Page 4 of 4 FirstFirst ... 234
Results 31 to 38 of 38

Thread: கண்ணுக்குள்ளே என்னைப் பாரு

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    இது ஒரு பழைய திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் இடம் பெறுகிறது. இது நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் இது எந்த திரைப்படத்தின் டைட்டில் காட்சி என சொல்ல முடியுமா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #32
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    கை கொடுத்த தெய்வம்-ன்னு அதுல போட்டிருக்கே !

  4. #33
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்களுக்கு நான் பதில் அளித்தால் அதுவே விடையாகி விடும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #34
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கை கொடுத்த தெய்வம்?

  6. #35
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Raman Eththanai Ramanadi!?

  7. #36
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Navagraham?

  8. #37
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பங்கெடுத்துக் கொண்டு விடையை யூகிக்க முயன்ற ஒவ்வொரு நண்பருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் பாடல் நினைவிருக்கின்றதா..

    ஒரு சரணத்தில் வரும் வரிகள் ...

    "நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் ..."

    இந்த வரிகளும் நினைவிருக்கும்...

    இந்த வரிகளின் போது வரும் காட்சி தான் மேலே நீங்கள் பார்க்கின்றீர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #38
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கவிதைச் சரம்

    கவிதைச் சரம்... சாதாரணமாகவே கவிதை மலர்களால் சரம் தொடுப்பதென்றால் கற்பனை ஊற்று பொங்கி எழுமன்றோ...
    அதுவும் நடிகர் திலகத்தின் புன்னகை தவழும் மதிமுகம் என்றால் கேட்கவும் வேண்டுமோ..

    தொடுப்போமே..கவிதைச்சரத்தை சூடுவோமே..

    முதலடியை முன்னதாக முடிவெடுத்துக் கொள்வோமே
    தொடர்கின்ற வரிகளிலே இலக்கியமாய்ப் படைப்போமே..

    இதோ...

    முதலடி --- நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்..

    தொடக்கமாக அடியேனின் பணிவான படைப்பு

    நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
    உன் தடம் பார்த்து விழி பூத்திருந்தேன்
    புன்னகை தவழும்
    உன் மதிமுகமே
    இருளைப் போக்கி
    இன்னொளி வீசுமே
    வீசும் இன்னொளி
    வாசல் முழுவதும்
    உன் வரவுரைக்கும்
    உளம் மகிழ்ந்தாடும்...
    என் மனம் உரைப்பது
    எவர்க்கும் உரைக்கும்
    எம்முள் நீ இன்னும்
    வாழ்ந்து வருவதை..

    ....

    இனியென்ன

    தொடருங்கள் நண்பர்களே..

    சி.க. சார் ... உங்களைத்தான்...
    வாசு சார்... உங்களைத்தான்...
    கோபால் சார்... உங்களைத்தான்...
    முரளி சார்... உங்களைத்தான்...
    சிவாஜி செந்தில்... உங்களைத்தான்...
    இங்குள்ள நண்பர்கள்
    அனைவருமே
    உங்களைத்தான்..
    வாருங்கள்..
    கலைத்தாயின் தவப்புதல்வனுக்கு
    கவிதைச்சரம் சூட்டுங்கள் ...

    தொடர்ந்து இது போன்ற அபூர்வ நிழற்படங்களை இங்கு பகிர்ந்து கொண்டு சூட்டி மகிழ்வோம் கவிதைச்சரம்..
    Last edited by RAGHAVENDRA; 26th December 2014 at 10:47 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
Page 4 of 4 FirstFirst ... 234

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •