புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வழியில் -- எம்ஜிஆர் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் கடந்த 20-6-2015 அன்று சென்னை ராயப்பேட்டை ஸ்ரீபுரம் 1 வது தெருவில் செல்வநிலா மருந்தகம் அடுத்து நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்.