சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கண்மணியை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா - Webulagam
1. காஞ்சனா 2லாரன்சின் பேய்ப் படம் இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 1.31 கோடியை வசூலித்துள்ளது. கொம்பனைவிட நல்ல வசூல்.
2. ஓ காதல் கண்மணி மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி கடந்த வெள்ளி வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 84.6 லட்சங்கள்.
Bookmarks