Page 62 of 178 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #611
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    link irukka

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #612
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    you tube la irukku nu ninaikkiren, seriyaa theriyala. audio venum na music india online la irukku nu ninaikkiren
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  4. #613
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2007
    Posts
    120
    Post Thanks / Like
    Shilpa Shinde has done justice and one of the best I love of karthik raja.

    __
    (check out malargale malargale)

    http://www.raaga.com/channels/tamil/movie/T0001123.html

  5. #614
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    அல்லா ஆஆ அல்லாஆஆஆஆஅ ஹூ அக்பர்
    அலலா ஆஆஆஅ ஆஆஆ ஆஆ.......

    அல்லா அல்லா...........
    யா அல்லா அல்லா
    நீ இல்லாத இடமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை

    அல்லா அல்லா.....
    யா அல்லா அல்லா.....

    நிலம் வெளுக்க நீர் தான் உண்டு
    நீர் வெளுக்க மீன் தான் உண்டு
    மனம் வெளுக்க எது தான் உண்டு
    நபியே உன் வேதம் உண்டு

    அல்லா அல்லா... யா அல்லா அல்லா..

    உடலுக்கு ஒன்பது வாசல்
    மனதுக்கு என்பது வாசல்
    உயிருக்கு உயிராய் காணும் ஒரு வாசல்
    பள்ளிவாசல்

    அல்லா அல்லா .... யா அல்லா அல்லா

    இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
    இல்லார்க்கு எது தான் சொந்தம்
    நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
    நாயகமே நீ தான் சொந்தம்

    அல்லா அல்லா ... யா அல்லா அல்லா....

    காக்கையினம் நரிகள் எல்லாம்
    காத்திருக்கும் உரிமை கொள்ள
    பூவுடலை தன் தாய் என்னும் மானிடரை
    என்ன சொல்ல

    அல்லா.... அல்லா.... யா அல்லா அல்லா

    நீ இல்லாத இலமே இல்லை
    நீ தானே உலகின் எல்லை
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  6. #615
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like

    vaanam thottu ponaan ( dhevar magan )

    dhevar magan.. easily the best tamizh film i have ever watched

    http://www.dishant.com/jukebox.php?songid=14953

    vaanam thottu ponaan...
    maanam ulla saami.. oo oo...
    vaanam thottu ponaan
    maanam ulla saami
    thembuthaiyaa paavam
    dhevargalin bhoomi
    pattathukku veru
    chittrasan yaaru
    thangathukku veru
    maatru undaa kooru
    thirundhaama poche
    ooru sanamdhaan
    thathalichchu vaaduthaiya
    ezha inam thaan

    pottri paadadi ponne
    dhevar kaaladi manne
    ---------------------------------

    vettaruvaa thaangi..oo..
    veesugira ooril.. oo oo..
    vettaruvaa thaangi
    veesugira ooril
    vella kodi thookki
    vandhavanum neeye
    nalla vazhi neethaan
    solli enna laabam
    sonnavanathaane
    soozhndhadhindru paavam
    kalangaathe raasa
    kaalam varattum
    nalliravu pona pinne
    velli mulaikkum

    pottri paadadi ponne
    dhevar kaaladi manne
    thekku thesa aanda
    mannar ivanthaan
    mookulatha chendha
    dhevar maganthaan
    pottri paadadi ponne
    dhevar kaaladi manne


    both these songs start off with despair and ends in hope

    after sivaji, who else is next ? "pattathukku veru chittrasan yaaru ?" and at the end of the song kamal comes with sivaji's get up indha songlaye sivajiku aduthu kamal'thaannu vandhuduchu :P

    then "vella kodi thookki vandhavanum neeye, nalla vazhi neethaan solli enna laabam" again despair after kamal surrenders to police and just before he gets into the train "nalliravu pona pinne velli mulaikkum" a hope on the offspring of kamal and when kamal lifts both his hands, you cant help comparing with the 1st scene when kamal arrives amidst tantrums

  7. #616
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like

    mEgam antha mEgam (Ayiram pUkkaL malarattum)

    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோயில் தெய்வீக
    ஸ்ரீராகம்

    மேகம் அந்த மேகம்


    ஏலேலோ ஏலேலே லேலோ ஏலேலோ
    ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
    ஏலேலோ ஏலேலே லேலோ ஏலேலோ
    ஏலேலோ ஏலேலோ ஏலேலோ


    தென்றல் உன் சொந்தம்தான்
    முகம் நிலா முகம்
    சிப்பிக்குள் முத்துப்போல் மௌனம்
    இந்த சோலைக் காற்றில் வார்த்தை இல்லை
    பூக்கள் யாவும் ஊமை
    வாசம் பேசுமே
    லலலலா....
    லல்லல்லா
    லலலா..... லல்லல்லா
    லலலா ல லலலா லலலா
    ல ல ல ல.... ல ல ல ல
    தென்றல் உன் சொந்தம்தான்
    முகம் நிலா முகம்
    சிப்பிக்குள் முத்துப்போல் மௌனம்
    இந்த சோலைக் காற்றில் வார்த்தை இல்லை
    பூக்கள் யாவும் ஊமை
    வாசம் பேசுமே
    காதோரம் கீதாஞ்சலி
    சாய்ந்தாடும் பாவைக்கிளி
    மனமே உனையே வணங்குதே

    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோயில் தெய்வீக
    ஸ்ரீராகம்

    மேகம் அந்த மேகம்

    சொல்லெல்லாம் உன்னைத்தான்
    தினம் தினம் "தொழும்"
    சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
    ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
    பாசம் பேசும் நேரம்
    பாஷை தேவையா
    ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.....
    லல்லல்லா
    ஆஹஹா...... லல்லல்லா
    லலலா ல லலலா லலலா
    ல ல ல ல.... ல ல ல ல
    சொல்லெல்லாம் உன்னைத்தான்
    தினம் தினம் தொழும்
    சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
    ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
    பாசம் பேசும் நேரம்
    பாஷை தேவையா
    பாடாமல் ஊமைக்குயில்
    தாலாட்டும் வேளை இது
    மலையும் பனியும் உறங்குதே

    மேகம் அந்த மேகம்
    அது வழி தேடும் ஊமைதானே
    மௌனம் உந்தன் மௌனம்
    இது தேவன் கோயில் தெய்வீக
    ஸ்ரீராகம்

    மேகம் அந்த மேகம்

    ------------
    "தொடும்" என்றுதான் அந்த வார்த்தை இருக்கும். "தொழும்" என்றிருந்தால் நன்றாக இருக்கும்போல் பட்டது.

    http://www.divshare.com/download/5655877-e54
    ---------------------------------------------------

    மிகப் பிடித்த "சுப்பு செல்லம்" பாடல்களில் இதுவும் ஒன்று.
    பாடலைக் கேட்கும்போதெல்லாம் சுப்பு செல்லத்தின் தேன் குரல் மயக்கைத்தைக் கொடுத்தாலும் குழுவினரின் " ல லலலா லலலா"- பற்றியும் சிந்திப்பதுண்டு.

    முதல் இடையிசையில் "ஏலேலோ" பாடுவதோடு அவர்கள் நிறுத்தியிருக்கலாம். சரணத்தில் சுப்பு செல்லத்தை முழுதாக " லலலா " பாடி முடிக்க விடமாட்டார்கள். அவரும் பெருந்தன்மையாக விட்டுவிடுவார். அவர்கள் பாடி முடித்தபின், விட்டுப்போனதை முடித்துவைப்பார். " ல ல ல ல "

    உணர்வுத் தாக்கம் :
    சம்பவம் எப்படி நடந்தது என்று எழுதினால் இரண்டு மூன்று பக்கங்களுக்கு நீளும். அதனால் மிகச் சுருக்கமாக.

    தொடர்வண்டிப் பயணம் - எதிர் இருக்கை - அறிமுகமில்லா (தமிழ் தெரியாத), இசையில் அதீத ஆர்வம் கொண்ட, Guitar வைத்திருந்த கல்லூரி இளைஞன் - "ஐ-பாட்" கடன்.

    ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டான். அதி அற்புதமாக வாசித்துக் காட்டினான்.
    இந்தப் பாடல் மீதிருந்த என் முந்தைய நினைவுகள் அனைத்தையும் முழுதாக அழித்துவிட்டான்.

    பாடலை காணிக்கையாக்க முடியாது. வி.எஸ். நரசிம்மன், Na.காமராசன், சுப்பு செல்லம் என பாடலுக்கு உரிமை கொண்டவர்கள் வருத்தப்படுவார்கள். அதனால், இந்தப் பதிவு அந்த இளைஞனுக்கும் அவன் தந்த நினைவுகளுக்கும் சமர்ப்பணம்.
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  8. #617
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    disk.box
    for sharing your subbu chellam with us!

    Just listened to
    Indru kaatrukkum malarukkum kalyaanamaam
    ingu gana karungkuyilgal katcheriyaam
    Indru kaatrukkum malarukkum kalyaanamaam
    ingu gana karungkuyilgal katcheriyaam
    neela nathikkaraiyil oorgolamaam
    mugil neendhi vilaiyaadum kaarkalamaam...


    Cheerful tune, honey soaked Vasu, Sweet Janaki, simple lyrics, enticing orchestration.

    What a beauty!

    You doubled the pleasure.

    Sweet musicals caressing my manasu, sumptuous, creamy rajma chawal fills my stomach this cool evening...comforting indeed.

    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2888


    Now I let Shri.Ilayaraja whisk me to the world of fantasy this wonderful night.


    http://raretfm.mayyam.com/stream/pow07/unjal_manam.rm



  9. #618
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    nice song db

  10. #619
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    :wowwwwwwwwwwww:

    :wowwwwwwwwww:





    Eppavooooooooooo vividhbharathila kettathu

  11. #620
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •