Page 402 of 402 FirstFirst ... 302352392400401402
Results 4,011 to 4,018 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #4011
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #4012
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #4013
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks orodizli thanked for this post
  7. #4014
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #4015
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #4016
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    மூன்றாவது நினைவூட்டல்,

    வணக்கம் ஆதிராம் சார்,

    இந்த மூன்றாவது நினைவூட்டளுடன் இந்திய விவாதம் முடிகிறது.

    இனி இதை குறித்து தங்காளிடம் எனக்கு "வினா" இல்லை சார். வாழ்த்துக்கள்.

    நன்றி
    அன்புள்ள நண்பர் சைலேஷ் சார் அவர்கள் எனக்கு மூன்றாவது இறுதி நினைவூட்டல் விட்டிருக்கிறார். (என்னவோ தெரியவில்லை மற்றொரு நண்பருக்கு விட்ட நினைவுட்டலில் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் கார், பங்களா, வில்லா, சொத்து, சுகம், நகை, நட்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் எனக்கு "வெறும் நினைவூட்டலோடு" விட்டுவிட்டார்).

    நான் என்ன நிரூபிக்க வேண்டுமாம்?. "உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு செலவும் அதிகம், வசூலும் அதிகம்" என்று நான் சொன்னதற்கு யார், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் வேண்டுமாம்.

    இதில் அவர் எதை மறுக்க விரும்புகிறார்?. உலகம் சுற்றும் வாலிபன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதையா?. அல்லது அதிக வசூல் பெற்ற படம் என்பதையா?. இரண்டையுமே அவரால் மறுக்க முடியாதே. அதிலும் இரண்டாவதை அவர் கனவிலும் மறுக்க விரும்ப மாட்டார்.

    உ.சு.வா. 1970-ல் தொடங்கி பல்வேறு கிழக்காசிய நாடுகளில் அதிக பொருட்செலவிலும் அதிக சிரமத்திலும் தயாரான படம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே எழுதிய தொடர் கட்டுரை வாயிலாகவும், பல்வேறு பத்திரிகை வாயிலாகவும் அனைவரும் அறிந்ததே. அத்துடன் தயாராகி பல ஆண்டுகள் வெளியிடாமலும் இருந்தது. அவரது அரசியல் எதிரிகள் அந்தப்படம் வராது என்று செய்திகளைப் பரப்பும் அளவுக்கு தாமதம் ஆனது. (எம்,ஜி,ஆரின் தீவிர அரசியல் பணி காரணமாகவும்).

    பூஜை போடப்பட்ட அன்றைக்கே படம் விற்பனையானதால், விநியோகஸ்தர்களிடம் மீண்டும் அதிகப்படியாக பணம் பெற முடியவில்லை. வழக்கமாக தான் நடிக்கும் பிற படங்களையே சென்னை நகரில் எம்ஜியார் பிக்சர்ஸ் மூலமாக வெளியிடும் மக்கள்திலகத்துக்கு தன சொந்தப்படமான உ.சு.வாலிபனையே வேறொரு விநியோகஸ்தரான துர்கா பிலிம்ஸ் மூலமாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனால் படம் நன்றாக ஓடியும் விநியோகஸ்தர்கள் பலனடைந்தனரே தவிர தயாரிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிக பலடையவில்லை. நாடோடி மன்னன் வெற்றி பற்றி பெரியவர் சக்ரபாணி சொன்ன விஷயம் இந்தப்படத்துக்கும் ஏற்பட்டது. இந்த விவரங்கள் அப்போதே சில பத்திரிகைகளிலும் வந்தன. ஆனால் இப்போது அவசரத்துக்கு எந்தப் பத்திரிகைஎன்று தேடுவது?. முடிகிற காரியமா?.

    (17-வது பாகத்தில் இந்த விவாதத்தை தொடர விரும்பாததால் 16-லேயே முடித்து விட்டேன்)

  10. #4017
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

  11. #4018
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    சற்று முன் கிடைத்த தகவல்

    புரட்சிதலைவர் நடித்த "இதயக்கனி" திரைகவியம் மதுரையில் நேற்று மாலை ஆறங்கு நிறந்தத காட்சி. கூடுதலாக சுமார் நாற்பது நப்கர்கள் தேய்வதை நிண்டு கொண்டு பார்த்தார்கள். அதில் ஒருவர் இந்த தகவலை தந்த நண்பர் திரு.மயில் ராஜ்.

    நன்றி
    உயர்திரு சைலேஷ்பாபு அவர்களுக்கு மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி திரைப்படம்
    ஞாயிறன்று மாலைக் காட்சி மொத்த வசூல் 12,300 ரூபாய்.
    ஏற்கெனவே வெளியிடப்பட்ட உரிமைக்குரல் மற்றும் நம்நாடு படத்தின் ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,500 ரூபாய். இதில் ஞாயிறன்று மாலைக் காட்சி அரங்கு நிறைந்தது என்ற தவறான தகவலை பதிவிட்டு உள்ளீர்கள். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்க சொல்லலாம்.
    இப்படிப்பட்ட தகவல் வரும்போது தாங்கள் நன்றாக விசாரித்து எழுதவும். இல்லையென்றால் வசூல் சொல்பவர்களிடம் இது உண்மைதானா, இந்த வசூல் யாரிடம் கேட்டீர்கள் என்பதையும் சொன்னவர் உண்மையான தகவல் சொல்பவரா என்பதைக் கேட்கவும். நன்றி சார்.
    தங்களுக்கு வேண்டுமானால் உண்மையான ஒரு வார வசூல் நாளை எழுதுகிறேன்.
    வெள்ளிக்கிழமை வசூல் - 17000.00
    சனிக்கிழமை வசூல் - 12000.00
    ஞாயிறு மொத்த வசூல்- 20.000 த்தில் இருந்து 21.000க்குள்.


    சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •