-
15th September 2015, 09:24 PM
#21
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 15th September 2015 at 09:27 PM.
-
15th September 2015 09:24 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2015, 09:25 PM
#22
Junior Member
Platinum Hubber
மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட கைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
9865647202 / 7871887509
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th September 2015, 09:33 PM
#23
Junior Member
Diamond Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
மதுரை நண்பர் திரு. எஸ்.குமார் அவர்களின் தந்தையார் மறைவிற்கு அனுதாபம்
மற்றும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட கைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
9865647202 / 7871887509
ஆர். லோகநாதன்.
Evening Loganathan Sir,
The first number [9865647202] is NOT working.
Thanks
-
15th September 2015, 09:35 PM
#24
Senior Member
Seasoned Hubber
குறுகிய காலத்தில் பாகம் 16-ஐ முடித்து பாகம் 17-ஐத் தொடங்கியுள்ள தங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th September 2015, 10:08 PM
#25
Junior Member
Diamond Hubber
-
15th September 2015, 10:46 PM
#26
Junior Member
Diamond Hubber
ஆயிரத்தில் ஒருவன் "190 நாட்கள்" ஓடவில்லை என்று சொன்ன அந்த திருச்சி முதியவருக்கும் மற்றும் அதை குறித்து சந்தேகம் உள்ளாவர்களுக்கும் இந்த பதிவு.
http://www.mayyam.com/talk/showthrea...part-11/page46
190 வது நாள் [கடைசி நாள்] அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் [ link]. பேராசிரியர், லோகநாதன் சார், உரிமைக்குரல் ஆசிரியர் BSR மற்ற நண்பர்களுக்கும் நினைவு இருக்கும், அன்று எனக்கு கடுமையான காய்ச்சல், அடுத்தநாள் மூன்று மணிக்கு [3A.M.]விமான நிலையம் செல்லவேண்டிய இருந்தது [ டெல்லி வழி காசிக்கு]. இருந்தும் ரதத்தின் ரத்தங்களை செந்திக்கும் ஆர்வத்தால் நான் ஆல்பர்ட் திரை அரங்கத்துக்கு வந்தேன்.
பரிசு தொகை எனக்கு எப்போது வந்து சேரும்? முதலில் இந்த பால்காரன் கடனை அடைக்க வேண்டும்!!!
Last edited by saileshbasu; 15th September 2015 at 11:05 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th September 2015, 10:51 PM
#27
Junior Member
Veteran Hubber
அன்புடையீர் வணக்கம் !
சகோதரர்களும், நண்பர்களும் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, நமது இதய தெய்வம், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், "திராவிட இயக்க வரலாறு" என்ற தலைப்பில், இன்றைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு தொடர் எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட இயக்க வரலாற்றில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் ஆற்றிய பங்கு மகத்தானதாக உள்ளதால், இந்த திரியினை மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் இணை திரியாக உருவாக்கி அதில் பதிவுகள் பதிவிடுவது தான் சாலப்பொருந்தும் என்ற எண்ணத்தில் தான் இதனை ஆரம்பிக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பங்கு மகத்தானது என்று கூறியதில் பலருக்கும் சிறு சந்தேகம் தோன்றலாம். 1971-76 கால கட்டத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான தி. மு. க. ஆட்சி செய்தபோது, ஊழல், லஞ்சம் பெருகி விட்டதை கண்டு, மக்கள், ஆட்சி மாற்றம் காணும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது, தி. மு. க. விற்கு மாற்றாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க தயாராகி வந்த காலத்தில் மக்களின் மன ஓட்டத்தை நன்கு புரிந்து கொண்டு தக்க சமயத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து, அவரின் திருவுருவத்தை கட்சி கொ டியில் பதித்து, கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம் என்றும் பெயரிட்டு, மூச்சுக்கு மூச்சு,, பேச்சுக்கு பேச்சு பேரறிஞர் அண்ணா அவர்களை குறிப்பிட்டு, மக்களை திராவிட இயக்கத்தின் பால் கொண்ட ஈர்ப்பினை தக்க வைத்தார். உரிய நேரத்தில், நம் மக்கள் திலகம் கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், கலைஞர் தலைமையிலான தி. மு. க. வெறுப்புணர்ச்சியில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்திருப்பர் மக்கள்.
இன்றும், அவர் ஆரம்பித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆட்சி செய்து வருகிறது. அவர் தோற்றுவித்த இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெற்று வருகிறது.
கலைஞர் அவர்களோ 1980 சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, கூட்டணி ஆட்சி என்ற நிலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியை நிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த கூட்டணி ஆட்சி கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு, திராவிட இயக்கம் தான் இந்த தமிழகத்தில், தனியாட்சி செய்திட வேண்டும் என்று தீரமனமாக சொல்லி,, அதனை செயலிலும் நிரூபித்தார் மக்களின் மாபெரும் ஆதரவுடன்.
எனவே தான், திராவிட இயக்கத்தின் போர் வாளாக, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அடுத்தபடியாக, நம் புரட்சித்தலைவர் விளங்கினார், திராவிட இயக்கம் வளரவும், அது இன்றளவும் செழித்து நிற்பதற்கும் , சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம். ஜி ஆர். தான் காரண கர்த்தா என்று அறுதியிட்டு உறுதிபட ஆணித்தரமாக, ஆதாரப்பூர்வமாக அடித்து கூறுகிறேன். அதில் தவறு ஏதுமில்லை என்றும் உணர்கிறேன்.
திரி அன்பர்கள் அனைவரும், இதில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட சினிமா செய்திகள் பதிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். இதில், முழுக்க முழுக்க அரசியல் செய்திகள் பதிவிடப்படும் என்பதனயும் தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்க அன்புடன் வேண்டும்,
சௌ. செல்வகுமார்
P.S. : Name of the new Thread is : THE HISTORY OF DRAVIDAN MOVEMENT
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
15th September 2015, 10:58 PM
#28
Junior Member
Veteran Hubber
அன்புத்தந்தையை இழந்து வாடும் எனது பாசத்துக்குரிய சகோதரரும், புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டு அவரின் புகழ் பாடுவதையே தாரக மந்திரமாக கொண்டவருமான திரு. மதுரை எஸ். குமார் அவர்களுக்கு, என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
திரு. குமார் அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல , எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டி கொள்கிறேன்.
-
15th September 2015, 11:03 PM
#29
Junior Member
Diamond Hubber
Originally Posted by
makkal thilagam mgr
அன்புத்தந்தையை இழந்து வாடும் எனது பாசத்துக்குரிய சகோதரரும், புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டு அவரின் புகழ் பாடுவதையே தாரக மந்திரமாக கொண்டவருமான திரு. மதுரை எஸ். குமார் அவர்களுக்கு, என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
திரு. குமார் அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல , எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டி கொள்கிறேன்.
Evening Professor Sir,
I contacted Madurai Sri. Kumar [ thanks to Loganathan Sir for posting his Mobile number] in this regard.
Thanks.
Last edited by saileshbasu; 16th September 2015 at 08:15 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th September 2015, 02:04 AM
#30
Junior Member
Senior Hubber
Originally Posted by
saileshbasu
புரட்சித் தலைவனுக்கு விழா
தகவலுக்கு நன்றி
Bookmarks