Page 51 of 277 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #501
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கன்ஸ் ஆஃப் நவ்ரோன் பார்த்திருக்கேன் சி.செ வேர் ஈகிள்ஸ் டேரும் எனக்குப் பிடிக்கும் (அலீஸ்டர் மேக்லீன் ரொம்பப் பிடிக்கும்!) ஹிந்திப் படங்கள் என்பது வேலை கிடைத்த பின்னர் தான் நிறையப் பார்க்க முடிந்தது..பழையது கம்மியே.. வே.போ முன் பார்த்த ஹிந்திப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்

    l//கல்yana Parisu, Vanjikkottai Vaaliban, Karpagam , Ramu, Velli vizha, Then Nilavu, Sumaithaangi, Punnagai.// இது எல்லாம் ரொம்ப முன்னால் பார்த்த படங்கள்..பட் எனக்கு வாழ்க்கைப் படகு ஜெமினி பிடிக்கும் கூடவே தேவிகா..பாடல்கள் மறக்க இயலாதவை...

    தேவிகாவின் சொந்தப் படமான வெகுளிப் பெண்ணில் கூட ஜிஜி இஸ் ஓ.கே..(ஆனா நம்பத் தான் முடியாது!!) பாதகாணிக்கை காதல் என்பது எது வரை.கைராசி.எல்லாம் பிடிக்கும்..

    ரோமன் ஹாலிடே பார்த்துச் சொல்கிறேன்..ம்ம் எனக்கு ராபர்ட் டி நீரோ ரொம்பப் பிடிக்கும் உங்களுக்கு ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear CK. Oscar winner Robert De Niro is an excellent performer, if one has seen his movies like the Raging Bull, Taxi Driver...The untouchables with Connery (got an academy oscar award for best supporting actor) and Kevin Costner in the lead. But DeNiro's expressions are limited and repeated. I do like the Ameer Khan of Hollywood Tom Hanks....Jack Nicholson (joker in batman)...

  4. #503
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler songs from GG starrer Vaazhkkai Vaazhvadharke!!




  5. #504
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ.. டாம் ஹேங்க்ஸ் - டெர்மினல் பார்த்திருக்கிறீர்களா. தெனாலியின் மிக மூலக் கதை - அனலைஸ் திஸ் ராபர்ட் டி நீரோ -மீட் த பேரண்ட்ஸ் ஓ. நன்னாயிட்டு இருக்கும். டாம் க்ரூஸ் - தெ ஃபர்ம் பிடிக்கும்..(ரீஸண்ட் ஆங்கிலப் படங்கள் பார்த்ததில்லை)

    நீரோ அப்புறம் அந்த இன்னொரு காமடியன் பெயர் மறந்து விட்டது..கனடாவில் போய் ஒரு சர்ச் சில் போய் ஒரே காமடியாக இருக்கும்ஹீரோயின் ஸ்ஸ்ஸ்ள்ள்ள் டெமி மூர் என நினைவு...

    நீரோ ரிப்பீட்டட் எக்ஸ்ப்ரஷ்ஷன்ஸ் தான் இல்லைங்கல. கான்ஸ்டிபேஷன் வந்த கன்னுக்குட்டி மாதிரி முகபாவம்..பாடிலாங்க்வேஜ் அபாரம்..

    ஆங்கிலத்தில் பிடித்த இன்னொரு ஹீரோ எடிமர்ஃபி கமிங்க் டு அமெரிக்கா, ட்ரேடிங்க் ப்ளேஸஸ், டாக்டர் டுலிட்டில் போஃபிங்கர் என்னோட ஃபேவரிட்

    லெஸ்லி நெல்சனின் ராங்க்லி அக்யூஸ்டு பிடிக்கும்

    ஹை.. நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன பிடிக்குமே. வாழ்க்கை வாழ்வதற்கே பார்த்ததில்லை.. எப்படி இருக்கும்..
    ஜிஜியின் பார்க்காதபடங்கள் நிறைய இருக்கும் போல
    Last edited by chinnakkannan; 23rd January 2015 at 12:15 AM.

  6. #505
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டு படையுடனே வந்தான் - இப்பதான்பார்க்கிறேன்..ம்ம் தாங்க்ஸ் சி.செ.(சரோஜாதேவியோட யோகா, ஜெமினி ஸ்வெட்டர் நல்லா இருக்கு )

  7. #506
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நெஞ்சத்தில் இருப்பது என்ன என்ன ரொம்ப நாளைக்கு முன்னால - பல வருடங்களுக்கு முன்னால் கேட்ட பாட்டு.இப்போ பார்த்துக் கேட்க வெகு இனிமை.. அகெய்ன் தாங்க்ஸ் சி.செ.

  8. #507
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு சி.க.காதல் மன்னரின் பெரும்பாலான படங்கள் தரமானவையே. வணிகரீதி காம்ப்ரமைஸ் என்று வரும்போது அவரும் சில குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தந்திருக்கிறார். எதிர்காலம், எல்லைக்கோடு, அலாவுதீனும் அற்புத விளக்கும் பொற்சிலை ....போன்ற அவரது நடிப்புப் பாணிக்கு ஒவ்வாத படங்கள். நடிகர்திலகத்துடன் இணைந்து நடிப்பில் போட்டியிட்டு வெளிவந்த ப வரிசைப் படங்கள் சிறப்பானவை குறிப்பாக பார்த்தால் பசி தீரும், பாசமலர், உனக்காக நான், நாம் பிறந்த மண், பாவமன்னிப்பு, பந்த பாசம் ...அவர் நடிப்புக்கு பெருமை சேர்த்தவை. சிவாஜி கணேசனுடைய அல்டெர் ஈகோவாக சிவபெருமான் பாத்திரம் அறியப்பட்டாலும் சிவனின் மென்மையான பக்கத்தையும் அதிக படங்களில் கனகச்சிதமாக ஜெமினியும் வெளிக்கொணர்ந்திருக்கிறார். கந்தன் கருணை, கங்கா கௌரி திரைப்படங்களில் அவர் நடிப்பும் சிறப்பே!

  9. Likes chinnakkannan liked this post
  10. #508
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    GG's Dance movements!

    பாடல் காட்சிகளில் இனிமையான காதலை அவர் வெளிக்கொனர்ந்தாலும் நடன அசைவுகள் அவருக்கு சிரமமானவையே இருந்தும் அபூர்வமாக சில படங்களில் உறுத்தாமல் (இடுப்பில் கை வைத்துக்கொள்வது ஜெமினியின் ஸ்டைல்!) ஆடியிருப்பார் ....டப்பாங்குத்து கூட!! ஆனால் ஒரே மாதிரி ஸ்டெப்பலுதான் !!


    பாக்கியலக்ஷ்மியில் சிங்கார சோலையே ....



    ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் காதல் நிலவே



    பார்த்தால் பசி தீரும் அன்று ஊமைப்பெண்ணல்லோ



    அதிசய திருடன் அடி அம்மாடி



    குறத்தி மகன் குறத்தி வாடி என் குப்பி



    வாழ வைத்த தெய்வம் சின்னாளப் பட்டி சேலை

    Last edited by sivajisenthil; 23rd January 2015 at 08:06 AM.

  11. #509
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோடாலிக் கொண்டைக்காரி, டோங்கிரிக் குட்டி - சின்னாளப்பட்டி சேலையைக் கட்டி வந்தாளே ஒரு குட்டி - முதன் முதல் கேட்கிறேன் பார்க்கிறேன்.சிசெ. தாங்க்ஸ். நன்னாவே ஜிஜி ஆடறார்..ம்ம் என்னோட கவிதையும் கானமுக்கு இது பொருத்தமா இருக்கே..சுட்டுட்டறேன் காவேரி தான் சிங்காரி சிங்காரி தான் காவேரி பாட்டும் நல்லா இருக்கும்

    சிங்காரச் சோலையே என்னோட ஆல்டைம் ஃபேவரிட்..ஏன் எடிட்டிங்க்னு தெரியலை..ஆடியோல்ல இந்தப்பாட்டு கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே ந்னு கேட்டிருக்கேன்.. பலவருஷங்கள் முன்னாலே
    Last edited by chinnakkannan; 23rd January 2015 at 09:19 AM.

  12. #510
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    GG's acting prowess compared to his contemporary Hollywood/Bollywood actors

    Part 2 :Gemini Ganesan Vs Cary Grant
    கிரிகரி பெக்கை அடுத்து ஜெமினியின் அமைதியான நடிப்பும் வசனம் பேசும் விதமும் உடையலங்காரமும் கேரி க்ராண்ட் போலவே இருக்கும்





    Cary Grant (born Archibald Alexander Leach; January 18, 1904 – November 29, 1986) was an English stage and Hollywood film actor who became an American citizen in 1942. Known for his transatlantic accent, debonair demeanor and "dashing good looks", Grant is considered one of classic Hollywood's definitive leading men.

    Grant was named the second Greatest Male Star of All Time (after Humphrey Bogart) by the American Film Institute. He was known for comedic and dramatic roles; his best-known films include Bringing Up Baby (1938), The Philadelphia Story (1940), His Girl Friday(1940), Arsenic and Old Lace (1944), Notorious (1946), An Affair to Remember (1957), North by Northwest (1959), and Charade(1963).
    Grant was continually passed over for film industry and critics awards; he was nominated twice for the Academy Award for Best Actor (Penny Serenade and None But the Lonely Heart) and five times for a Golden Globe Award for Best Actor. In 1970, he was presented an Honorary Oscar at the 42nd Academy Awards by Frank Sinatra "for his unique mastery of the art of screen acting with the respect and affection of his colleagues


    Grant appeared as a leading man opposite Marlene Dietrich in Blonde Venus (1932), and his stardom was given a further boost by Mae West when she chose him for her leading man in two of her most successful films, She Done Him Wrong and I'm No Angel (both 1933). I'm No Angel was a tremendous financial success and, along with She Done Him Wrong, which was nominated for an Academy Award for Best Picture, saved Paramount from bankruptcy. Paramount put Grant in a series of unsuccessful films until 1936, when he signed with Columbia Pictures. His first major comedy hit was when he was loaned to Hal Roach's studio for the 1937 Topper (which was distributed by MGM).



    Cary Grant in The Philadelphia Story (1940)

    The Awful Truth began what The Atlantic later called "the most spectacular run ever for an actor in American pictures". During the next four years, Grant appeared in several classic romantic comedies and screwball comedies, including Holiday (1938) and Bringing Up Baby(1938), both opposite Katharine Hepburn; The Philadelphia Story (1940) with Hepburn and James Stewart; His Girl Friday (1940) with Rosalind Russell; and My Favorite Wife (1940), which reunited him with Irene Dunne, his co-star in The Awful Truth. During this time, he also made the adventure films Gunga Din (1939) with Douglas Fairbanks, Jr. and Only Angels Have Wings (1939) with Jean Arthur and Rita Hayworth and dramas Penny Serenade (1941), also with Dunne, and Suspicion (1941), the first of Grant's four collaborations with Alfred Hitchcock.



    With Eva Marie Saint in Hitchcock'sNorth by Northwest (1959)




    Grant was a favorite of Hitchcock, who called him "the only actor I ever loved in my whole life". Besides Suspicion, Grant appeared in the Hitchcock classics Notorious (1946), To Catch a Thief (1955), and North by Northwest (1959).

    Producers Albert R. Broccoli and Harry Saltzman originally sought Cary Grant for the role of James Bond in Dr. No (1962), but discarded the idea as Grant would be committed to only one feature film and the producers decided to go after Sean Connery who could be part of the franchise. In 1963, he appeared opposite Audrey Hepburn in Charade directed by Stanley Donen.



    With Audrey Hepburn in Charade(1963)

    Grant was nominated for two Academy Awards, for Penny Serenade (1941) and None But the Lonely Heart (1944), but never won a competitive Oscar; he received a special Academy Award for Lifetime Achievement in 1970. Accepting the Best Original ScreenplayOscar on April 5, 1965 at the 37th Academy Awards Father Goose co-writer Peter Stone had quipped, "My thanks to Cary Grant, who keeps winning these things for other people." In 1981, Grant was accorded the Kennedy Center Honors.
    Grant remained one of Hollywood's top box-office attractions for almost 30 years.Howard Hawks said that Grant was "so far the best that there isn't anybody to be compared to him". Film critic David Thomson called him "the best and most important actor in the history of the cinema".
    Last edited by sivajisenthil; 17th July 2015 at 06:37 PM.

  13. Likes chinnakkannan liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •