-
12th August 2009, 10:09 PM
#1
Senior Member
Platinum Hubber
Who'll be the #1 MD in TFM in the coming years?
எல்லாப்பக்கமும் ஒரே தேர்தல் மயமா இருக்கு, ஆனா இங்க மட்டும் சுரத்தில்லையே?
சரி, இப்படி ஒண்ணு தொடங்கிப்பாக்கலாம்.
ரஹ்மான் உலக அளவில் (குறைந்த பட்சம் தேசிய அளவில்) முனைப்பதால், தமிழில் முழுநேர உழைப்பு இல்லை. சில வருடங்களாகவே இப்படித்தான் நிலைமை.
ஹாரிஸ் பல வெற்றிகளை அடைந்தாலும் எண்ணிக்கை மற்றும் வித-விதத்தில் எப்படி வருவார் எனக்கணிக்க முடியவில்லை.
யுவன் சொந்த வாழ்க்கைத்தொந்தரவுகளால் நொந்திருப்பது போல் 2009 வெளியீடுகள் பார்க்கும் போது தோன்றுகிறது.
இடையில் விஜய் ஆன்டனி, ஜேம்ஸ் வசந்தன் என்போரின் வெற்றியும் குறிப்பிடத்தக்கன.
ஆமாம், வித்யா சாகர் எங்கே போனார்? அவ்வளவு தானா?
பிரகாசின் எதிர்காலம் பிரகாசம் போலத்தோன்றுகிறது.
ஹப்பர்கள் என்ன சொல்றாங்க பாக்கலாம்...
-
12th August 2009 10:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks