-
15th April 2008, 04:22 PM
#11
Senior Member
Platinum Hubber
kavalai illatha manithan (kavalai illatha manithan)
http://www.musicindiaonline.com/p/x/...h6S.As1NMvHdW/
கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்
கவலை இல்லாத மனிதன்
....
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
போவதைக் கண்டு கலங்காமல்
வருவதைக் கண்டு மயங்காமல்
மெய் தளராமல்
கை நடுங்காமல்
உண்மையை போய்யை உணர்ந்தவனே
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
வாழ்க்கை என்பது நாடகமே
வந்து போனவர் ஆயிரமே
கொண்டு சென்றவர் யாருமில்லை
கொடுத்துப் போனதும் நினைவுமில்லை
அந்த நாடகம் இன்னும் முடியவில்லை
மறு நாளைக்கு வருவதும் தெரிவதில்லை
உலகத்தை அறிந்தவன் புரிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்
வாழ்வை அறிந்தவன் சம்சாரி
வாழ பயந்தவன் சந்நியாசி
கண்ணீர் வடிப்பவன் மூடனடா
காலத்தை வென்றவன் வீரனடா
நல் இன்பத்தை தேடி உறவாடு
நீ எழுந்திடு மனிதா விளையாடு
-
15th April 2008 04:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks