-
7th March 2014, 09:10 PM
#1
Administrator
Diamond Hubber
Welcome to the new forum on Sivaji
Welcome to our latest addition - a brand new forum exclusively for discussions on Nadigar Thilagam Sivaji Ganesan!
Due to overwhelming response, we have created a new forum just for discussions on the thespian, the acting university and our favourite hero! Now, there is no need to limit discussions to just one thread but can examine several facets of the legend through specific threads. Go on and have a field day, riding on nostalgia as well as educating the new generations of the various achievements of NT in this fine art of cinema and beyond! As always, please maintain decorum and level-headeness in all your discussions.
Happy discussing!
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
7th March 2014 09:10 PM
# ADS
Circuit advertisement
-
7th March 2014, 09:47 PM
#2
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் ஜெகபதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் திரு ராஜேந்த்ரபிரசாத் அவர்கள் இயக்கத்தில் 1973இல் வெளிவந்து மதோன்னத வெற்றிமட்டும் அல்லாமல் வசூலில் புதிய வரலாறே படைத்த திரைப்படம் நடிகர் திலகத்தின் இரட்டை கதாபாத்திரத்தை கொண்ட எங்கள் தங்கராஜா. இது நடிகர் திலகத்தின் 164வது படம், வெளியான தேதி 15.07.1973 .
15-06-1973, 163வது காவியம் பொன்னூஞ்சல் வெளியாகி JUST ஒருமாத இடைவெளியில் வெளிவந்த காவியம் எங்கள் தங்கராஜா.
வெளியிட்ட நாள் முதல் அனைத்து படங்களின் வசூலையும் பின்னுக்கு தள்ளிய படம். இப்படி ஒரு பக்கா COMMERCIAL ENTERTAINER 1972 ராஜாவிற்கு பிறகு என்றால் இதுதான் !
பட்டகத்தி பைரவன் மற்றும் Dr ராஜா என்ற இரு CONTRASTING கதாபாத்திரம் நடிகர் திலகத்தினுடயது.
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை ....
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா...
கற்ப மானமா கண்ணகியா சீதைய கடைதெருவில் விற்குதட ஐயோ பாவம்
முத்தங்கள் நூறு ...அது தித்திக்கும் பாரு .....
மேற்கண்ட பாடல்கள் அனைத்தும் இன்றும் நம்மை தாளம் போட வைக்கும் மெட்டுக்கள்.
நல்ல ஸ்டைலிஷ் சண்டைகாட்சிகள் கொண்ட திரைப்படம் !
மிகபெரிய வெற்றிபடைப்பு !
நூறு நாட்கள் மேல் ஓடிய இடங்கள் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோயில், திருநெல்வேலி, இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்நகர்.
வெள்ளிவிழா கொண்டாடவேண்டிய திரைப்படம், 25-10-1973, பாரிஸ்டர் ரஜினிகாந்த் அவர்களுக்காக வழிவிடவேண்டியதாகியது.
"]
Last edited by RavikiranSurya; 7th March 2014 at 10:12 PM.
-
7th March 2014, 09:47 PM
#3
Junior Member
Veteran Hubber
"]
-
7th March 2014, 09:48 PM
#4
Junior Member
Veteran Hubber
"]
-
7th March 2014, 10:22 PM
#5
Junior Member
Veteran Hubber
எங்கள் தங்கராஜா "கற்பா..மானமா...கண்ணகிய சீதையா..." பாடல் கம்போசிங்கில் நடிகர்திலகம் மற்றும் சௌகார்ஜானகி .....
விளம்பர உதவி : திரு. ராகவேந்தர் அவர்கள். மிக்க நன்றி சார் !
-
7th March 2014, 11:55 PM
#6
Dear RR,
What a pleasant surprise! Though one is used to surprises from you and NOV, this one is like a bonanza. What a great opportunity to indulge on anything about NT! On the occasion of myself completing 8 glorious years here, this has come as a personal gift!
On behalf of millions and millions of Nadigar Thilagam fans spread all over the world, I express our heartiest thanks t you, NOV and all other moderators and Hub admin members. Though I am bit reluctant regarding the moderator role, I bow to your wishes and take it as one more way of serving the hub. Thanks for reposing faith in me and I would strive hard to justify the same.
We would like to assure you that we would use the freedom in the right manner, maintain decorum and dignity as always and strive to keep the tag of " The Thread of The Hub" now getting modified as "The Forum of the Hub" intact on all days to come!
Thanks again!
Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
8th March 2014, 01:28 AM
#7
அன்பு நண்பர்களே,
நாம் யர்ரும் எதிர்பாராத வண்ணம் நடிகர் திலகத்திற்கு என்றே ஒரு separate forum ஒன்றை இங்கே துவங்கியிருக்கிறார்கள். இந்த சந்தோசம் நம்மை திக்கு முக்காட வைத்துள்ளது என்றால் மிகையாகாது. இதை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். நடிகர் திலகத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் பதிவிடுவோம். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நடிகர் திலகத்தின் நடிப்பு திறனை அதன் பெருமைகளை எடுத்து சொல்வோம்.
இந்த நேரம் திரியிலிருந்து சற்றே விலகி நிற்கும் ராகவேந்திரா சார் அவர்களையும், வாசு அவர்களையும் மீண்டும் வந்து பங்களிப்பு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அலுவலக வேலை பளு காரணமாக திரியில் பங்களிப்பு செய்யாமல் இருக்கும் கோபால், பார்த்தசாரதி கிருஷ்ணாஜி ஆகியவரையும் உடனே அவர்களின் பங்களிப்பை தொடங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நமது திரியின் ஸ்டார் எழுத்தாளரும் வெகு நாட்களாக கண் முன்னே வருவதை தவிர்த்துக் கொண்டிருப்ப்வருமான அருமை நண்பர் கார்த்திக் அவர்களையும் இந்த forum -ல் மீண்டும் அதிரடியாக நுழைந்து அவர்தம் பதிவுகளை மீண்டும் அளித்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துமாறு வேண்டுகிறேன்.
அதிரடி மன்னன் சுப்பு அவர்கள், ராகேஷ், சிவா அவர்கள், கோல்ட் ஸ்டார் சதீஷ், செந்தில், சித்தூர் வாசுதேவன், ரவிக்குமார்,சின்ன கண்ணன், ராகுல் ராம், ராமஜெயம் சார், சந்திரசேகர் அவர்கள், நண்பர் vcs, tacinema, கல்நாயக், ஆதிராம், ரங்கன், anm ஆனந்த், தனுசு, சிவன், rsubras, சக்திபிரபா, பிரபு ராம், NOV ஆகியோரையும் விரைவில் வந்து படைப்புகளை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
Last but not the least என்பது போல நமது ஹப்பில் நடிகர் திலக்த்தின் திரியின் துவக்க்கியதிற்க்கும் பிறகு அதை வளர்த்தெடுக்கவும் பெரும் முயற்சி எடுத்த அருமை நண்பர் ஜோவை மீண்டும் பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகிறோம். அதே போன்று திரியில் ஆவணங்கள் இடாவிட்டாலும் தன பதிவுகள் மூலம் ஒரு சந்தோஷத்தை விதைத்த/விதைக்க பம்மல் சுவாமிநாதனையும் அழைக்கிறேன்.
எவர் பெயரேனும் விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
இந்த முயற்சியில் அனைவரும் தோளோடு தோள் நின்று நமது forum மாண்பிற்கு எந்த பழுதும் வராமல் தனிப்பட்ட சண்டைகள் இல்லாமல் நடிகர் திலகத்தின் புகழ் பாட அனைவரும் வாருங்கள்! அற்புதங்களை பகிர்ந்தளியுங்கள்!
அனைவரின் ஒத்துழைப்பை என்றும் நாடும்
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
NOV thanked for this post
-
8th March 2014, 07:06 AM
#8
Administrator
Platinum Hubber
Welcome aboard Murali!
Do you have any idea how RavikiranSurya's above postings have to do with this thread?
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
8th March 2014, 09:05 AM
#9
Junior Member
Veteran Hubber
Originally Posted by
NOV
Welcome aboard Murali!
Do you have any idea how RavikiranSurya's above postings have to do with this thread?
Dear Sir,
Sorry to intervene.
If this thread is just a welcome thread and responses for welcome, then my posting does not have any relevance and am extremely sorry about it.
I had posted under the impression that this thread can be used as a continuation to Part 12.
Looks like it is not. So, apologies.
Regards
RKS
-
8th March 2014, 10:10 AM
#10
Administrator
Diamond Hubber
Dear Murali,
So glad that you liked the separate forum for NT. I knew you would all like it but not this much Really appreciate your welcome message to all the active members and invite to the silent fans. Thanks also for helping to assist in the moderator role. Yes, let's make this "The forum of the Hub". Thanks again on behalf of the Hub team..
RKS: It's ok. There may be a bit confusion since we are changing to a new format. Pls go ahead and start new threads for discussing topics that deserve discussions. You do not need to just continue from Part 12. Do consult the mods if you are in doubt..
Bookmarks