போய் வரவா என்றாலே ஏக்கத்துடன் பாப்பாள்
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிப்பாள்
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
யே குரியேலெல வாலி தண்ணி ஏலவாலம்
தையாரே தையா தையாரே தையா...