-
25th January 2015, 04:35 PM
#1
Senior Member
Senior Hubber
//இசை அவுரங்கசீப் செந்தில் // Thanks shivaji senthil. ஒடிவது போல் இடை இருக்கும் நானும் நினைச்சேன்..வாலி ஐயாவோட ரெண்டாவதுபாடல் என நினைக்கிறேன்..இதயத்தில் நீயில்முதல் அரை மணி நேரம் ஜெமினி தேவிகா காதல் நன்றாக இருக்கும்.. அதை அப்படியே தொடர்ந்திருக்கலாம். அதுவும் நல்லபடம் தான்..
-
25th January 2015 04:35 PM
# ADS
Circuit advertisement
-
26th January 2015, 05:37 PM
#2
Junior Member
Veteran Hubber
Song 1 Scenes 2 Part 2 Kalyana Parisu
பாடல் ஒன்று காட்சிகள் இரண்டு பகுதி 2 கல்யாண பரிசு
காதலை துறந்தாலும் காதலியை மறந்திடாத போது ..
காதலி தன்னை மறந்த போது ...!!
Last edited by sivajisenthil; 26th January 2015 at 07:48 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks