Quote Originally Posted by pavalamani pragasam
முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டது! பரவாயில்லை, நடைதான் ரொம்பவே சிரமப்படுத்துகிறது! வித்தியாசமாக முயற்ச்சிப்பதில் தவறில்லை, ஆனால் என்னை போன்றவர்களும் நூல் பிடித்து நுனி அறிந்து சிக்கலின்றி படித்து முடிக்கவேண்டுமில்லையா?
மையத்தில் தன்னடக்கத்திற்கென்றே தனியாக ஃபோரம் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

Quote Originally Posted by pavalamani pragasam
இப்படி பகுதி பகுதியாய் கதையை பின்னும் பாணியில் இன்னும் கொஞ்சம் இலகுத்தன்மையை கொண்டு வர முயலுங்கள்.
இலகுத்தன்மையை பொறுத்தவரை சரியாக பின்ன வரவில்லை. எங்கோ துணி குறைகிறது.

Quote Originally Posted by pavalamani pragasam
இந்தக் கதையை ஏற்கெனவே படித்திருக்கிறேனா?
ஆம், ஆங்கிலத்தில் சில பக்கங்களுக்கு முன்னாடி.