ராஜாதிராஜா படத்தின் இசைப்பாடல்கள் வெளிவந்த நேரத்திலும், படம் வெளியிட்ட பிறகும் கூட இந்தப் பாடல் அடைந்த புகழ் சாதாரணமானது அல்ல! எங்கு சென்றாலும் பாடகர் மனோ என்பவர் ரஜினிக்கு பாடியிருக்கிறார் என்றே பேச்சு!