Page 211 of 404 FirstFirst ... 111161201209210211212213221261311 ... LastLast
Results 2,101 to 2,110 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2101
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Raghavendra sir, who's the young man near NT? Innoru Singakutty? Is this an old photo of NT's son Ram Kumar?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2102
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    as Mr Ragavendra mentioned we have to condemn this-

    that serial is from Balachander
    Vazga Sivaji pugaz

  4. #2103
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சாந்தி நிலையம் தொடரின் இன்றைய எபிஸோடில், இரு செவிலியர்கள் திரையுலக நட்சத்திரங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போல் ஒரு காட்சி வந்துள்ளதாகவும் அதில் ஒருவர் என் டி ராமராவைத் தெரியுமா எனக் கேட்பதற்கு மற்றொருவர் உனக்கு எம் ஜி ஆரைத் தெரியுமா எனக் கேட்டதாகவும் அதே போல் முதலாமவர் நாகேஸ்வரராவ் தெரியுமா என்று கேட்டதற்கு இரண்டாமவர் உனக்கு சிவாஜி கணேசனைத் தெரியுமா என பதிலளித்ததாகவும் இதில் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு படி மேலே போய் அவருடைய ஓவர் ஆக்டிங் தெரியாதா என ஒரு கேலியான விமர்சனத்தைக் கூறியதாகவும் காட்சி வந்ததாக தகவல் வந்துள்ளது. தொடர்களை நான் பார்ப்பதில்லை என்பதால் எனக்கு வந்த செய்தி இங்கே தரப் படுகிறது. இப்படிப் பட்ட விமர்சனங்களுக்கு நாம் நமது கண்டனங்களைத் தெரிவித்தால் நலம். ஜெயா தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அனைத்தும் மிகத் தரமானவை என்பதில் எள்ளவும் ஐயமில்லை. எனவே இது சம்பந்தப் பட்ட தொடருக்கு பொறுப்பானவர்கள் யாரோ தான் செய்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட கிண்டல்களையும் கேலிகளையும் நையாண்டிகளையும் ஜெயா தொலைக் காட்சி போன்ற உன்னதமான நிறுவனம் இனிமேல் அனுமதிக்கக் கூடாது என்பதே நமது விருப்பம்.

    Iam also not in the habit of watching teleserials for sometme now. if the news is correct concerned people have to apologise for the act. An actor who was awarded many awards for his PERFORMANCES AT NATIONAL AND INTERNATIONAL LEVELS MORE THAN BODY FROM TAMILNADU should not be commented like this.

  5. #2104
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    ஜெயா டிவி யில் ஒளிபரப்பான சாந்தி நிலையம் டிவி சீரியல். பாகம் 3யில் 2 .16 டு 2 .18யில் தாங்கள் எழுதிய காட்சி உள்ளது.

    http://www.funtvshows.com/jaya-tv/11...5-02-2012.html


    இதில் கேவலம் என்ன வென்றால் இரண்டு நர்ஸ்கள் நடிகர் திலகத்தில் கிண்டல் செய்வதாக காட்சி அமைந்துளது. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குனர் மேதை. இதே பாகத்தில் வேறு ஒரு நடிகரை ஓஹோ ஓஹோ ஓஹோ என்று புகழ்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை . Mt பற்றி நோ கமெண்ட்ஸ். அனால் சிவாஜியை எதற்கு கேவலபடுதவேண்டும்.

    நடிகர் திலகத்தை நகைசுவை பொருளாக கேவலமாக நடத்துகிறது. தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்கும்.

    நடிகர் திலகமே மீண்டும் பிறந்தால் தமிழ் நாட்டில் மட்டும் பிறக்க வேண்டாம்.

  6. #2105
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    புதுப் பொலிவுடன் நடிகர் திலகத்தின் கர்ணன்!

    படத்தின் ட்ரெயிலரை வரும் பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர். பின்னர் ஒரு புதிய படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவார்களோ அதே மாதிரி கர்ணனையும் உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  7. #2106
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    I watched the clip ..Thanks Alkabhai.
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு படி மேலே போய் அவருடைய ஓவர் ஆக்டிங் தெரியாதா என ஒரு கேலியான விமர்சனத்தைக் கூறியதாகவும் நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு படி மேலே போய் அவருடைய ஓவர் ஆக்டிங் தெரியாதா என ஒரு கேலியான விமர்சனத்தைக் கூறியதாகவும்
    இந்த அளவுக்கு நேரடியாக செய்யும் துணிச்சலும் இல்லாமல் மறைமுகமாக செய்திருக்கிறார்கள் ..அதாவது நடிகர் திலகத்தின் பெயரை தமிழ் பெண் சொல்லும் போது நடிகர் திலகம் போல அபிநயம் செய்ய, தெலுங்குப்பெண் "உன்னோட ஓவர் ஆங்டிங்க நிறுத்துடி" என்று அந்த பெண்ணை சுட்டி சொல்வது போல அமைத்திருக்கிறார்கள் ..இது நேரடியாக பாலசந்தர் இயக்கும் தொடரா ? இருந்தால் பரிதாபமாக உள்ளது ..வசனங்கள் , காட்சி அமைப்பு , நடிப்பு எல்லாமே மொக்கையிலும் மொக்கை ..அபத்தத்திலும் அபத்தம் .

    இவர்கள் யாரை திருப்திப்படுத்த இது போல நடிகர் திலகத்தை மறைமுகமாக கேலி செய்கிறார்கள் என தெரியவில்லை . ஆனால் இது போன்ற குதர்க்கப்புத்திக் காரர்களை அடையாளம் கண்டு கொண்டு புறக்கணிக்க நமக்கு உதவுகிறார்கள் . சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்தால் அதற்காக நாம் வருந்தத் தேவையில்லை.
    Last edited by joe; 16th February 2012 at 03:18 PM.

  8. #2107
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டிஜிட்டல் மெருகேற்றலில் புத்தம் புதிய ஒலி மிரட்டலில் கர்ணன் திரைக்காவியம் விரைவில் ...

    டிரைலர் வெளியீட்டு விழா 21.02.2011 அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

    விவரம் விரைவில்

    கர்ணன் - நவீன மெருகேற்ற உருவான விதம் and trailer வெளியிட்டு விழா


    http://galleries.celebs.movies.2.plu...2b7c69c709.jpg
    Last edited by abkhlabhi; 16th February 2012 at 05:13 PM.

  9. #2108
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    //digg

    telugu industry released mayabazar in color(i was searching for a tamil version of this colored print but in vain)
    andha madhiri nammaalu padam edhaachum color adichu release aagirukka... list and links pls.
    Sach is Life..

  10. #2109
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    this is great effort indeed by Divya films.
    looking forward to the release.
    i think this is probably the first one to happen.
    Vazga Sivaji pugaz

  11. #2110
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஜெயா டி.வி. சாந்தி நிலையம் தொடரில் இடம் பெற்ற நடிகர் திலகத்தைக் கேலி செய்யும் காட்சிக்குக் கண்டனக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி கடிதம் மூலமும் எதிர்ப்புத் தெரிவித்த திரு சந்திர சேகர் அவர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவார்கள் என எதிர்பார்ப்போம்.

    கர்ணன் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் நம் இணைய தள நண்பர்களுக்கும் நமது NTFAnS நண்பர்களுக்கும் தர திவ்யா பிலிம்ஸ் முன்வந்துள்ளது. வேண்டுவோர், 9003299799 என்ற எண்ணில் சாந்தி சொக்கலிங்கம் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

    அன்புடன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •