Results 1 to 10 of 1136

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களில் வரிசையில் முப்பத்தெட்டாவது படமாக...
    #ராஜராஜசோழன்1973
    பின்குறிப்பு :
    இந்தத் திரைப்படம் மதுரையில் நூறு நாள்களைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் இப்படம் ஈட்டிய வசூலை நம் முந்தையப் படங்களோடு மட்டுமல்லாமல், வேறு சில வெற்றிப் படங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இது ஒரு மாபெரும் வெற்றிப் படமென்று எளிதில் நமக்குப் புரிந்துவிடும். ஆனால், நடிகர்திலகம் வித்தியாசமான. முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி நடிக்கும் படங்களையெல்லாம் வழக்கம்போல் தோல்விப்படம் என்று கதைக்கும் கூட்டம் இப்படத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
    3 இலட்சத்திற்கும்மேல் வசூலித்தும்கூட 100. நாள் என்னும் இலக்கையடைய அந்த மூன்று நாட்களுக்கு ஏன் படத்தைத் திரையிடவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியே...
    தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ கொஞ்சம் முயற்சித்திருந்தால் ஐந்து ஊர்களிலேனும் இத்திரைப்படம் நூறு நாள்களைக் கடந்திருக்கும்.




    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •