-
8th February 2015, 12:34 PM
#511
Junior Member
Platinum Hubber
எங்கள் தங்கம்
-
8th February 2015 12:34 PM
# ADS
Circuit advertisement
-
8th February 2015, 12:36 PM
#512
Junior Member
Platinum Hubber
அன்னமிட்ட கை
-
8th February 2015, 12:40 PM
#513
Junior Member
Platinum Hubber
என் அண்ணன்
-
8th February 2015, 12:41 PM
#514
Junior Member
Platinum Hubber
மாட்டுக்கார வேலன்
-
8th February 2015, 12:42 PM
#515
Junior Member
Platinum Hubber
இதயவீணை
-
8th February 2015, 12:44 PM
#516
Junior Member
Platinum Hubber
சிரித்து வாழ வேண்டும்
-
8th February 2015, 12:45 PM
#517
Junior Member
Platinum Hubber
இன்று போல் என்றும் வாழ்க
-
8th February 2015, 02:08 PM
#518
Junior Member
Diamond Hubber
Originally Posted by
ravichandrran
Dinamalar - varamalar.
Many movies cannot be remade e.g. Nadoodi Mannan, Enga Veetu Pillai, Ulagam Sutrum Valiban, Admaipenn, Mattukara Velan.
Even if they remake in the same language, it not be successful [ there are many examples]. The only reason is persons still like to watch the Original version only.
Will they taste success if they remake movies of other Stars [ Vietnam Veedu, Gauravam, Thanga Pathakkam, Paasa Malar, Pava Manippu, Sholay, Bobby, Leader, etc]. The answer shall still be the same.
Last edited by saileshbasu; 8th February 2015 at 02:48 PM.
-
8th February 2015, 04:54 PM
#519
Junior Member
Diamond Hubber
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
விஜய் தொலைக்காட்சியில் தலைவர் நிகழ்ச்சி ஏற்படுத்திய
தாக்கத்தை தாங்கள் பதிவிட்ட திரு ஏழுமலை அவர்கள் நமது
இதயதெய்வத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்படுத்தி
விட்டது.
- படப்பிடிப்பு சமயத்தில் எடுத்துக்கொண்டது
- தலைவர் வீட்டு திருமணத்தில் எடுத்துகொண்டது
- விழாமேடையில் எடுத்துகொண்டது
- இன்னும் ..........
பார்த்துகொண்டு வந்தேன்
பின்பு ஒரு படம்
ஆம் தெய்வம் நேரில் பக்தனின் இருப்பிடம் வந்தபோது எடுத்தது.
இப்படி ஒரு மாமனிதருக்கு பக்தனாக இருப்பதில்
கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை.
தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
8th February 2015, 05:15 PM
#520
Junior Member
Diamond Hubber
நேற்று இரவு சன் லைப் தொலைக்காட்சி
மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பில்
வெளியான பல்லாண்டு வாழ்க
வெற்றிக்காவியத்தை ஒளிபரப்பிய செய்தியை
அலைபேசியில் தெரிவித்தவர் நமது prof. திரு செல்வகுமார்
அவர்கள்.
நன்றி
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Last edited by ravichandrran; 8th February 2015 at 05:28 PM.
Bookmarks