Page 230 of 401 FirstFirst ... 130180220228229230231232240280330 ... LastLast
Results 2,291 to 2,300 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2291
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2292
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  6. #2293
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  8. #2294
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சித்தூர் வாசு மற்றும் ஆதிராம் சார்,

    உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி. ஆனால் நான் சொன்னது தவறாக் புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அல்லது நான் அனைவருக்கும் புரியும்படியாக எழுதவில்லை என்று நினைக்கிறேன்.

    நான் எழுதும் பாணியை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லவேயில்லை. உண்மையில் நடந்தது என்னவென்றால் ராகவேந்தர் சார் என்னிடம் உங்களிடம் பாராட்டு வாங்க வேண்டுமென்றால் கோபால் என்று பெயர் வைத்துக் கொள்ள வேண்டுமா என்று விளையாட்டாக கேள்வி கேட்டார். நானும் அவருக்கு விளையாட்டாகவே பதில் சொன்னேன். ஆனால் அந்த பதில் எழுதும்போது இந்த திரியின் கடின உழைப்பாளிகளை பங்களிப்பாளார்களை நான் சரிவர பாராட்டுவதில்லையோ என்ற எண்ணம் வாசிப்பவர்களுக்கு தோன்றி விடக்கூடாதே என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஒரு தன்னிலை விளக்கம் அளித்தேன். அதன் முடிவாக பாராட்டுகளை சொல்வதற்கு நேரம் காலம் பார்க்காமல் அடிக்கடி சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கேற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றுதான் குறிப்பிட்டிருந்தேனே தவிர என் எழுத்து பாணியை மாற்றிக் கொள்ள போகிறேன் என்று சொல்லவேயில்லை.

    நானே நினைத்தாலும் மாற்ற முடியாத ஒன்று அது. ஆகவே என் பதிவுகளின் போக்கு அல்லது பாணி மாறும் என்ற பேச்சே எழவில்லை. இங்கே ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை உடையவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. எனவே அனைவரும் சமமே. எனவே அனைவரும் அவரவர் பாணியில் படைப்போம். அவற்றையெல்லாம் அனைவரும் ருசிப்போம்.

    அன்புடன்

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #2295
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பின் முரளி சார் / ராகவேந்தர் சார்

    இந்த திரியைப் பொறுத்த மட்டில் நடிகர்திலகமே பிரதானம். அவர் புகழ் பரப்புவதே நமது பெரும் பாக்கியம். அந்த கடமையை அவரவர் தத்தம் திறனுக்கேற்றபடி பதிவு செய்கிறோம். எல்லாமே அவர் புகழ் மையம் கொண்ட படைப்புக்களே! இதில் எந்தவித தனிப்பட்ட ஈகோவுக்கும் இடமில்லை. பிடித்ததை ரசிப்போம் ; ஒவ்வாததை கடந்து செல்வோம். அவ்வளவே!! திரி சுடர்விட்டு எரிய தூண்டுகோல்களே ரசிகர்கள் தரும் ஊக்கம். எவர் மனமும் கோணாதவண்ணம் கண்ணியமிக்க பதிவுகளை தொடர்வோம். அதுவே நமது உள்ளங்களில் நீக்கமற நிறைந்தவருக்கு உண்மையான அஞ்சலி!!

    அன்புடன் செந்தில்

  11. #2296
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஒப்பு கொள்கிறேன். நான் என் புனை பெயரை ராகவேந்தர் என வைத்து கொள்ள நீங்கள் அனுமதி வழங்கினால்.

    உங்களுக்காவது முரளி ஒருவர்தான். எனக்கு பண்பில் உறைவிடமாய், பண்பு university நடத்தி ,பண்பில் doctorate வழங்கும் மாற்றணியில் இருந்து (அதுவும் பண்பு university vice -chancellor உயர்திரு கலைவேந்தரவர்களிடமிருந்து )பண்பாளர் பட்டம் இலவசமாக வருமே? ஹையா .... ஜாலி....ஜாலி....
    கோபால் சார்,
    தாராளமாக.. அனுமதி தேவையேயில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மதித்து நடக்கும் கலைவேந்தரவர்களின் பண்பாளர் பட்டம் உங்களுக்கு தாரை வார்த்தாகி விட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2297
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    கோபாலையும் முரளியையும் ஒரு மாறுதலுக்காகவும் நகைச்சுவைக்காகவும் உரிமையோடு இடப்பட்ட பதிவே அது. முரளி சாரின் பாணி - அவரே விளக்கி விட்டார் அதைப் பற்றி.
    அதை நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம்.
    இதில் Nothing to be taken serious.. just humor... real humor.. that's it..
    There is no question of ego amongst us... don't worry.



    வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துக் கூறும் உன்னதக் கருத்துக்களைச் சொல்லும் இப்பாடலைப் பற்றி மிக மிக விரிவாக எழத வேண்டும். இப்பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைலையும் வேகத்தையும் உதட்டசைவையும் பற்றி பக்கம் பக்கமாக எழுத வேண்டும்.
    முயற்சிப்போம்.
    Last edited by RAGHAVENDRA; 21st May 2015 at 10:03 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  14. #2298
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோவை செந்தில்..
    மிக அபூர்வமான அக்கால ஆவணங்களைப் பார்க்கும் போது அதுவும் நாம் பார்த்து ரசித்து படித்த இதழ்களின் பக்கங்களை மீண்டும் பார்க்க நேரிடும் போது ஏற்படும் பரவசம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தங்களுடைய உழைப்பும் சேமிப்பும் நிச்சயம் நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #2299
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்
    பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் ஒவ்வொரு சினிமா ரசிகனும் மிகவும் சிலாகிக்கக் கூடிய ஒன்று. குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் டாப் டென்னிலேயே வரக்கூடிய தகுதி பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்ய திரைப்படத்தின் நிழற்படங்கள் தங்களுடைய கைவண்ணத்தில் மின்னுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டும் நன்றியும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #2300
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோவை செந்தில்வேல்
    தற்பொழுது தான் முகநூலில் பார்த்தேன். தாமதமானாலும் பரவாயில்லை.
    தங்களுக்கு என் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Georgeqlj thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •