Results 1 to 10 of 113

Thread: POETRY CONTEST 2006

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber sipi's Avatar
    Join Date
    Oct 2006
    Posts
    758
    Post Thanks / Like

    V-niththam thuLi kEtkum(sipi)

    just a try, bear with this new comer...

    entry no : 10

    வானத்துக்கு மேலே

    நித்தம் துளி சத்தம்
    எந்தன் காதில் கேட்கும்,
    எந்தன் பெயரைச் சொல்லி
    அது தினமும் அழைக்கும்.

    கத்தியின்றி இரத்தமின்றி
    யுத்தம் பிறக்கும்,
    யுத்தத்தில் ஒர்துளியாய்
    என்னை சேர்க்கும்.

    தாயக விடுதலை - எனும்
    வழியைக் காட்டும்.
    வழியிலே என்னை - அது
    நடத்திச் செல்லும்.

    சுதந்திர வேட்கை எனும்
    உணர்வை ஊட்டி,
    உணர்வின் வழியே தாயக
    கடமையைக் சொல்லும்.

    கடமை என்னும் பாதையில்
    நித்தம் சென்றால்,
    ஒங்கும் உன் புகழ்
    வானத்துக்கு மேலே.


    - சிபி

    (முகவரி அவசியமா? ஆள் வைத்து அடிக்க மாட்டீர்கள் என்றால் சேர்த்து விடுகிறேன் )

    (assume, it was written before independence or assume, one more fight is needed to develop our country)

    niththam thuli satham,
    endhan kaadhil ketkum.
    enthan peyarai solli,
    adhu thinamum azhaikkum.

    kaththiyinri iraththaminri
    yuththam pirakum,
    yuththaththil orthuliyai
    ennai cherkum.

    thaayaga viduthalai - enum
    vazhiyai kaatum.
    vazhiyile ennai - adhu
    nadaththi sellum.

    sudhandhira vetkai ennum
    unarvai ooti,
    unarvin vazhiye thaayaga
    kadamaiyai sollum.

    kadamai ennum paadhaiyil
    nitham senral
    ongum un pugazh
    vaanathuku mele.

    பி.கு: சொற் குற்றம் இருக்காது என்று நம்புகின்றேன். பொருட் குற்றம் இருப்பின், புதியவன் என்ற காரணத்தால் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை இட்டேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Poetry Contest
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 29th August 2008, 09:52 AM
  2. POETRY CONTEST '07
    By VENKIRAJA in forum Poems / kavidhaigaL
    Replies: 21
    Last Post: 8th January 2008, 03:20 PM
  3. THE FORUMHUB SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 20
    Last Post: 1st July 2007, 08:59 AM
  4. COMMENTS:SHORT STORY CONTEST 2006
    By VENKIRAJA in forum Stories / kathaigaL
    Replies: 58
    Last Post: 9th June 2007, 07:02 PM
  5. Poetry Contest Jan '06 - Results
    By RR in forum Hub Magazine Archive - 2006
    Replies: 1
    Last Post: 28th June 2006, 06:02 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •