-
2nd October 2009, 02:01 PM
#1
Administrator
Diamond Hubber
uNmaiyai.. (Thiagarajan)
¯ñ¨Á¨Â...
- ¾¢Â¡¸Ã¡ƒý
¯ñ¨Á¨Â §¿÷ ¦¸¡ûÇø ±ýÀÐ
¡§Ã¡Î ÀÎòÐ즸¡ñ§¼¡õ
«øÄÐ ´ôÒ즸¡ñ¼ ¿¢Â¾¢¸¨Ç
Á£È¢§É¡õ ±ýÈ¡ø
«¾¢ø ´Õ ͨÅ
´Õ §ÅÊ쨸...
ÁüÈÅÃÐ ±ýÛõ§À¡Ð-
þø¨Ä§Âø
¯ñ¨Á¢ø
¡ÕìÌò ¦¾Ã¢Ôõ
¯ñ¨Á¢ø
¯ñ¨Á ±ýÀÐ
±ýÉ ±ýÚ
¡ÕìÌ
§ÅñÎõ
¸¡üÚ
±ýÈ¡ø
ÒÂø «øÄ
«¸ø
Å¢ÇìÌìÌ
§ÅñΦÁÉ¢ø
ÝâÂý ºÃ¢ôÀ¼¡Ð
þíÌ
¨¸¸û
¸¡ø¸û
¸ñ¸û
¸¡Ð¸û
ÁüÚõ ÀÄ
þÃñÎ ÁðΧÁ
ÁüÚõ ÀÄ
´ýÚ
ÁðΧÁ-
º¢Ä
þøÄ§Å þø¨Ä ÂøÄÅ¡-
¿ÁìÌ
ÓØ¨Á ±ýÀÐ
±ýɦÅýÚ ¦¾Ã¢Å¾¢ø¨Ä
«øÄÐ §¾¨Å¢ø¨Ä
«ýÈ¢ø
«ƒ£÷½õ ±ýÀÐõ
Å¡ó¾¢ ±ýÀÐõ
²ý...
-
2nd October 2009 02:01 PM
# ADS
Circuit advertisement
-
15th October 2009, 10:26 PM
#2
Senior Member
Platinum Hubber
UNICODE VERSION:
உண்மையை...
- தியாகராஜன்
உண்மையை நேர் கொள்ளல் என்பது
யாரோடு படுத்துக்கொண்டோம்
அல்லது ஒப்புக்கொண்ட நியதிகளை
மீறினோம் என்றால்
அதில் ஒரு சுவை
ஒரு வேடிக்கை...
மற்றவரது என்னும்போது-
இல்லையேல்
உண்மையில்
யாருக்குத் தெரியும்
உண்மையில்
உண்மை என்பது
என்ன என்று
யாருக்கு
வேண்டும்
காற்று
என்றால்
புயல் அல்ல
அகல்
விளக்குக்கு
வேண்டுமெனில்
சூரியன் சரிப்படாது
இங்கு
கைகள்
கால்கள்
கண்கள்
காதுகள்
மற்றும் பல
இரண்டு மட்டுமே
மற்றும் பல
ஒன்று
மட்டுமே-
சில
இல்லவே இல்லை யல்லவா-
நமக்கு
முழுமை என்பது
என்னவென்று தெரிவதில்லை
அல்லது தேவையில்லை
அன்றில்
அஜீர்ணம் என்பதும்
வாந்தி என்பதும்
ஏன்...
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
15th October 2009, 10:27 PM
#3
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
4th September 2012, 09:14 PM
#4
Junior Member
Regular Hubber
arumaiyaaga irukke sir. eLuthuruvai unicode maatram seidhirunthal innum vasathi. 2009 varudathudan hub magazine ninnu poiducha?
Bookmarks