட்டும்
கோபியர் கொஞ்சும் தலாபன்
வேய் குழல் இசை அமுதூட்டும்
எழிலோடு சுகம் காட்டும்
தாவிப்பிடிப்பான்... ஆ ஆ ......
தாவிப்பிடிப்பான் --- தாவிப்பிடிப்பான்
வெண்ணை தயிர்குடத்தை தடுப்பான் - தாவிப்பிடிப்பான்
தரையில் அமர்ந்து ராதை
புருவம் வரைந்து கொண்டு
காத்திருப்பான் கமலக்கண்ணன் - அங்கே
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து
கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக்கண்ணன்
வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
வேடிக்கையாய் செய்வான் அலங்காரம்
வீணை இசைக்கச்சொல்லி வேண்டுவான் சில நேரம்
வீணை இசைக்கச்சொல்லி வேண்டுவான் சில நேரம்
பாடுவான்...... அதற்கவள் ஆடுவாள் ஆஆஅ-.....
பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
மத்த நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
மத்த நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள்
மத்த நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன்
காதல் இன்பமே தந்த நாயகன் வந்து
காத்திருப்பான் கமலக்கண்ணன் - அங்கே
காத்திருப்பான் கமலக்கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து
கண்ணுறங்காமலே காத்திருப்பான் கமலக்கண்ணன்
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
Bookmarks