அன்பின் நண்பர்களே,

அடுத்து இந்த இழையில் மற்றுமொரு அரிதான "இருகுரல்" பாடல் உங்களுக்காக.

படம்: ஆண்பிள்ளை சிங்கம்
பாடல்: எல்லோரும் பைத்தியமே
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & S.P.பாலசுப்ரமணியம்
இசை: விஜயபாஸ்கர்

http://www.mediafire.com/file/uppcx5...CSPB-VB%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்