-
18th December 2014, 07:18 AM
#2571
Senior Member
Diamond Hubber
மரபை உடைத்தல் பற்றி ரஹ்மானுக்கு சொல்லிறீர்களா? காவியத்தலைவன் படத்திற்கு வேறு யார் இசையமைத்திருந்தாலும் அந்த கால இசையை அப்படியே தருகிறேன் பேர்வழி என்று டிட்டோ அடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் தன் ஸ்டைலையும் விட்டு விடாமல் இசையையும் கெடுத்து விடாமல் நடுவில் இருக்கும் அந்த மெல்லிசான கோட்டில் நடந்தாரே, பார்க்கவில்லையா?
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
18th December 2014 07:18 AM
# ADS
Circuit advertisement
-
18th December 2014, 12:00 PM
#2572
Junior Member
Regular Hubber
Originally Posted by
ajaybaskar
மரபை உடைத்தல் பற்றி ரஹ்மானுக்கு சொல்லிறீர்களா? காவியத்தலைவன் படத்திற்கு வேறு யார் இசையமைத்திருந்தாலும் அந்த கால இசையை அப்படியே தருகிறேன் பேர்வழி என்று டிட்டோ அடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் தன் ஸ்டைலையும் விட்டு விடாமல் இசையையும் கெடுத்து விடாமல் நடுவில் இருக்கும் அந்த மெல்லிசான கோட்டில் நடந்தாரே, பார்க்கவில்லையா?
என்னத்த சொல்றது அஜய். இன்னொரு திரியில் கோபால் என்பவரின் கருத்து என்ன தெரியுமா?
நேற்றுதான் (5/12/2014)நேரம் கிடைத்து காவியத் தலைவன் பார்த்தேன். ஒரு intense period drama என்ற வகையில் மிக ரசனைக்குரியது.நடிகர்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜெய மோகன்- வசந்த பாலன் கூட்டணியில் இன்னுமோர் நல்ல படம்.
இருங்கள் ,இருங்கள் . நான் சொல்ல வந்ததே வேறு.
இத்தனை பண்ணியவர்கள் இதயத்தை கோட் ஸ்டாண்டில் வைத்து techno -music பண்ணி கொண்டிருக்கும் திலிப் என்கிற
ரகுமான் என்ற robot இடமா அதனை ஒப்படைப்பது? கே.வீ.மகாதேவன் போன்ற மேதைகள் உயிரோடு இல்லையென்றாலும், பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இதய சுத்தியுடன் , படத்தில் ஆன்மா அறிந்து இசையமைக்கும் இளைய ராஜாவை எப்படி மறந்தார்கள்? இளைய ராஜாவை வைத்து, பழைய கால இசை கருவிகளையே உபயோகித்தோ,அல்லது ஹே ராம் போல புதுமையுடன் ஜீவன் கெடாமலும் பண்ணியிருக்கலாமே? இந்த படம் பார்க்கும் மனநிலையுடன் வரும் பண்பட்ட ரசிகர்கள்,
ரகுமானின் கன்றாவி இசை கேட்கவா வருவார்கள்?
இவரின் மிக பெரிய ரசிகன் என்ற விதத்தில் ,இவர் சமீப
பத்து வருடங்களாக என்னை ரொம்பவே சோதிக்கிறார் ரகுமான். இப்படி involvement இல்லாமல்,
ஏனோதானோ பின்னணி இசை, பாடல்கள் நான் கேட்டதே இல்லை. இந்த படத்தை இசையே இல்லாமல் எடுத்திருந்தால் கூட ,இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இளைய ராஜாவின் ஆத்மார்த்த இசை, அவதாரம் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கும். அருமையான ஒரு படத்தை ,ஆத்மார்த்தமாக ரசிக்கும் அனுபவத்தை
கெடுத்த ரகுமானை, வசந்தபாலன்,பாலா,செல்வராகவன்,மிஸ்கின் போன்ற நல்ல இயக்குனர்கள் நாடாமல் இருப்பது நல்லது.
அந்த மொக்கை படத்தை ரஹ்மான் இசை இல்லாமல் சகித்திருக்க முடியாது. அவதாரம் படம் நல்ல இசை, படம் படு மொக்கை. இவை எல்லாம் இவருக்கு நல்ல படங்களாம், செல்வராகவன் நல்ல இயக்குனராம் மிஸ்கின், பாலா போன்றவர்கள் பாதிக்கு மேல் காப்பி. வசந்தபாலன் சற்று பரவாயில்லை. இவருக்கே இவ்வளவு தெரிந்திருக்கும் போது வசந்தபாலனுக்கு தனது படத்திற்கு என்ன தேவை என்பது தெரியாமலா இருந்திருக்கும். இத்தனைக்கும் இந்தியில் மார்க்கெட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால் ரஹ்மான் தான் வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதுமில்லை. அப்படியும் ரஹ்மானை இசையமைக்க கேட்டார்கள் என்றால்... ஒரு வேளை கோபால் இந்த படத்தை தயாரித்திருந்தால் சூப்பர் ஹிட் ஆக்கியிருப்பாரோ?
எல்லாம் சரி, எல்லோருக்கும் இசை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கன்றாவி இசை என்று கூறிவிட்டு, தான் ரஹ்மான் ரசிகர், அதுவும் மிகப் பெரிய ரசிகர் என்ற கொக்கி எதற்கு? கன்றாவி இசை அமைப்பவரின் ரசிகராக இருக்க வேண்டிய அவசியமென்ன? இவர் யாரது ரசிகர் என்பது வெட்ட வெளிச்சம்.
அவர் குறிப்பிட்ட எந்த இயக்குனரும் ரஹ்மானை நாட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் யாரும் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்கள் இல்லை. இவர்கள் எடுக்கும் படங்களும் ஒன்றும் காவியங்கள் இல்லை. மணிரத்னம் (அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டாலும் கூட), ஷங்கர், மற்றும் இந்தி, ஆங்கில படங்களே போதும்.
Last edited by thozhar; 24th December 2014 at 04:34 AM.
-
18th December 2014, 01:54 PM
#2573
Senior Member
Diamond Hubber
Rahman meethana than suyanala verippai umillum sarasari raja rasiganthan ivar pola.'rahman thavira veru yaarum intha padathukku music panni iruntha blade agiirukkum'vasanthabalan sonnathu.
-
18th December 2014, 04:21 PM
#2574
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
thozhar
என்னத்த சொல்றது அஜய். இன்னொரு திரியில் கோபால் என்பவரின் கருத்து என்ன தெரியுமா?
அந்த மொக்கை படத்தை ரஹ்மான் இசை இல்லாமல் சகித்திருக்க முடியாது. அவதாரம் படம் நல்ல இசை, படம் படு மொக்கை. இவை எல்லாம் இவருக்கு நல்ல படங்கள், செல்வராகவன் நல்ல இயக்குனர். மிஸ்கின், பாலா போன்றவர்கள் பாதிக்கு மேல் காப்பி. வசந்தபாலன் சற்று பரவாயில்லை. இவருக்கே இவ்வளவு தெரிந்திருக்கும் போது வசந்தபாலனுக்கு தனது படத்திற்கு என்ன தேவை என்பது தெரியாமலா இருந்திருக்கும். இத்தனைக்கும் இந்தியில் மார்க்கெட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால் ரஹ்மான் தான் வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதுமில்லை. அப்படியும் ரஹ்மானை இசையமைக்க கேட்டார்கள் என்றால்... ஒரு வேளை கோபால் இந்த படத்தை தயாரித்திருந்தால் சூப்பர் ஹிட் ஆக்கியிருப்பாரோ?
எல்லாம் சரி, எல்லோருக்கும் இசை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கன்றாவி இசை என்று கூறிவிட்டு, தான் ரஹ்மான் ரசிகர், அதுவும் மிகப் பெரிய ரசிகர் என்ற கொக்கி எதற்கு? கன்றாவி இசை அமைப்பவரின் ரசிகராக இருக்க வேண்டிய அவசியமென்ன? இவர் யாரது ரசிகர் என்பது வெட்ட வெளிச்சம்.
அவர் குறிப்பிட்ட எந்த இயக்குனரும் ரஹ்மானை நாட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் யாரும் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்கள் இல்லை. இவர்கள் எடுக்கும் படங்களும் ஒன்றும் காவியங்கள் இல்லை. மணிரத்னம் (அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டாலும் கூட), ஷங்கர், மற்றும் இந்தி, ஆங்கில படங்களே போதும்.
thozhar, you are a real rahman fan the arguments you had put forward, defending only Rahman and not showing any disrespect to the senior IR sir is the mark of a true fan that ARR can be proud of
btw... to call themselves as one's fan and then to praise the competitor lends a genuineness to whatever they tell positive about the competitor / negative about the other one..... this is a age old tactic.......
-
18th December 2014, 07:47 PM
#2575
Junior Member
Newbie Hubber
Originally Posted by
rsubras
thozhar, you are a real rahman fan
the arguments you had put forward, defending only Rahman and not showing any disrespect to the senior IR sir is the mark of a true fan that ARR can be proud of
btw... to call themselves as one's fan and then to praise the competitor lends a genuineness to whatever they tell positive about the competitor / negative about the other one..... this is a age old tactic.......
Subras,
Knowing me ,Pl.Do not make such absurd comments. I never use these kind of cheap tactics that too which could be read by you too easily. If you follow my postings carefully ,even the one I am holding in highest esteem ,"The Great Sivaji", did not escape my criticism when the final product is not acceptable. If you like an artist/musician ,it doesnt warrant a blind support in all that he does or did. You can voice your concern/opinion/criticism as per your true experience without bias. This proves that Indians do not mature over the period, and it is sad that we produce literates not the educated ones to make comments that if you criticise,you are not a fan.phooh.....
-
18th December 2014, 11:24 PM
#2576
Junior Member
Regular Hubber
Originally Posted by
rsubras
thozhar, you are a real rahman fan
the arguments you had put forward, defending only Rahman and not showing any disrespect to the senior IR sir is the mark of a true fan that ARR can be proud of
Thank you. I would never disrespect a composer like Raja. Why would/should I/anyone do that? He has given so much joy to all of us with his music. If anything, we should only be thankful. Same with Rahman.
-
18th December 2014, 11:36 PM
#2577
Junior Member
Regular Hubber
Originally Posted by
Gopal,S.
Subras,
Knowing me ,Pl.Do not make such absurd comments. I never use these kind of cheap tactics that too which could be read by you too easily. If you follow my postings carefully ,even the one I am holding in highest esteem ,"The Great Sivaji", did not escape my criticism when the final product is not acceptable. If you like an artist/musician ,it doesnt warrant a blind support in all that he does or did. You can voice your concern/opinion/criticism as per your true experience without bias. This proves that Indians do not mature over the period, and it is sad that we produce literates not the educated ones to make comments that if you criticise,you are not a fan.phooh.....
Criticism should be constructive, more so, if you are a fan. You were just spewing vitriol at a composer who made a sincere effort in providing music for a period movie in such a way that it is liked by the masses today. And that music was appreciated by many including the director and producer who seemed very happy with the output. One could fully understand and respect your opinion that it didn't meet your expectations. But, using words like "kanraavi isai", "Robot", "techno music", "aathmaartham/idhaya suthi illatha isai", "idhayam in coat stand" in the garb of criticism when assuming the identity of a "fan" would make people doubt your genuineness.
It is the responsibility of the directory to extract music that will be liked not only by these so-called "பண்பட்ட ரசிகர்கள்" but by everyone.
Last edited by thozhar; 24th December 2014 at 04:32 AM.
-
18th December 2014, 11:38 PM
#2578
Senior Member
Diamond Hubber
Thozhar,
Hope u watched I trailer. தலைவர் பின்னிப் பெடல்..
Watch "[Official] 'I' Theatrical Trailer (Tamil) | Aasca…" on YouTube - [Official] 'I' Theatrical Trailer (Tamil) | Aasca…:
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
19th December 2014, 12:47 AM
#2579
Junior Member
Regular Hubber
Originally Posted by
Gopal,S.
Subras,
Knowing me ,Pl.Do not make such absurd comments. I never use these kind of cheap tactics that too which could be read by you too easily. If you follow my postings carefully ,even the one I am holding in highest esteem ,"The Great Sivaji", did not escape my criticism when the final product is not acceptable. If you like an artist/musician ,it doesnt warrant a blind support in all that he does or did. You can voice your concern/opinion/criticism as per your true experience without bias. This proves that Indians do not mature over the period, and it is sad that we produce literates not the educated ones to make comments that if you criticise,you are not a fan.phooh.....
Also, if I may ask, what is the need to criticize Rahman's work in a Raja thread?
-
19th December 2014, 12:49 AM
#2580
Junior Member
Regular Hubber
Originally Posted by
ajaybaskar
Thozhar,
Hope u watched I trailer. தலைவர் பின்னிப் பெடல்..
Watch "[Official] 'I' Theatrical Trailer (Tamil) | Aasca…" on YouTube - [Official] 'I' Theatrical Trailer (Tamil) | Aasca…:
wow Thank you ajay. I know the trailer was supposed to be released today but forgot to check Can hardly wait for the movie.
Bookmarks