Page 400 of 400 FirstFirst ... 300350390398399400
Results 3,991 to 3,997 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #3991
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -14 திரியை சிறபாக நடத்தி தந்த இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயங்கனிந்த நன்றியைதெரிவித்து கொள்கிறோம் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3992
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரும் நமது அன்பு நண்பருமான திரு சி.எஸ்.குமார்அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 15 துவக்கி வைத்திட திரியின் நண்பர்கள் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

    Last edited by esvee; 16th April 2015 at 01:21 PM.

  4. Likes ainefal liked this post
  5. #3993
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -15

    இனிய நண்பர் திரு சி.எஸ். குமார் அவர்கள் இன்று துவக்கியுள்ளார் . நண்பர்கள் இனி அனைவரும் தொடர்ந்து அங்கு பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன்

  6. #3994
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
    திரு எஸ்வி
    திரு முத்தையன்
    திரு ராமமூர்த்தி
    திரு செல்வகுமார்
    திரு ரவிச்சந்திரன்
    திரு சைலேஷ்
    திரு லோகநாதன்
    திரு சத்யா
    திரு சி எஸ் .குமார்
    திரு கலைவேந்தன்
    திரு யுகேஷ் பாபு
    திரு கலியபெருமாள்
    திரு ரூப்குமார்
    திரு ஜெய்சங்கர்
    திரு பிரதீப் பாலு
    திரு சுஹராம்
    திரு ராஜ்குமார்
    திரு வரதகுமார் சுந்தராமன்
    திரு சுந்தராஜன்

    WE WILL MEET IN MAKKAL THILAGAM MGR PART 15

  7. #3995
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்

    கால மாற்றங்கள் மனிதரிடையே எத்தகைய மனமாற்றங்களையும் தோற்றுவிக்கின்றன!!

    கல்வியறிவு பல்கிப் பெருகியிருக்கும் தற்போதைய சூழலில் தொழில் நுட்பங்கள் வானமே எல்லை என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் வேளையில்
    'பக்கத்து வீட்டுக்காரரின் நண்பரின் அண்ணனின் மாமாவின் பேரனுக்கு பிறந்தநாள் ஸ்வீட் எடு கொண்டாடு' என்று மனமுதிர்ச்சியுடன் வாழ்த்துக்கள் பரிமாறப்படும் பரந்த மனப்பான்மைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் எதிர்கால மன்னர்களை நெறிப்படுத்தி வழி நடத்த வேண்டிய மூவேந்தர்களின் ரசிகர்களாகிய நாமோ இன்னும் 'சாட்டை எடு விளாசு' என்ற ரீதியில் கால இயந்திரத்தில் (Time Machine) ஏறி பின்னோக்கிச் சென்று சின்னப்புள்ளத்தனமான சண்டைகளை இன்னும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். நடந்தவை மறப்பதற்கே!! நம்மை மகிழ்வித்தவர்களின் அமர ஆத்மாக்கள் சாந்தியடைய 'புரிதலும் விட்டுக்கொடுத்தலும்' அலை வரிசையில் பயணிப்போமே!! இது இந்த எளியவனின் தனிப்பட்ட கருத்தே!

    பகுதி 1 : மழலைப் பட்டாளங்களை வழிநடத்தும் மூவேந்தர்கள்

    எதிர்காலமன்னர்களான மழலைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என்ற துடிப்பில் மன்னாதி மன்னர் மக்கள் திலகம் சுழற்றுகிறார் வாளை !



    பாச உணர்வுகள் நிறைந்து எல்லோரும் கடவுளின் குழந்தைகளே அனாதைகள் என்று யாருமில்லை என்பதை போதிக்கிறார் நடிப்பின் நாளந்தா பல்கலைக் கழகம் நடிகர்திலகம்!




    நெஞ்சங்களில் அன்பு நிறைந்து வாழ்வில் முன்னேற்ற ஆசைகள் குழந்தைகள் மனதில் பதிய பதியன் போடுகிறார் ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைக்கும் காதல் மன்னர்!

    Great Senthil Sir, reminds me of the following words:

    கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் உண்டு இங்கே

    Thanks Very much.

  8. #3996
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் இறைவன் ஆசி பெற்ற மக்கள்திலகம் திரியில் 401 இனிய பதிவுகள் கண்ட திரு தெனாலி ராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... அதே போல 601 பதிவுகளை வழங்கிய திரு கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

  9. #3997
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •