மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை...