-
14th May 2013, 06:01 PM
#3691
Senior Member
Veteran Hubber
Originally Posted by
PARAMASHIVAN
தன் நண்பர் ஒருவருடன் ரஜினி தன் கேளம்பாக்கம் பண்ணையில் ஜாலியாக பேசிகொண்டிருந்தார். அப்போது இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஒரு பஜ்ஜி கடை உள்ளது மிகவும் அருமையாக இருக்கும் என நண்பர் சொல்ல, ஆர்வம் கொண்ட ரஜினி வாங்க நம்ம போய் சாப்டலாம் நு சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த நண்பர் ,சார் நீங்க எப்பிடி சார் வரமுடியும்? மக்கள் உங்களை கண்டுவிட்டால் கூட்டம் கட்டுபடுத்த முடியாது சார் என்று சொல்லிருக்கிறார். கவலைபடாதீங்க நான் மாறுவேடமிட்டு அவ்வபோது மக்களோடு சராசரி மனிதனை போல நடமாடுவது வழக்கம் என்று அவரை சமாதான படுத்திவிட்டு இருவரும் வெள்ளை நிற பியட்டில் சென்றுள்ளனர். மணியோ இரவு 8.30. கடைக்கு இரண்டு தெரு அப்பால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ரஜினியும் அவர் நண்பரும் கடைக்கு நடைகட்டியுள்ளனர்.ஒரு 85 வயது முதியவரை போல் மாறுவேடமிட்திருந்த ரஜினியை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை யாராலும் . .
பஜ்ஜி சாப்பிட எல்லாம் மாறுவேடம் போட்டுட்டு போனாரா? அந்த கடை எதுன்னு சொல்லுங்க நான் மாறுவேடம் போடாமலே போய் சாப்பிட்டு வரேன் !!
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
14th May 2013 06:01 PM
# ADS
Circuit advertisement
-
14th May 2013, 06:06 PM
#3692
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Cinemarasigan
பஜ்ஜி சாப்பிட எல்லாம் மாறுவேடம் போட்டுட்டு போனாரா? அந்த கடை எதுன்னு சொல்லுங்க நான் மாறுவேடம் போடாமலே போய் சாப்பிட்டு வரேன் !!
I got this from Facebook ,Don't know the Batchi Shop
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
16th May 2013, 08:45 AM
#3693
Senior Member
Seasoned Hubber
In theory there is no difference between theory and practice; in practice there is
-
30th May 2013, 11:38 AM
#3694
Senior Member
Veteran Hubber
Who would have thought that an 18th century novel and Rajinikanth’s mostmouthed punch dialogue would have a connection? Well, here’s one from the Jane Austen, who is now considered to be the queen of modern slang. It turns out that Austen’s Emma has a line which reads ‘If I’ve told you once, I’ve told you a 100 times.” Coincidentally, Rajini’s evergreen punch dialogue from his film Baasha — Naa oru thadavai sonna, nooru thadava sonna madhiri —conveys the same. Now, we wonder if director Suresh Krissna had read Austen somewhere.
-
18th June 2013, 09:00 PM
#3695
Junior Member
Seasoned Hubber
http://cinema.vikatan.com/articles/news/28/1498
ரஜினியின் புதுப்பட ரகசியம்!
'கோச்சடையான்' பட வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், கோச்சடையான்’ ரிலீஸுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒரு புதுப்படத்தில் நடித்து இரண்டே மாசத்தில் அந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் ரஜினி.
கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ‘முத்து’, ‘படையப்பா’ பாணியில் கதை ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் முடியவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.
ஆனால், இந்தப் படத்தைப் பற்றி வெளியில் மூச்சுவிடக்கூடாது என படக்குழுவினருக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் + ரஜினி கூட்டணியில் 'ஜக்குபாய்', 'ராணா' படங்களுக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ இரண்டு படங்களுமே டிராப் ஆகிவிட்டன.
அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய தகவல்களை படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட வேலை நடக்கும்போதுதான் படத்தின் அறிவிப்பையே வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள்.
இரண்டே மாதத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் படக்குழுவினர் ராப்பகலாக வேலை செய்து வருகிறார்கள்.
unmaiyile nadantha super'aa irukkum..thalaivar'ai on-screen'la paarthu romba naal aatchu..
-
18th June 2013, 09:33 PM
#3696
Senior Member
Diamond Hubber
Aarambichutangapa aarmbichutanga
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
19th June 2013, 10:17 AM
#3697
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Thala_rasigan
http://cinema.vikatan.com/articles/news/28/1498
ரஜினியின் புதுப்பட ரகசியம்!
'கோச்சடையான்' பட வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், கோச்சடையான்’ ரிலீஸுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒரு புதுப்படத்தில் நடித்து இரண்டே மாசத்தில் அந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் ரஜினி.
கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ‘முத்து’, ‘படையப்பா’ பாணியில் கதை ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் முடியவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.
ஆனால், இந்தப் படத்தைப் பற்றி வெளியில் மூச்சுவிடக்கூடாது என படக்குழுவினருக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காரணம், ஏற்கெனவே கே.எஸ்.ரவிக்குமார் + ரஜினி கூட்டணியில் 'ஜக்குபாய்', 'ராணா' படங்களுக்கு பூஜை போடப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ இரண்டு படங்களுமே டிராப் ஆகிவிட்டன.
அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய தகவல்களை படு சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட வேலை நடக்கும்போதுதான் படத்தின் அறிவிப்பையே வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள்.
இரண்டே மாதத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் படக்குழுவினர் ராப்பகலாக வேலை செய்து வருகிறார்கள்.
(
K S Ravikumar mumbai-la jolly-ah Police-giri promos-laam attend pannittu irukkura maadhiri photos laam varudhE...
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
19th June 2013, 10:23 AM
#3698
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
Cinemarasigan
K S Ravikumar mumbai-la jolly-ah Police-giri promos-laam attend pannittu irukkura maadhiri photos laam varudhE...
Policegiri s releasing on 5th jul...so after 2 weeks, ksr wil cum back to chennai..hope he wil do so...
even if it s rumour, i wish it should be happened...
-
19th June 2013, 03:49 PM
#3699
Senior Member
Diamond Hubber
-
20th June 2013, 11:42 AM
#3700
Senior Member
Veteran Hubber
The latest buzz in Kollywood is that Rajnikanth and Shankar are currently in last stages of finalizing their 3rd venture together after their successful Sivaji and Enthiran which turned out to be blockbuster hits. It is being reported that Shankar narrated the story outline to Rajnikanth and got it approved. If the buzz is true, then the successful duo will join hands once again after completing their movies respectively.
Rajinikanth has completed his work for ‘Kochadaiyaan’ which is in the post production stage, while Shankar is all set to resume shooting for his Vikram starrer ‘I’. Superstar Rajinikanth seems to have approved an one liner among many from the the ace director who is said to have developed it into a story which has also been approved by the star. An official confirmation is yet to heard from Shankar’s camp.
Bookmarks