-
14th August 2014, 11:25 PM
#41
Senior Member
Diamond Hubber
-
14th August 2014 11:25 PM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 11:29 PM
#42
Senior Member
Diamond Hubber
Sanjeev Kumar and Sumita Sanyal in Aashirwad - 1968
-
14th August 2014, 11:33 PM
#43
Senior Member
Senior Hubber
Hearty congratulations Krishna Ji.
Regards,
R. Parthasarathy
-
15th August 2014, 12:07 AM
#44
அன்புள்ள திரு கிருஷ்ணா அவர்களே
உங்கள் விருப்பம் MP3 வடிவில் :
அழியாத கோலங்கள் - தமிழ்
http://www.mediafire.com/listen/ydgw...a_Kolangal.mp3
ஆனந்த் - ஹிந்தி
http://downloadming.nu/anand-1971
http://www.mediafire.com/listen/xn5e...__LM_Anand.mp3
லதா மங்கேஸ்கர் பாடிய இந்த பாடலில் நீங்கள் குறிப்பிடும் பாடல் எது ?
http://www.salilda.com/nonfilmsongs/lata.asp
நன்றி
சுந்தர பாண்டியன்
-
15th August 2014, 12:17 AM
#45
நண்பர்களே
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு
வாணி ஜெயராம் பாடிய ஒரு தனிப் பாடல் :
பொதிகை தொலைகாட்சியில் பதிவு செய்தது :
பாரதமே பாரில் என தொடங்கும் ...பாடல்
http://www.mediafire.com/listen/tbt3...e_Paril_VJ.mp3
நன்றி
சுந்தர பாண்டியன்
-
15th August 2014, 12:28 AM
#46
Senior Member
Senior Hubber
இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? // இதைத் தான் உங்கள் 5000 பதிவுகளுக்கான வாழ்த்தும் போது சொன்னேன்.. நாங்கள் பாட்டுக்குப் பாட்டு இழையில் விளையாடுவோமல்லவா வாசு சார்..அதில் குறைத்து விடுவார்கள் சாதாரண போஸ்ட் என..
Last edited by chinnakkannan; 15th August 2014 at 12:34 AM.
-
15th August 2014, 12:49 AM
#47
மதுர கானங்கள் பாகம் 2-ற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் கிருஷ்ணாஜி! வெற்றி பயணம் தொடரட்டும்.
வாசு, கார்த்திக், கோபால், ராகவேந்தர் சார், ராஜேஷ்,சின்ன கண்ணன், மது மற்றும் sss அனைவருக்கும் வாழ்த்துகள். இரண்டு இருபது ஆகட்டும். இதயமெல்லாம் இசை வெள்ளம் நிறையட்டும்.
அன்புடன்
-
15th August 2014, 12:59 AM
#48
Senior Member
Senior Hubber
முரளி ஜி.. இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ..குழலூதிடும் பொழுதில் ஆடிடும் மனம் போலவே மனமிக அலைபாயுதே.. நல்லதா ஒரு பாட்டு பத்தி விளக்கம் சுதந்திர தினத்துக்குத் தரப்படாதா..வாழ்த்துக்கு நன்றி ந்னு சொல்ல மறந்துட்டேன்.. தாங்க்ஸ்..
-
15th August 2014, 02:16 AM
#49
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
தங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். கடந்த 10 ஆம் தேதி தாங்கள் 2000 பதிவுகள் அளித்திருந்தீர்கள். நான் சென்னைப் பயணத்தில் இருந்ததால் போனில் சொல்லி வினோத் சார் மூலமாக தங்களுக்கு என் சார்பில் வாழ்த்துத் தெரிவித்தேன். பின் இரவு வந்து நானும் ஒரு வாழ்த்துத் தெரிவித்தேன்.
இப்போது உங்கள் போஸ்ட்டின் எண்ணிக்கையைப் பாருங்கள். 2000 தாண்டிய தங்கள் பதிவுகள் இப்போது திடீரென்று எப்படி 1609 ஆயின? ஒன்றுமே புரியவில்லையே. நீங்கள் கவனித்தீர்களா? எனக்கும் இது போல் இரண்டு தடவை நிகழ்ந்துள்ளது. நம் ராகவேந்திரன் சாருக்கும் இது போல நடந்துள்ளது. நான் கிட்டத்தட்ட 6000 பதிவுகளைக் கடந்திருக்க வேண்டும். ஆனால் 5000 த்தில் நிற்கிறேன். என்ன கொடுமை சரவணன் சார் இது?
என்ன மாயம் இது? யாராவது விளக்குவார்களா? இல்லை எனக்குத்தான் கண் சரியாகத் தெரியவில்லையா?
அதானே தெரியல சார். யாராவது மாடரேட்டர்ஸ் எதையாவது செய்திருப்பாங்களோ .. எல்லாம் மாயமாகீது பா
-
15th August 2014, 03:36 AM
#50
Junior Member
Newbie Hubber
எனக்கு பெரும் பாலும் ஹிந்தி நடிகர்களை அறவே பிடிக்காது. ஓரளவு கவர்ந்தவர்கள் குருதத் ,தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா .சஞ்சீவ் குமார்.
ஆனால் ஆஸ்கார் அவார்ட் தந்திருக்க வேண்டும் நான் நினைக்கும் இந்திய படங்கள். பியாசா (குருதத் ), முகலே ஆஸம் (பிரித்திவி ராஜ் கபூர்),கைட் (தேவ் ஆனந்த்),அமர் பிரேம்(ராஜேஷ்கன்னா ).தமிழில் ,தில்லானா மோகனாம்பாள்.
என்னை மிக மிக கவர்ந்த ஹிந்தி பாடல்களின் சாம்பிள் சில.
தான் மீட்டு வந்து ,ஊரை பகைத்து தன்னால் வாழ்வளிக்க பட்ட பெண்ணின் உதாசீன போக்கை எண்ணி நாயகன் பாடும் பாடல்.எனக்கு ரபியின் குரல் பிடிக்கும்.(கிஷோர் பாடும் முறை ஓகே என்றாலும்,குரல் கொஞ்சம் சி.எஸ்.ஜெயராமன் போல் வெற்றிலை பாக்கு போடும்)
கைட் பட அற்புத பாடல்.
ஒரு நடன மங்கையோடு நட்பு கொள்ளும் ,மனைவியால் உதாசீன படுத்த படும் கனவான்.கதவை திறக்க மறுக்கும் மங்கை.அப்பப்பா ...என்ன அழகான பாடல்.என் பிரிய அமர் பிரேம்.
இந்த பாடல் எனக்கு அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர். அவரது அவள் ஒரு தொடர்கதையில் விதவை ஸ்ரீப்ரியாவிற்கு பிடித்தமான பாடலாக வரும்.கட்டி பதங் படத்தில் இது உபயோக படுத்த பட்ட விதம் ஏமாற்றமே. லதாவின் கரும்பு குரலின் உருக்கம்.
மீசை வைத்த ஹிந்தி ஹீரோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.ராகேஷ் ரோஷன்,அனில் கபூர் இப்படி. அமிதாப் விட்ட இடத்தை ஒரு மூன்று வருடம் ஆக்ரமித்தவர் அனில் .அவரது வெற்றி படங்களில் ஒன்று தேஸாப் .அதில் சாங்கி பாண்டே பாடும் இந்த முகேஷின் மகனின் பாடல் என் all time favourite .இதைத்தான் இளையராஜா கேளடி கண்மணி பாடகன் சங்கதியாக உருவினார்.
Bookmarks