-
14th September 2015, 07:30 PM
#3821
Junior Member
Diamond Hubber
சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.
நன்றி
Last edited by saileshbasu; 14th September 2015 at 07:58 PM.
-
14th September 2015 07:30 PM
# ADS
Circuit advertisement
-
14th September 2015, 07:35 PM
#3822
Junior Member
Veteran Hubber
பேரறிஞர் அண்ணா அவர்களை, மேலும் பெருமைப்படுத்தும் விதமாக அவரது 64வது பிறந்த நாளில் (15-09-1972 அன்று) வெளியிடப்பட்ட "அன்னமிட்ட கை' காவியத்திலிருந்து ஒரு காட்சி :
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th September 2015, 07:55 PM
#3823
Junior Member
Veteran Hubber
நமது மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களில், மூட நம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையினை அவர் கொச்சைப்படுத்தவில்லை. எவருடைய மனதையும் புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் காட்சிகள் அமைந்திருக்கும்.
இங்கே, புகைப்படத்தில், கே. பி. சுந்தராம்பாள் அவர்களுக்கு சொந்தமான கே. பி. எஸ். திரையரங்கை திறந்து வைக்க நமது மக்கள் திலகம் அவர்கள் கரூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள "கொடுமுடி" என்ற பேரூருக்கு வருகை தந்த போது, அவருக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்கும், அரிய காட்சி !
தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கு சற்று முரண்பட்டதாக இருந்தாலும், மற்றவர்கள் மனதை புண்படுத்த நினைக்காத பொன்மனச்செம்மல், இறுதி வரை அந்த திலகத்துடனேயே காட்சி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே, நமது திரியில், மக்கள் திலகம் (நெற்றியில் பொட்டுடன்) மற்றும் மறைந்த கே. பி. சுந்தாராம்பாள் அவர்கள் அமர்ந்திருக்கும் நிழற்படம், பதிவிடப்பட்டுள்ளது என்பது அறிந்ததே !
Last edited by makkal thilagam mgr; 14th September 2015 at 10:07 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th September 2015, 08:00 PM
#3824
Junior Member
Veteran Hubber
Originally Posted by
saileshbasu
சற்று முன் கிடைத்த தகவல்
புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.
நன்றி
]VERY GLAD NEWS. SUCH GREAT ACHIEVEMENTS CAN BE MADE POSSIBLE ONLY WITH THE MOVIES OF OUR BELOVED GOD M.G.R. AGAIN AND AGAIN HE PROVES THAT HE IS STILL 'COLLECTION KING" AND THE EMPEROR OF TAMIL CINE FIELD.
Thanks for the information given by Mr. Mayilraj of Madurai and for having posted the message by you Sir.
-
14th September 2015, 08:03 PM
#3825
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
]VERY GLAD NEWS. SUCH GREAT ACHIEVEMENTS CAN BE MADE POSSIBLE ONLY WITH THE MOVIES OF OUR BELOVED GOD M.G.R. AGAIN AND AGAIN HE PROVES THAT HE IS STILL 'COLLECTION KING" AND THE EMPEROR OF TAMIL CINE FIELD.
Thanks for the information given by Mr. Mayilraj of Madurai and for having posted the message by you Sir.
Evening Professor Sir,
One small correction. Thalaivar is still the "COLLECTION EMPEROR".
Thanks Sir, balance posting after reaching home.
-
14th September 2015, 08:07 PM
#3826
Junior Member
Platinum Hubber
15.9.2015
நமது இதய தெய்வம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் .
பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிய கட்சியின் ஆட்சி நடை பெறும் இந்த இனிய நாளில் 2016ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவங்க உள்ள நேரத்தில் மீண்டும் மக்கள் திலகத்தின் ஆட்சி தொடரவும் , நூற்றாண்டு விழா சிறப்பாக நடை பெறவும் பாடுபடுவோம்
-
14th September 2015, 08:10 PM
#3827
Junior Member
Seasoned Hubber
I took this snap in a marriage hall
-
14th September 2015, 08:11 PM
#3828
Junior Member
Seasoned Hubber
-
14th September 2015, 08:11 PM
#3829
Junior Member
Seasoned Hubber
-
14th September 2015, 08:13 PM
#3830
Junior Member
Seasoned Hubber
Bookmarks