ராமலிங்க சுவாமிகள்:

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றன்ன சகம் கலை மறந்தாலும்
கண்கள் இன்றிமைப்பது மறந்தாலும்
நற்றவர் தொடருள் இருந்தெங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

(The quotes here seemed a mite biased...)