Page 80 of 88 FirstFirst ... 30707879808182 ... LastLast
Results 791 to 800 of 873

Thread: What a shame!

  1. #791
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    பெரிய படிப்பாளிகள் உள்ள இடத்தில் நடந்த காமெடி :

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95087

    (கேரளத்தில் - ஒரு மருத்துவப்பின்னணியும் இல்லாமல் 1 மாதம் அரசு மருத்துவமனையில் டாக்டர் வேலை பார்த்தவர்! )

    பி.கு.
    ஹூம், ஒரு விவரமும் இல்லாமலேயே "இசை விமர்சகர்" எனப்பெயர் வாங்கும் ஆட்களுடைய நாடு அல்லவா? பின்ன எப்படி இருக்கும்?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #792

  4. #793
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Extremely funny talk by SC

    அந்த நேரத்தில்தான் நீதிபதிகள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உங்களுக்கு வரலாற்றின் மீதும் சட்டத்தின் மீதும் மரியாதை கிடையாது. நியாயம், நேர்மை இல்லாத அரசாக உள்ளது. பணம் மட்டும்தான் அவர்களுக்கு முக்கியம். ஜந்தர் மந்தரைக் கூட ஹோட்டலாகவோ அல்லது வணிகவளாகமாகவோ ஏன் மாற்றக் கூடாது. அப்போது, இந்தியா ஒளிரும் இல்லையா என்று நீதிபதிகள் காட்டமாகக் கேட்டார்கள்.

  5. #794
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=99021

    What should be done with such crazy fellows who have மின்வேலி?

    போன உயிர் திரும்ப வருமா? பிள்ளைகள் இருந்தால் கதி?

  6. #795
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

    The narcissism of the neurotic
    -P. Sainath

    "The point simply, is this: The Commonwealth Games were no showcase, but a mirror of India 2010. If they showcased anything, they showcased Indian crony, casino capitalism at its most vigorous. To build such a society and then expect The Games won't reflect its warts and sores is high optimism. But never in our history have an elite been so in love with themselves, so soaked in narcissism; so anxious about what ‘the World' thinks. So contemptuous of what our own people think, about anything".

    http://www.thehindu.com/opinion/lead...?homepage=true

  7. #796
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://thatstamil.oneindia.in/news/2...condition.html

    இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் அரசியல்வாதிகள்!!
    - எஸ்.சங்கர்

    ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கிவிடலாம்... சோத்துப் பிரச்சினை ஓகே. ஆனால் குழம்பு.. சாம்பார், ரசம்? இதற்கெல்லாம் எவ்வளவு செலவாகும்... குறைந்தது ரூ 100!

    இதுதான் தமிழகத்தின் நிலைமை. அரிசி விலை என்று நாம் இங்கே குறிப்பிடுவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் தரும் அரிசிதான். இதை எத்தனைப் பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் அல்லது மேலே ரூ 2 வைத்து கடைக்கு விற்றுவிடுகிறார்கள் என்பதெல்லாம் தனி பாலிடிக்ஸ். நல்ல அரிசி வேண்டும் என்றால் அதுவும் கிலோ ரூ 40 வரை போகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது!

    ஆக, அரிசியை ரூ 40 வரை விலை கொடுத்து வாங்கினாலும், அதற்கு தேவையான சாம்பார் உள்ளிட்ட சைடிஷ் செய்ய ஒரு வேளைக்கு குறைந்தது ரூ 100 தேவை என்பதுதான் நடைமுறை உண்மை.

    காரணம்?

    மளிகைப் பொருள்களின் விலையேற்றம். இன்றைய நிலவரப்படி, மளிகைப் பொருள்களின் விலையைப் பாருங்கள்...

    கடந்த வாரம் ரூ 220க்கு விற்பனையான கிலோ மிளகு விலை, இந்த வாரம் ரூ 240 ஆக உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு விலை ரூ 250, சாதா பூண்டின் விலை ரூ 220. புளி விலை கிலோ ரூ 65லிருந்து 90க்கு போய்விட்டது.

    சன்பிளவர் எண்ணெய் ரூ 65 வரை விற்கிறது. ஒரே வாரத்தில் ரூ 7 வரை உயர்ந்துள்ளது லிட்டருக்கு. கடலை எண்ணெய் ரூ 130 வரையிலும், நல்லெண்ணெய் விலை ரூ 110 வரையிலும் விற்பனையாகிறது. கடுகு, சீரகம், மிளகாய், தனியா என எந்தப் பொருளின் விலையும் குறைந்தபாடில்லை. குறைந்தது 30 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 120 சதவீதம் வரை பல்வேறு மளிகைப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஒருவேளை சமையலுக்கு அரிசி தவிர்த்து, மளிகைச் செலவு மட்டும் ரூ 100 முதல் 130 வரையிலும் தேவை.

    பருப்பு விலை மட்டும் மூட்டைக்கு ரூ 500 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மொத்தக் கொள்முதல் விலையில் ஏற்பட்ட குறைவுதான். ஆனால் இந்த விவரம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் பழைய விலைக்கே வைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர் கடைக்காரர்களும்.

    இந்த சூழலில் விலைக்குறைப்புக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

    "ஒரே வழிதான். சப்ளை அதிகரிக்க வேண்டும். அதற்கு விளைச்சல் இருக்க வேண்டும். ஆனால் இருக்கிற விளை நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டு அல்லது தொழிற்சாலைகள், வீட்டுமனைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஊதுபத்தியை உருட்டியபடி இலவச டிவியில், சீரியல் பார்ப்பதில் மூழ்கிப் போய்விட்ட மக்களை என்ன செய்யப் போகிறோம்?", என்கிறார் பேராசிரியர் சபாநாயகம் (சென்னைப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் இவர்).

    " மக்கள் உழைக்கத் தயாராக இல்லை. எதிர்மறையான கருத்தை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனைச் சொல்லவில்லை. இதுதான் நிஜம். பிள்ளைகள் சம்பாதித்தாலும், கிராமத்தில் உழைப்புக்கு ஓய்வு தராத மக்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது.

    தமிழகத்தைப் பொருத்தவரை, விவசாயம் சார்ந்த கிராமியப் பொருளாதாரம் நாசமடைந்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது அதுதான் மாநில அளவிலும் எதிரொலிக்கிறது. சென்னை என்பது மாநிலப் பொருளாதாரத்தின் அளவுகோல் அல்ல. இது வெறும் மாயை. மிக நீண்டகாலமாக பாய்ச்சப்பட்ட நச்சு இப்போது அதன் வேலையைக் காட்டுகிறது. மீண்டும் இந்த மக்கள் உழைப்பை விரும்பி ஏற்பார்களா? என்பது கேள்விக்குறிதான்" என்கிறார் கவலையுடன்.

    அரசியல்வாதிகள் எதிர்ப்பார்த்தது இதைத்தானே... ஏன் என்ற கேள்வியையே கேட்காமல் எப்போதும் தொலைக்காட்சி எப்போதாவது கிடைக்கும் இலவசங்களின் போதையில் மக்கள் மூழ்கிக் கிடந்தால் போதும் என்ற நினைப்பில்தானே திட்டங்களே தீட்டப்படுகின்றன!

    அதற்கான பலன் கிடைத்துவிட்டது. அபார சாதனைதான்!

    One Comment: குஜராத் மக்கள் இதே போன்ற இலவசங்களை நிராகரித்து மோடியை தேர்ந்தெடுத்தார்கள் நாமும் அதை செய்யலாமே.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  8. #797
    Senior Member Seasoned Hubber Neel D's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    1,623
    Post Thanks / Like

  9. #798
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    My father bought some 24 ct gold from Gulf. when we went to exchange it for jewels,my father was shocked to see the making charges...Our gold was valued after 8 % discount and there was 16 % making charge for the new jewel . On the whole he makes a profit of 24 % . can you imagine how much money the jewelley shop makes....suppose I take 100 gms gold biscuit for exchange ...I get in return a jewel worth 75 gms only...

    This is happening in all the jewellery shops and mainly in all the stores that are situated in T.Nagar......

    I have decided to stop buying jewelley from these cheaters and approach our old goldsmiths in our village ...

    Its really sad when people cram such shops during akshaya tritiyai, when they get cheated on a large scale... Akshaya tritiyai means you should begin a good deed...and the stars will favor you to continue to do the good deed for the whole year....for example you help some poor on that day , goddess laxmi will always make sure you always have excess to give...

    akshaya tritiyai is based on the akshaya patram of dhroupadi ,, from which she fed so many people.....it actually signifies the offering of rice grains or akshadai or nellu or food on that day so that you will blessed with an abundance of it ...

    Open your eyes people and curb your instints to buy extremely fashionable gold jewellery where you might have making charges even upto 25 %...invest on gold biscuits or bars...never in the form of jewellery...

  10. #799
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Yes. Investing in jewels is total waste. And only in India, ppl have this tendency.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #800
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    60
    Post Thanks / Like
    Jewellers cheat us BIG time...

Page 80 of 88 FirstFirst ... 30707879808182 ... LastLast

Similar Threads

  1. A shame
    By pavalamani pragasam in forum Miscellaneous Topics
    Replies: 1493
    Last Post: 9th January 2010, 07:55 AM
  2. Replies: 16
    Last Post: 15th June 2005, 03:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •