குறல் இல்லை குரல் //
ஹாய் நவ், யூவி, ஆர் எஸ் வரப்போகும் ஆர்டி ஆர் ஆர்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது
காதலில் சுவையேது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
Bookmarks