Results 1 to 10 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பசித்திரு - தனித்திரு - விழித்திரு...
    பசித்திரு : என் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்கிற வேள்விப்பசி நெஞ்சில் எப்போதும் கனன்று கொண்டிருப்பது...
    தனித்திரு : ஆயிரம் மின்னல்கள் - நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைந்தாலும் அவைகளை வாழ வைக்கும் சக்தியை தரவல்ல தனித்தன்மையோடு எப்போதும் உளவிக் கொண்டிருப்பது ...
    விழித்திரு : நாம் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தாலும் நம்மை வீழ்த்த எந்நேரமும் காத்திருக்கும் கூட்டத்திற்கு இம்மி அளவும் இடம் தராமல் விழித்திருப்பது...
    இது தான் விவேகானந்தர் சொன்ன ...
    ப சித்திரு
    த னித்திரு
    வி ழித்திரு
    இந்த மூன்று வார்த்தையின் முதல் எழுத்துக்கள் ஒரு வார்த்தையாகி நம்மை வந்து சேரும் ( பதவி ) .... என நிரூபித்த முதல் மாமனிதர்.....
    மக்கள் திலகம்.....


    courtesy mayilraj

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •