-
27th March 2008, 07:51 PM
#11
Moderator
Diamond Hubber
பொதிகையில் "மாதாவே சரணம்'
பொதிகை சேனலில், ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து, சனிதோறும் காலை 6.30க்கு "மாதாவே சரணம்' தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில், நாகை வேளாங்கண்ணி, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி, தும்த்துக்குடி பனிமய மாதா உட்பட, பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் விழாக்கள் காட்டப்பட உள்ளது. மயிலை பேராயர் சின்னப்பா, துணை ஆயர் லாரன்ஸ் உட்பட பலரும் பேசு கின்றனர். தொடரை ரோசரி கம்யூனிக் கேஷன் நிறுவன தயாரிப்பாளர் இயக்குனர் பரணீதரன் தயாரித்துள்ளார்.
-
27th March 2008 07:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks