Page 49 of 397 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #481
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படக்காட்சிகள் - பாடல்வரிகள் -எம்ஜியார் பெயர் போன்ற மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள்
    நடிகர் திலகம் - கமல் - ரஜினி -சத்யராஜ் - பிரபு - மற்றும் பெரும்பாலான தமிழ் - மலையாளம் நடிகர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை தங்களது படங்களில் இடம் பெற செய்தது மக்கள் திலகத்தின் புகழ் என்றாலும் நடிகர் திலகம் முதல் எல்லா நடிகர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது . அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமை பட்டுள்ளோம் .
    வீடியோ பதிவுகள் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஆதிராம்

    திரு கல்நாயக்

    நீங்கள் இருவரும் மக்கள் திலகத்தின் திரியில் பங்கு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி .

    ஒரு சில பதிவில் கவனக்குறைவாகவோ -பிழைகளோ இருக்க வாய்ப்பு உண்டு .

    நீங்கள் இருவரும் மக்கள் திலகம் - நடிகர் திலகம் திரியில் பங்கு கொண்டு வருகிறீர்கள் .

    உங்களுக்கே நன்கு தெரியும்

    நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களான சாரதா அம்மையார் , திரு கார்த்திக் இருவரும் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றியும் நடு நிலையோடு பல அருமையான தகவல்கள் - விமர்சனங்கள் என்று பல்வேறு திரிகளில் பதிவுகள் தந்துள்ளனர் . நீங்களும் முடிந்தால் மக்கள் திலகத்தின் படங்கள் - சாதனை -உங்களுக்கு பிடித்த எம்ஜியாரின் காட்சிகள் என்று பதிவுகள் தரலாமே ?

    குற்றம் காண்பது மனித இயல்பு . நீங்களும் அவசர கோலத்தில் உடனுக்குடன் கிண்டலாகவோ -கோபமாகவோ - ஆத்திரமாகவோ பதிவுகள் செய்வது உங்களின் தனித்தன்மையை இழக்க செய்கிறது .
    நானும் சுமார் 8 வருடங்கள் தொடர்ந்து சாரதா / கார்த்திக் பதிவுகள் படித்து ரசித்தவன் .
    அதிரடியாக வரும் திரு ஆதிராம் - கல்நாயக் பதிவுகளையும் ரசிப்பவன் . இருந்தாலும் பிறர் மனம் நோகும்படி
    உங்களின் பதிவுகள் வேண்டாமே ?

    இனி மேலாவது நீங்கள் நல்ல பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் என்று கேட்டு கொள்கின்றேன் .

  4. #483
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #484
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    // குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவராக இருப்பதைவிட..நன்றாக கவிதை எழுதி பெயர் வாங்குவதே மேல். //

    Mr. Kaliyaperumal sir,

    enakku kavidhai ezhutha theriyaadhu. adhukku veru aatkal irukkiraargal.
    aanaal, kutram kandupidikka mudiyaamal kavidhai ezhudhuvadhu nalla pulavargalukku azhagu.

    // ஆனால் ஒன்றிற்காக மட்டும் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்கிறேன்..மணி தவறாமல் நாள் தவறாமல் எங்கள் பதிவுகளை தாங்கள் படிப்பதற்கு கோடி நன்றி.. //

    do you know one thing?.

    puraana idhikaasangalai, kadhaakaalatchebam seyyum aaththigargalaivida, thiraavidar kazhaga naaththigargal aazhndhu unnippaaga padippaargal. the reason you know well.
    இனிய நண்பர் திரு ஆதிராம்

    தங்களின் விமர்சனங்களுக்கு நன்றி..நீங்கள் தரும் விமர்சனங்கள் புரட்சித்தலைவரை பற்றி மேலும் மேலும் அழகாகவும் தெளிவாகவும் எழுத தூண்டுகிறது..மேலும் நான் குறிப்பிட்ட கவிதை என்பதை நேரடி அர்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...நான் சொன்னது கருத்துகளும் விமர்சனங்களும் மற்றவர்களை புண்படுத்தாமலும் படிக்க தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதுதான்..இனிமேல் அவ்வாறு தங்களிடம் எதிர்பார்க்கிறேன்..தவறு இருந்தால் சுட்டிகாண்டவேண்டியதுதான்..அதற்காக அது உண்மையில்லை என்பது போல நையாண்டி செய்ய வேண்டாமே..இவ்வாறு விமர்சனம் செய்ய எங்கள் தலைவர் எங்களுக்கு கற்று தரவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன் பொய்யான செய்திகளை கூறி எங்கள் தெய்வத்திற்கு புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை..அவர் ஏற்கனவே புகழின் உச்சிக்கே சென்றவர்..

  6. #485
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    திரு. ரவிச்சந்திரன் சார்...

    தங்களின் தெளிவான பதிவுகள் மனதில் தாக்கத்தை உண்டாக்குகின்றன...அழகழகாய் தலைவரின் படங்கள் அணிவகுத்து வரும் கோவையில் பிறக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கத்தை எங்கள் நெஞ்சில் ஏற்படுத்துவது என்ன நியாயம்?

  7. #486
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் அமரரானபோது நமது தெய்வத்தை பற்றி நான் எழுதிய சில கவிதைகளை தங்கள் முன் வைக்கின்றேன்.

    தலைவர் வாழ்த்து


    தென்னகத்தின் ஒளிவிளக்காய்
    திகழ்ந்த எங்கள் தலைவனே
    மண்ணகத்து மாந்தரெல்லாம்
    மகிழும் சேவை செய்தாயே
    விண்ணகத்து தேவருக்கு
    தலைவன் வேண்டும் என்பதனால்
    தமிழகத்து மக்களை நீ
    தவிக்க விட்டு சென்றாயோ !!

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
    Last edited by kaliaperumal vinayagam; 1st May 2013 at 10:26 AM.

  8. #487
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    அரிதானவர்

    அரிது அரிது அன்புள்ளம் பெறுவதரிது
    அதனினும் அரிது தொண்டு,
    அடக்கம், ஈகை, கருணை உள்ளம் பெறுவதரிது
    அத்தனையும் அமையபெற்றவர்
    அமரர் எம்ஜிஆர் தானே!!


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.

  9. #488
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    [size=6]கண்கண்ட தெய்வம் [/size]

    கடவுள் இல்லைஎன்பார்
    கண்ணெதிரே காட்டு என்பார் - நாத்திகர்

    காற்றுண்டு உருவம் உள்ளதா
    காப்பவன் இருப்பது உண்மை - இது ஆத்திகர்

    இதோ என்பதில்

    நாத்திகரே கேளுங்கள் நடமாடும் தெய்வம் - தமிழ்
    நாட்டினை ஆண்ட எம்ஜிஆர் உண்டே!!

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும் - குறள்


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 1st May 2013 at 10:50 AM.

  10. #489
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் சில..

    புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் அனைவரும் அறிந்தது என்றாலும், நினைவுகூர்வதில் தவறில்லை என்றே எழுதுகிறேன்.

    வாழ்க்கையில் தோல்வி என்பது ஒரு சம்பவம்
    அதுவே முடிவாகாது..

    இன்பத்தைக் கண்டதும் வாரி அணைக்கும் இதயம்
    துன்பத்தைக் கண்டதும் துவண்டு விடக்கூடாது..

    உழைப்பவரே உயர்ந்தவர்

    உழைக்காதவனுக்கு உண்ணுவதற்கு உரிமையில்லை

    மனிதன் வாழும்போது ஆலமரமாக வாழ வேண்டும்
    சாகும்போது சந்தன மரமாக மணக்க வேண்டும்

    ஏழையாக இருக்கலாம் ஆனால் ஏமாளியாக இருக்க கூடாது

    மரணத்தருவாயில் இருக்கும் ஒருவன் தன் வாழ்க்கையில் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்றுஎண்ணும் நிலை வேண்டும்.



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 1st May 2013 at 11:07 AM.

  11. #490
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    TO DAY- UZHAIPPAALAR DINAM . ANAIVARUKKUM VAZHTHTUKKAL .





    Last edited by esvee; 1st May 2013 at 11:11 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •