-
10th March 2014, 10:24 AM
#21
Senior Member
Seasoned Hubber
Thanks to Moderators for this separate thread for Nadigarthilagam. Congrats Murali Srinivas Sir for your new role as Moderator of this thread.
-
10th March 2014 10:24 AM
# ADS
Circuit advertisement
-
10th March 2014, 11:22 AM
#22
Senior Member
Senior Hubber
நீண்ட நாட்களுக்குப்பின் வந்த எனக்கு என்ன ஆச்சரியம்!!! நிறைய மாற்றங்கள். நல்லது. இனியாவது எந்த திரியும் தொலைந்து போகாமல் நன்றாக விவாதிக்கப் படட்டும். நடிகர் திலகத்தின் திரிகளின் மேல் கண்படாமல் யாரும் பிறருடன் வார்த்தை மோதல்களில் ஈடுபடாமல் ஆரோக்கியமான முறைகளில் பங்கெடுக்க விழையட்டும். வாழ்த்துகள்.
முரளி சார்! உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் அதிகமாக உங்கள் பங்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நன்றி
-
11th March 2014, 11:02 PM
#23
Junior Member
Seasoned Hubber
வினோத் சார் - உங்கள் அருமையான ஆவணங்கள் ஆன " தவப்புதல்வன்" & " கீழ் வானம் சிவக்கும் " பதிவிட்டதற்கு மிகவும் நன்றி - இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள் - மாறுப்பட்ட படங்கள் - கதையிலும் , நடிப்பிலும் .
தேடி எடுத்து எங்களுக்காக பதிவிட்டதிற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் - தவபுதல்வனில் வரும் Love is fine darling when you mind ' இன்றும் பல பாடல்களுக்கு சவால் விடக்கூடிய பாடல் - பட விமர்சனத்தில் கூறியது போல CID சகுந்தலாவிற்கு அதிகமான ரோல் - இதனாலோ என்னவோ அவர்கள் அதிகமாகவே NT அவர்களுக்கு செய்த உதவிகளை சீக்கிரம் மறந்துவிட்டார் ------
அன்புடன் ரவி
-
12th March 2014, 06:19 PM
#24
Senior Member
Diamond Hubber
முரளி சார் !
நெறியாளருக்கு மிகப் பொருத்தமானவர் நீங்கள் . மகிழ்ச்சி
-
13th March 2014, 12:20 AM
#25
வாழ்த்து தெரிவித்த சந்திரசேகர் சார், கல்நாயக் மற்றும் ஜோ ஆகியோருக்கு நன்றி!
உங்கள் அனைவரின் பங்களிப்பை ஆவலுடன் எதிர் நோக்கும்
அன்புடன்
-
14th November 2014, 09:38 AM
#26
Junior Member
Newbie Hubber
Welcome to your latest addition - a brand new forum exclusively for discussions on Nadigar Thilagam Sivaji Ganesan! Congratulations
Vilayattupillai to Storm Theatres Again From Today
NEWS
Remember Vilayattupillai The evergreen hit of thespian SIvaji Ganesan. Released in 1970, the film featured Sivaji Ganean, Padmini, Kanchana, Sivakumar, T.S.Baliah, Cho, and others. Directed by A.P.Nagarajan, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and was received well run all across tamilnadu. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by J.R.L. Combines, who created a record collection at Mekala by screening Neelavanam to re-release Vilayattupillai, especially to woo younger generation audience, who are below 40.
The movie to be released in Mahalakshmi Talkies, Otteri, Chennai-12 on 14th November (Friday) 2014 daily TWO shows only at 2:30 p.m. and 6:15 p.m. for one week ending on 20th November 2014. It is nearly after a gap of 40 years this movie is being re-released courtesy J.R.L. Combines, Chennai.
Vilayattupillai has a famous hit song “Eru perusa Intha Ooru prusa” by T M Soundararajan. Call 9940342150.
Last edited by agra2014; 18th November 2014 at 12:29 PM.
Bookmarks